Tuesday, October 15, 2013

இரண்டாம் உலகம் - அனிரூத் ,ஆண்ட்ரியா

1. திரைப்பட விழாவில் விஜய்க்கு கடைசி ரோ வில் இடம்...செய்தி# இதனால் பேர் ரிப்பேர் ஆனது ஜெ வுக்குத்தான்.விஜய்க்கு அல்ல
-------------------------


2 சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெ செய்த இரு இமாலயத்தவறுகள்


 1 கலைஞருக்கு உரிய மரியாதை செய்யாதது


2 விஜய்க்கு அவ மரியாதை செய்தது


---------------------------


3  பொசசிவ்னெஸ் = தனதெனப்பேணல் ( தனக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாடுதல் ) # தூய தமிழ் மொழிபெயர்ப்பு


------------------


4  அடக்குமுறை என்பதின் முதல் கட்டம் மச்சினியை பார்க்கவிடாமல் மனைவி நம்மைக்கண்டிப்பதே # அங்கே என்னய்யா பார்வை?------------------------


5  மேடம்.கலைஞர் மு க ,பாலுமகேந்திரா ,விஜய் இவங்க 3 பேரையும் வேணும்னே அவமானப்படுத்துனீங்களா?ஜெ - இல்ல.வேணாம்னு தான்------------------------
6  கிச்சன் ரூமில் இருந்து டைனிங்க் ஹால்க்கு புரோட்டாவை வீசி எறிந்தாய்! சாதா புரோட்டா வீச்சு புரோட்டா ஆனது, அடடே!
------------------------


7  எல்லா  ஹீரோயின்கள் முகமும் நல்லா பரிச்சயம் ஆனாக்கூட பொண்ணுங்க டி பி ல இருக்கும் நடிகை யாருன்னு அந்த பொண்ணு கிட்டேயே கேட்பான் தமிழன்


--------------------------


8  பிறந்த ஆண் குழந்தைக்கு ராஜான்னு பேர் வெச்சா மட்டும் அந்த பொண்ணு கிங்க் மேக்கர் ஆகிடாது
----------------------


9 ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பின் ஆணிடம் ஏகப்பட்ட கோரிக்கைகள் மறைந்து நிற்கும்
------------------------


10 ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்ததும் யாரோ ஒரு ஆணை ஆளப்பிறந்தவள் என்று பெருமைப்படலாம்
---------------------

11  பி ஜே பி யின் இப்போதைய ஹீரோ மோடி ,வில்லன் அத்வானி ,காமெடி சுப்ரமணியம் சுவாமி------------------------


12  ஆரம்பம் ல ஆர்யா உங்களை ஓவர் டேக் பண்ணிடுவாரோ?அஜித் - பைக்ல பேக் சீட் ல உக்காந்திருப்பவர் டிரைவிங் பண்றவரை முந்த முடியுமா?--------------------------


13 ஆரம்பம் ஹிட் ஆகிட்டா சில்வர் கலர் ஹேர் ஸ்டைல் வெச்சா படம் சில்வர்ஜூப்ளின்னு ஒரு ட்ரெண்ட் உருவாகும் பாருங்க----------------------


14 தேர்த்திரு விழா வில் தேர் மீது உப்பும் ,மிளகும் தூவுவாங்க.சால்ட் & பெப்பர் லுக் என்பது அதில் தான் ஆரம்பம்---------------------------


15  கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய் பொண்டாட்டி பொரியும்போது ஜெ முன் பம்மும் ஓ பி எஸ்சாய் புருசன் அமைதி காக்கனும்-------------------------

16  உலகத்துலயே பயங்கர புத்திசாலிங்க பொண்ணுங்கதான்.இது ல சோகம் என்னான்னா அவங்கதான் ஆம்பளைங்க கிட்டே ஏமாந்தும் போறாங்க-----------------------


17  உன் துப்பட்டாவாக இருக்க ஆசை என்றேன்! இப்போது நீ துப்பட்டாவே போடுவதில்லை---------------------------


18  அன்பே! நீ என் மீது காட்ட வேண்டிய அன்பு ஆதார் அடையாள அட்டை போல . காட்டினால் நல்லது . காட்டியே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை----------------------------


19  இரண்டாம் உலகத்துக்கு அனிரூத் பின்னணி இசை மட்டும் அமைக்க ஒப்புக்கொண்டதின் பின்னணி ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே தெரியும் -------------------------------20 பின்னால நடப்பதை முன்னாலயே யூகிக்க முடியாதவர் அஜித்தின்  அம்மா,அப்பாவாகக்கூட இருக்கலாம்-----------------------------


Some People Sell Happiness While They Don't Taste Any Of It... என்னை சிந்திக்கவைத்த படம்.. நானும் இப்படிதானோ..
Some People Sell Happiness While They Don't Taste Any Of It... என்னை சிந்திக்கவைத்த படம்.. நானும் இப்படிதானோ..

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை...
கலக்கல்.

mustaqim said...

Sorry sir... ungalukku sarakku tirnthu pohcu.. inta mahtiri mokkaiku karuthu vera kekkuringe.