Wednesday, October 02, 2013

ஐ வில் கேட்ச் யூ லேட்டர்னா என்னா அர்த்தம் ?

1. சாமி சிலையை எதுக்காக செல் லுல போட்டோ எடுத்தே? நீங்கதானே சொன்னீங்க? பெருமாளை சேவிச்சுக்கோ ன்னு அதான் save ச்சுக்கிட்டேன்-------------------------


2 யுவர் ஆனர் , என்னை டெய்லி ஒருத்தன் ரேப் பண்ணிட்டு இருக்கான் .ஏம்மா உங்க குடும்ப பிரச்சனையை எல்லாம்  சிவில் கோர்ட்க்கு கொண்டு வர்றதா?-----------------------


3  ஜட்ஜ் - உங்க படம் கொரியமொழிப்படத்தோட தழுவல் இல்லைங்கறதுக்கு என்ன ஆதாரம்? கைதி - எனக்கு கொரிய மொழியே தெரியாது யுவர் ஆனர்!


------------------------


4 மேடம்.படர் தாமரை சரியாக Ring Guard யூஸ் பண்ணுங்க. ஓக்கே டாக்டர்.எத்தனை பவுன் ரிங்?---------------------------


5 கஷ்டப்பட்டு முன்னேறிய தலை வர் பேரு ஏதாவது சொல்லு. அஜித் ரசிகன் - டீச்சர்.உங்க கேள்விலயே பதில் இருக்கு


---------------------


6  மிஸ்! உங்க கிட்டே ஏதாவது பேசனும், ஆனா எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியலை ! ஓஹோ ! ஸ்டார்ட்டிங்க் பிராப்ளம் பேச்சுலயே ஸ்டார்ட்டிங்க்கா?---------------------------


7 அத்தான்.சாப்ட்டுட்டீங்களா?ஆக்கி வெச்ச அரைப்படி சாப்பாட்டையும் ஆத்தாளும் ,பொண்ணும் நொக்கிட்டு , ஒரு கட்டு கட்டிட்டு கேள்வி வேற


----------------------


8  டியர் , நான் உன் மேல அன்பு வெச்சிருக்கேன் . ம்க்கும் , கீழ் போர்ஷன் அன்பையும் தான் வெச்சிருக்கீங்க------------------------


9   உங்களுக்குப்பயந்து உங்க கணவர் சிகரெட் குடிக்கறதை நிறுத்திட்டாராமே?ஆமா , நானும் ஒரு பஃப் கேட்டேன் , இப்போ சுருட்டு மட்டும் குடிக்கறார்--------------------


10 கேப்டன், நீங்க தூத்துக்குடி கூட்டத்தில் உளறுனீங்களாமே? சும்மா உளறாதீங்க ,எல்லா ஊர்லயும் நான் ஒரே மாதிரிதான்---------------------------


11 மேடம்.எதுக்காக அவரை விழா வுல நிக்க வெச்சீங்க? ஜெ - எலக்சன் டைம் ல நான் கூடத்தான் பர்கூர் தொகுதில நின்னேன்----------------------------


12 அத்தான்.கால் பிடிச்சு விடுங்க.வலிக்குது.ஐ வில் கேட்ச் யூ லேட்டர் ;-)-------------------------


13 டியர், இந்த மழைக்கு ஜில்லுன்னு ஏதாவது குடிச்சா நல்லாருக்கும்.  
மழைத்தண்ணிக்கூட ஜில்லுன்னுதான் இருக்கும் , அப்படியே குடிச்சுக்கோ


-------------------------


14 டியர்.லவ் பண்றீங்க.ஆனா மேரேஜ் பண்ணிக்க மாட்டீங்களா ஏன்? 
ராஜகுமாரிகுமாரன் - எனக்கு குறுகிய மனசு கிடையாது.நமீதா போல் பரந்த மனசு=============================


15 டியர்.ஹோட்டல்ல இப்டியா பண்றது ? உங்களுக்கு டேபிள் மேனரிசமே தெரியலையே?இதுக்குத்தான் நான் பீச் போய்டலாம்னு சொன்னேன்.நீ கேட்கல=============================16 கதைக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோ ஹீரோயினை க்ளைமாக்ஸ்ல ஏன் தொட்டுத்தொட்டுப்பேசுறாரு? பினிசிங் டச் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதே===========================


17 எதுக்காக ஒரு லிட்டர் பெட்ரோல் குடிச்சே? 
சாரி டாக்டர்.ரன்னிங் ரேஸ் ல நல்ல் மைலேஜ் தரும்னு நினைச்சுட்டேன்=========================


18 ஆய கலைகள் 64 என்பவை யாவை ?கீரை வகைகள் 64 வகையையும்  சமைக்கும் முன் எப்படி ஆய்ந்து குண்டாவில் போடுவது என்பதே ஆய கலைகள் 64=========================19  மேடம், இந்தப்படத்துல  நீங்க  நல்லா கவர்ச்சி காட்டனும் .
 சாரி சார், நான் மிஸ்கின்  ரசிகை , என் காலை மட்டும் தான் காட்டுவேன்==========================


20  பொண்ணு  , மாப்ளை  3 பேரும்  மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்றாங்களே , எப்படி?மாப்ளை  ஊட்டி , பொண்ணு  கொடைக்கானல் # மேடு  ஃபார் ஈச் அதர்
-==================================

0 comments: