Wednesday, June 13, 2012

திருமண மண்டபங்களில் (ஆ)பெண்களைக்கவர்வது எது? நெக்குருகும் ரிப்போர்ட்

na Erra's photo. — with Santhi M Mary and 20 others.
1. விட்டமின் விட்டமின் அப்டினு சொல்றாங்களே அது ஆத்துல விட்ட மீனா? கடல்ல விட்ட மீனா? # SMS-----------------------------

2. மாமனார் வீட்டிற்குச்செல்லும் மாப்பிள்ளைக்கான ஒரே பொழுது போக்கு மச்சினியுடனான குறும்புப்பேச்சே.------------------------------


3.பில்லா- 2 ஓடலைன்னா சகுனிதான் காரணம்னு சொல்லிடலாம், சகுனியே ஓடலைன்னா சகுனிக்கு சகுனம் சரி இல்லைன்னு சொல்லலாம் # ஜுன் 22---------------------------------

4. திருமண மேடையில் புதுமணத்தம்பதிகளைப்பார்க்கும் பழைய மணத்தம்பதிகள் மனதில் அடையும் கிளுகிளுப்பு வர்ணிப்பில் அடங்காதது


-----------------------------


5. மணமேடையில் அமர்ந்திருக்கும் தம்பதிகள் 2000 பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வு பற்றிஎல்லாம் கவலை இன்றி கடலை சாகுபடியில்:)---------------------------------

6. உன் எல்லா சந்தோஷங்களுக்கும் நானே முழு முதற்காரணமாக இருக்க வேண்டும்,உன் ஒரே ஒரு சோகத்துக்கூட நான் காரணியாகிவிடக்கூடாது----------------------


 7. நாம் காதலித்த பொழுதுகளில் நீ ஒரு பொழுதும் “ஐ லவ் யூ” சொன்னதில்லை, பின் ஏன் பிரிகையில் மட்டும் “ ஐ ஹேட் யூ” சொல்கிறாய்?---------------------------------------------

8. சதுரங்க விளையாட்டில் ராணிக்குத்தான் அதீத சக்தி என்றாலும் மும்முனைத்தாக்குதல் குதிரையால் மட்டுமே 
-------------------

9. வெற்றிச்செல்வி அணைக்கையில் அடக்கி வாசித்தல்,தோல்விதேவதை தழுவும்போதும் அனைவரையும் நேசித்தல்,மனைவியை மீறி பெற்றோரை பூஜித்தல்- இவை மூன்றும் என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டவை


---------------------------------------

10. நம் இருவருக்கிடையேயான தூரங்கள் அதிகமாகும்போது நமக்கான காதல் இடைவெளி குறைகிறது #  லா ஆஃப் அட்ராக்சன்------------------------------11. காதல் பந்தியில் நான் அமர்ந்திருந்தபோது உன் லட்டுக்கண்களால் பார்வை பூந்திகளை பரிமாறிச்சென்றாய்!-------------------

12. சொல்லாத காதலை உணர வைக்க எளிய வழி - தோழியின் துயர் துடைக்க அவர்கள் அழைக்காமலேயெ செல்வதே!-----------------------------------


13. நீ என்னை சாப்பாட்டு ராமன் என்று கிண்டல் செய்யும்போது உன்னையும் அறியாமல் என்னை ராமன் என்றாய்!-------------------------

14. கொத்தினால் உனக்கு வலிக்கும் என்பதால் நான் உன் மனம் கொத்தாத பறவை---------------------------------

15. திருமண மண்டபங்களில் பெண்களைக்கவர்வது சக பெண்ணின் புடவை டிசைன், ஆண்களைக்கவர்வது வித விதமான ஜாக்கெட் டிசைன் # U,V,W NECK--------------------

venil Murugesan shared Jokes.'s photo.
16. நீ என்னை அன்ஃபாலோ செய்தாலும் என் மனம் உன்னை ஃபாலோ செய்யும், நீ என்னை பிளாக் பண்ணினாலும் என் கையில் ஒயிட் சமாதானக்கொடி இருக்கும்-----------------------------

17. அத்தான், என்னைத்தவிர எவளையும் நீங்க பார்க்கக்கூடாது.. ஓ, அப்புறம் எப்படி நீதான் பெஸ்ட் அழகின்னு கம்பேர் பண்றது? ----------------------


18. தூக்கக்கலக்கத்திலும் சம்போ மகாதேவா என்றால் அவள் பக்தமீரா, சிம்போ-பிரபுதேவா என்றால் அவர் நயன் தாரா ------------


19. நானும் ஆ.ராசாவும் அண்ணன்-தம்பி போன்றவர்கள்: கருணாநிதி # எல்லாரும் கேட்டுக்குங்க, நானும் யூத் தான் நானும் யூத் தான் - கலைஞர்---------------------------------


20. நமக்கு நீதி கிடைக்கும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்:நித்தியானந்தா # என்னது? நீதி தேவதையையும் விட்டு வைக்க மாட்டீங்களா?-----------------------


இந்தியாவின் நிலையை அழகாக சொல்லும் படம்......4 comments:

chinnapiyan said...

எத சொல்ல. நகைச்சுவை துணுக்குகளை சொல்லவா அல்லது அதைவிட படங்கள் அபாரமென்று சொல்லுவதா? பின்றீங்க போங்க

Unknown said...

hmm.....

Ferozkhan said...

Excellent jokes

”தளிர் சுரேஷ்” said...

அந்த கடைசி படம்! இந்தியாவின் நிலை! கலக்கல்!