Friday, June 29, 2012

10 பொருத்தத்துல மகேந்திரப்பொருத்தம் மட்டும் இல்லைன்னா இன்னா பண்ண?

Group photo PLzzz..
1.10 பொருத்தத்துல மகேந்திரப்பொருத்தம் மட்டும் இல்லைன்னு பொண்ணோட அப்பா சொன்னா மஹேந்திரா டிராக்டர் வாங்கி குடுக்க சொல்லிடவேண்டியதுதான் ( மகேந்திரப் பொருத்தம்னா என்ன??-பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் குழந்தை பாக்யம் இருக்கா?ன்னு பார்க்கதறது)


-----------------


2. trying to figure out = பெண்ணை வெளியே தள்ளி விட முயற்சித்தல் # சபாஷ் துபாஷ்


-----------------------------


3.  7 வருசமா ஒருத்தருக்கு பொண்ணு கிடைக்கலைன்னா அவருக்கு ஏழரை தள்ளிப்போகுதுன்னு அர்த்தம் ;-)------------------------------------


4. டியர்,உங்கப்பனுக்கு சொந்தமான 2 கப்பலும் கவுந்துடுச்சா? 


எப்படி தெரியும்?


 அதான் 2 கன்னத்துலயும் கை வெச்சு இருக்கியே 


----------------------------------


5. ஹூம், ஸ்கூல் மிஸ்ஸை லவ் பண்ணா இப்படித்தான், லவ்வைக்கூட முட்டிங்கால் போட்டு சொல்ல வேண்டி இருக்கு-------------------------


6. முறைப்பெண்ணிடம் காதலைச்சொல்ல சரியான தருணம் குடிசையில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் தனிமைப்பொழுதுகள் தான் # காதல் திரட்டி-----------------


7. டியர், முன்னூத்தி நாப்பத்தி ஒண்ணு. 


புரியலை, . முதல்ல நான் 143-னு தான் சொன்னேன்,நீதானே திருப்பி சொல்லச்சொன்னே? ----------------------------


8. கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் துப்பாக்கி தயாரிப்பாளர் மீது வழக்கு,டைட்டில் முடக்கம் # நீதி - கள்ளனுக்குத்தான் காலம்
--------------------------------


9. சரக்கு அடிக்கறதுல வேணா கேரளா முதல் இடமா இருக்கலாம், ஆனா மப்புல சலம்பல் பண்றதுல தமிழனை அடிச்சுக்க உலகத்துல இன்னும் எவனும் பொறக்கல்-----------------------------


10.  குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ரகசிய வாக்கெடுப்பு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.''
 - பி.ஏ.சங்மா # எங்களுக்கு டவுட்டா இருக்கு------------------
11. அம்மாவின் சமையல் இளையராஜா இசை போல ,மனைவியின்  சமையல் ஏ ஆர் ரஹ்மான்  இசை போல # பாரம்பர்யம்,கைப்பக்குவம் VS மாடர்ன்,நவீன உபகரணம்-------------------


12. கில்மா படங்கள்ல நடிக்கற நடிகைகளுக்கு வயசும் 36 + என்பதால் ஏன் போஸ்டர்ல 18+ என்பதற்குப்பதிலாக 36+ என போடக்கூடாது?


----------------------


13. ஹவுஸ் ஒயிஃப் ,பங்களா ஒயிஃப், குடிசை ஒயிஃப், ஓட்டு வீட்டு ஒயிஃப், ஆஃபீஸ் போற ஒயிஃப் என மனைவிகள்  5 வகைப்படுவர்--------------------------


14. எஃப் டி வி பார்க்கறதுக்கு முன் வரை  கேட் வாக் (CAT WALK)னா  தவழ்ந்துட்டே பூனை மாதிரி நடக்கறதுன்னு நினைச்சேன் ;-)------------------------


15. பெரும்பாலான தம்பதிகள் வீடுகளில் மனைவி தூங்கிய பிறகு  நைட் 11 மணிக்கு SS மியூசிக் சேனலில் ஹாட்,ஹாட்டர்,ஹாட்டஸ்ட் பார்க்கப்படுகிறது-----------------16.  எஃப் டி வி பார்க்கும்போது கூட மியூட் பண்ணாம பார்த்தான்னா அவன் உலகமகா கேனயனாத்தான் இருப்பான் ;-)------------------------------


17. மாலை 6 மணியிலிருந்து நைட் 11 மணிவரை  டி வி சீரியல் ஓடும் வீடுகள் எல்லாம் இழவு விழுந்த வீடுகள் போல் காட்சி அளிக்கிறது # எப்போ பாரு அழுகை-----------------------


18. 3-ல் ஒரு பங்காக சுருக்கவும் என்ற தமிழ் வினாத்தாள் விடைக்கு நான்  அங்கங்கே 2 லைன் விட்டு விட்டு எழுதுனேன் # எட்டாங்கிளாஸ்

--------------------------


19. டியர், நான் ஹாய் சொல்லி 2 மணி நேரம் ஆச்சு, ஏன் என்னை கண்டுக்கவே இல்லை? 


வேணும்னே தான், தொண தொணனு பேசிட்டே இருப்பே, என் வேலையை எப்டி பாக்க?


----------------------

20. தாயைப்போல பிள்ளை, முக நூலைப்போல  சேலை 


---------------------

21. என் ஒருத்திக்கு எதுக்கு 3 ரோஸ்?


சிம்பாலிக்கா த்ரீ ரோசஸ் டஸ்ட்  டீ போட்டுத்தான்னு சொல்றேன்----------------------------2 comments:

K.Arivukkarasu said...

6க்கு அப்புரம் 7க்கு அப்புரம் 6 ! இது கள்ள ஆட்டம் :-))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

#எட்டாங் கிளாஸ்.
பாஸ் ஆர் ஃபெயில்?