Friday, October 18, 2013

3001 வது பதிவு -தரைல படுத்த வாக்கில லேப்டாப்பில் நெட் யூஸ் பண்ணத்தெரியுமா உங்களுக்கு ?

1. எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் திட்டம்தீட்டி செயல்படுகிறேன் - ஜெ # தலைவா வைத்தடை பண்ணுனு சொன்னதும் புரட்சித்தலைவர் தானா?


===============


2 டைரக்டர் ஆகிறார் இசைஞானி இளையராஜா! #,டைட்டில் ராஜாவின் ராஜாங்கம்?====================


3 புகையிலைக்கு வரிவிலக்கு அளித்து பீகார் அரசு உத்தரவு.# ஏகப்பட்ட முகேஷ் உருவாகப்போறாங்க.=====================


4 குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை..# ஹாஸ்பிடலில் இருக்கும் லேடி டாக்டர்ஸ் ,நர்ஸ் ஜாக்கிரதை.=====================


5 டைரக்டர் பாலா படத்தில் நடிக்க எம் சசிகுமார் ஒப்பந்தம் ஆனார் # படம் முடியும்போது சசி மட்டும் தான் மிஞ்சும்.குமார் இருக்காது============


6 //1,000 வழக்கு போட்டாலும் பயப்படமாட்டேன்: விஜயகாந்த் ஆவேசம்// # ஸ்டெடியா தான் நிக்கறாரு.ஆனா கால் மட்டும் ஏன் கிடு கிடு னு நடுங்குது?=====================


7 மக்கள் பிரச்சனையை பேசினால் குடித்துவிட்டு பேசுகிறேன் என்கிறார்கள்: விஜயகாந்த் # குடிமக்களுக்கு பிரச்சனையே இல்லாம பார்த்துக்கும் அரசாச்சே?===================


8 முதல் குற்றவாளி பிரதமர்தான்! பி.சி.பரேக் # ஸ்கூல் ல படிக்கும் காலத்துல இருந்தே அவர் எல்லாத்துலயும் முதல் ல வருவாராம்====================


9 ஜில்லா -் ஐப்பானில் காஜலுடன் விஜய் டூயட் # ஜப்பானில் கல்யாணராமன் படத்துக்குப்பின் விஜய் தான் ஜப்பான் போய் இருக்கார்.நல்ல ராசியான இடம்=======================


10 அதிமுக இணைய அணி விரைவில் தொடக்கம்# தரைல படுத்த வாக்கில லேப்டாப்பில் நெட் யூஸ் பண்ணத்தெரிந்தோர் கவனிக்க"
======================= 11 திமுகவுக்கு ஆதரவு குறித்து சோனியா முடிவெடுப்பார் - நாராயணசாமி # 15 நாளில் ங்கறதை விட்டுட்டீங்க போல=======================12 திமுகவில் புதிய பதவி எதுவும் கேட்கமாட்டேன்’-.அழகிரி # அம்மா தாயே! பழைய பதவி ஏதாவது இருந்தா குடுங்கம்மா.இவரு ரொம்ப ஏழரைங்க.சாரி ஏழைங்க========================


13 ரஜினி தான் முன்னுதாரணம் : அனிருத்: # கமலைச்சொன்னாலாவது நம்பலாம்.ரஜினி அப்டி எல்லாம் இதுவரை படத்துல கூட லிப் கிஸ் பண்ணதே இல்லையே?
=======================14 என்னை பக்குவப்படுத்தியது பார்த்திபன் : பூர்ணா # பரிபூரணா ஆகிட்டீங்களா?


===================


15 திமுகவை அழிப்பேன் -ஜெயலலிதா# ஏழை மக்களுக்கு எத்தனையோ துயர்கள் இருக்கு.அதை அழிக்கப்பாருங்கம்மா=====================


16 ரயிலில் உறங்கும் பெண் தன் ஆடை விலகல் பற்றி கவலை கொள்ளத்தேவை இல்லை அருகில் விழிப்புடன் அவள் அன்புக்கணவன் உடன் இருந்தால்===================


17 இளம்நடிகர்களை விட வெங்கடேஷின் பவர் அதிகம். -அஞ்சலி # நீங்க சொன்னா அது சரியாதான் இருக்கும்,பலரோட நடிச்சு இருக்கீங்க


====================


18 திமுகவை அழிப்பதே லட்சியம்-ஜெயலலிதா # ஆஹா! இதுவல்லவொ லட்சியம். இந்த லட்சணத்துல பிரதமர் பதவிக்கு ஆசை வேற
=====================19 மோடி பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் -அத்வானி #  நான் உள்ளுக்குள்ள கடுப்புவர்த்தி, ஆனா வெளியில மிடுக்குவர்த்தி - அத்வானி மைன்ட் ரிங்க்டோன்
 
========================


20 வீட்டோட மாப்பிள்ளை தேடும்  டாப்ஸி! #  மேடம், நீங்க தான்  ஷூட்டிங்க் வந்துடுவீங்களே, அவர் வீட்ல என்ன செய்வாரு?
 
=============================

0 comments: