Tuesday, October 29, 2013

பிரபு தேவாவிடம் இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா??

1. ஃபேஸ்புக் ல ஒரு ஒல்லி பொண்ணு 4 லிட்டர் கப் ( கேன் ) ல டீ குடிக்கற மாதிரி டி பி வெச்சிருக்கு . அடேங்கப்பா================

2 என்னமோ கல்யாண விழா மாதிரி லவ் பண்றதை புரொபஷனல் போட்டோகிராபரை கூட்டிட்டு வந்து போட்டோ எடுத்திட்டிருக்கு ஒரு பக்கி # ஆதாரம் சேகரிக்கறானாம்=====================

3 லட்டு மாதிரி இருக்கற பிகருங்க ஷேர் ஆட்டோலயோ ,டவுன் பஸ்லயோ ஏறி இற்ங்குனா பூந்தி ஆகிடுவாங்க==================

4 தன்னை விட செல்வத்தில் சிறந்தவர்களைப்பார்க்கப்போகும்போது அவர்களை விடத்திறமையில் சிறந்தவர்கள் தாழ்வுமனப்பான்மையுடன் செல்கிறார்கள்=======================


5  நம் பெற்றோர் ,நாம் பெற்ற குழந்தை ,தாலி கட்டிய மனைவி நால்வருக்கும் செய்யும் பணிவிடைகளில்் கவுரவம் பார்க்கத்தேவை இல்லை======================


6 நம் வாழ்க்கைப்பயணத்தில் எனக்குக்கிடைத்த ஜன்னல் ஓர சீட் உன் விழிகள் தான்.வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன்=====================


7 ஜிம்முக்குப்போகாமயே உடல் எடையைக்குறைக்க எளிய வழி 1000 படிக்கட்டுகள் உள்ள மலையில் தினம் ஏறி இறங்குவதே========================

8 சென்னிமலையில் உள்ள படிக்கட்டுகள் 1350, தூர அளவு - படி வழி சென்றால் 2 கிமீ.சாலை வழி சென்றால் 4 கிமீ .20 நிமிடத்தில் படியில் ஏறி விடலாம்===================


9 நோகாமல் நோன்பு கும்பிட முடியாது.காதலியின் விழிகளை நோக்காமல் அன்பு காட்டிட முடியாது========================


10 கோயிலில் கூட்டம் அதிகமா இருந்தா பக்தி முத்திடுச்சுனு அர்த்தம் இல்லை.அன்னைக்கு அன்னதானமாக்கூட இருக்கலாம்========================


11 மாடர்ன் பிகரா இருந்தாலும் கோயிலுக்கு வரும்போது மட்டும் குடும்பத்துக்குத்துவிளக்காய் பெண்கள் புடவையில் வருவது கொள்ளை அழகு===================


12 தலை தீபாவளியை அடிக்கடி கொண்டாடணும்னா 2 வழி இருக்கு 1,அடிக்கடி கல்யாணம் பண்ணனும் 2 அஜித் ரசிகனா இருக்கனும்====================

13 மினி ஸ்கர்ட் இனி ஸ்மால் ஸ்கர்ட் ,மினி பஸ் இனி ஸ்மால் பஸ் ,மினிமீன்ஸ் இனி ஸ்மால் மீன்ஸ் - ஜெ அதிரடி அறிவிப்பு # சும்மா========================


14  சிக்கனமா இருக்கனும்கறதை மாடர்ன் பொண்ணுங்க தப்பா புரிஞ்சுக்கறாங்க # டிரஸ்ஸிங்=======================


15 பிகரும் கலரும் தானா நம் வீட்டுக்கு வாரா ( தீதும் நன்றும் பிறர் தர வாரா ரீமிக்ஸ் )======================


16 ஒன் பை 2 னு பங்கு போட்டு டீ குடிச்சா அவன் கஞ்சனா இருப்பான்.இளநி குடிச்சா காதலர்கள்=========================


17 நீ என் மேல எவ்ளவ் அன்பு வெச்சிருக்கே? என்ற கேள்விக்கு பதில் தருவது பொன்னியின் செல்வன் நாவலை 8 நிமிட குறும்படமா எடுப்பது போல
========================


18  நீங்க ஆண்ட்டி ஹீரோவா நடிக்க சங்கடம் இல்லையா ? 6யா- ஆண்ட்டிக்கே சங்கடம் இல்லை.எனக்கென்ன? ஜாலி தான் # ஆரம்பம்
==================


19 அத்தான்.முதல் இரவுல வந்து எதுவும் பேசாம என்னை போட்டோ எடுக்கறீங்களே? சினிமாப்பைத்தியம் சின்னா - FBல FIRST LOOK போஸ்டர் ஒட்டனும்
===================


20 பிரபு தேவா இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா - செய்தி # சோனா! வேணா! பேரு சின்னா பின்னம் ஆகிடும்========================

0 comments: