Monday, October 21, 2013

அரேபியன் குதிரை மாதிரி இருக்கும் பிகரை லவ்வினா ..........

1 நல்ல படத்தை நாலு நாள் கழிச்சுக்கூடப்பார்த்துக்கலாம்.டப்பாப்படத்தை அன்னைக்கேப்பார்த்து ஓட்டிடனும் # விமர்சக விதி


================


2  தொட்டு விடும் தூரத்தில் தான் நீ இருக்கிறாய்! ஆனா உங்கப்பா விடும் அடி என்  மேல பட்டுவிடும் பக்கத்தில் நான் இருப்பதால் தயக்கம்=================

சற்குணம் - சைக்கிள்லலைட் இல்லைன்னு கிண்டல் பண்றீங்க, பின்னாலஒரு ஆள் சைக்கிளே இல்லாம வர்றார் (ஆல் இன் ஆல் அழகுராஜா எம் ராஜேஷ் )# சும்மா========================4 சாதா சைவம் = சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர், ப்யூர் வெஜ் (சுத்த சைவம்) = குளிச்சுட்டு சாப்பிடுபவர் , உயர் தர சைவம் = மாடி வீட்டு லேடி===========================


5 காமெடி டிரண்ட் ஓய்வெடுக்க வேண்டிய தருணம்.தீபாவளிக்கு ஆக்சன் ட்ரெண்ட் ஆரம்பம்


=======================


6 நவராத்திரிக்கு ஓ சி கிடைக்கும் ஜாக்கெட் பிட்டை அளந்து பார்த்தா 80 செமீ க்கும் கம்மியா தான் இருக்கும் # கடனுக்குகடமை=======================


7 கவுதம் - யோவ்.சூர்யா என் கிட்டே கதை கேட்கறாரு.ஹரி - நல்ல வேளை.5 படம் பண்ணியும் என் கிட்டே இது வரை ஒரு வரி கூட கேட்கலை #சும்மா


==========================


8 முப்பெரும் தேவியர் 1 சி ஆர் சரஸ்வதி 2 பார்வதி ஓமனக்குட்டன் 3 லட்சுமிராய் # சினிப்ரியன் VS ஆன்மீகப்ரியன்=======================9 PAY ஐ நம்பலாம்.பேயை நம்பக்கூடாது


========================


10 டிஎம் ல யாரும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு பொண்ணுங்க பல டெக்னிக் வெச்சிருக்காங்க 1 குழந்த டிபி ,2 சாமி டிபி 3.குழந்தையோட இருக்கும் டிபி===========================


11 ஆயுத பூஜையை முன்னிட்டு பள்ளி , கல்லூரிகள் வரும் புதன் வரை லீவ், யாரும் பஸ் ஸ்டாப் போய் ஏமாற வேண்டாம் # பஸ் ஸ்டாப்பில் இருந்து பாஸ்கரன்=========================


12 நய்யாண்டி டுடே AD @ பேப்பர் = தியேட்டரில் விசில் பறக்குது # கொண்டு வந்த விசிலை ரசிகர்கள் தூக்கி எறியறப்ப பார்த்திருப்பாங்களோ?=========================


13 விக் -னேஸ்வரி = சவுரி வெச்ச கோவக்காரப்பொண்னு # அறிவோம் தினம் ஒரு புது தமிழ்ச்சொல் பை உட்டாலக் கடி யுனிவர்சிட்டி=======================


14 ஆபீஸ் போறவங்க இன்னைக்கு ஆபீசை சுத்தம் பண்ணி நாளை வீட்டை சுத்தம் செய்யனும் # போங்கடா நீங்களும் உங்க ஆயுத பூஜையும்===========================


15 பியூட்டி பார்லர் விளம்பர போர்டு - காக்காவும் பீக்காக் ஆகும்=======================


16 அரேபியன் குதிரை மாதிரி இருக்கும் பிகரை லவ்வினா "பரி "பூரண சுதந்தரம் கிடைக்குமா? #டவுட் டேவிட்====================================


17 தனுஷ் = GOD + அப்போ சிம்பு = GOD - ?


==================================================


18 சரஸ்வதி பூஜைக்கு வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணனுமாம்.அப்போ லட்சுமி பூஜைக்கு பேங்க்கை துடைச்சு சுத்தம் பண்ணிடலாமா? #பேங்க் கொள்ளை


======================


19 நீங்க போட்டிருக்கும் கோலம் பிரமாதம்னு ரிசப்சனிஸ்ட் கிட்டே டேமேஜர் அள்ளி விட்டுட்டு இருக்காரு # அது சாதா 12 க்கு.12 புள்ளிக் கோலம்


======================


20 பெங்களூர் ல ஐ மேக்ஸ் ல படம் பார்க்க 550 ரூபாயாமே? எங்களூர்ல 11 படம் பார்க்கலாம்


================================1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் தூள்...
தனுஷ்... சிம்பு..
சரஸ்வதி... லெட்சுமி...
கலக்கல்...