Thursday, June 14, 2012

மனைவி கணவனுக்குத்தரும் ரெண்டே சாய்ஸ் என்னென்ன?

1.ஒரே கவிதையை 10 ஃபிகர்களுக்கு ஃபார்வர்டு பண்ணுவது தவறல்ல,டூ அட்ரஸில் 10 பெயரையும் வரிசையா டைப் பண்ணி அனுப்புவதே தவறு#க்ரேஸி பாய்ஸ்

----------------------------

 2.காதலிக்கு முதல் பரிசாக தர மோதிரமா?கொலுசா?என்ற குழப்பத்தில் அதை விட பெஸ்ட் சாய்ஸான முத்தத்தை மொத்தமாக மறக்கிறான் காதலன்#லவ்வாலஜி

 -------------------------------------------------


 3. ஏன் இப்படி? என கேட்கும் உரிமையும் எனக்கு நீ தரவில்லை.
இப்படி ஏன்? என கோபிக்கும் துணிவும் எனக்கு இல்லை
எதனால இப்படி? என கேட்டு கெஞ்சுவதற்கு மட்டுமே எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது


------------------------------


4.ஜடை பின்னிக்கொண்டால் அடிக்கடி கூந்தலை ஒதுக்கும் ஸ்டைலை செய்ய முடியாது என்பதால்தான் ஃபிகர்கள் கூந்தலை அலைபாய விடுகிறார்கள்#லூஸ் ஹேர் லவ்லி


-----------------------


5. ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் கூட ஒரு வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர்தான்,லோஹிப் சேலையா? இல்லையா? என்ற மர்மம் மாலை வரை நீடிக்கிறது#ஆஃபீஸாலஜி


--------------------------


Thanks : KR Vijayan


6. கன்னிப்பெண்கள் காலை நேரத்தில் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள்,கல்யாணம் ஆன பெண்கள் மாலை யில் மினு மினுப்புடன் மிளிர்கிறார்கள்#கில்மாலஜி


------------------------


7. ஹைக்ளாஸ் ஃபிகர்கள் அனைவரும் ஹைஹீல்ஸ் செப்பல்வாலாக்களே,ஆனால் ஹைஹீல்ஸ்ஸர்ஸ் அனைவரும் ஹை க்ளாஸ் ஃபிகர்ஸ் அல்ல#என்ன ஒரு கேவலமான கண்டுபிடிப்பு


----------------------------------


8. காதலிக்கும்போது சில பெண்கள் காதலன் தாடியுடன் இருப்பதை விரும்பலாம்,ஆனால் கல்யாணமான பெண்கள் பெரும்பாலும் கணவன் தாடியுடன் இருப்பதை நாட் லைக்


--------------------------------


9. சைக்கிளோட்டும் டீன்ஏஜ் ஃபிகர்களை கூடுதல் கவனிப்புடன் பார்க்கும் ஆண்களை தாம் சைக்கிள் ஓட்டும் அழகைத்தான் ரசிக்கிறார்கள் என மிஸ்கால்குலேட்


------------------------------


10. சேலை,ஜாக்கெட் இரண்டும் ஒரேகலரில்அணியும் பெண்களை விட சேலை பார்டர் கலரில் ஜாக்கெட் அணியும் பெண்கள் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள்#டிரஸாலஜி


---------------------------
11.காதலுக்கு கண் இல்லை என்று சொல்லப்பட்டாலும் காதலியின் கண் வலையில் சிக்கிய காதலர்கள் வலையை விட்டு வெளியே வர விரும்புவதில்லை#லவ்வாலஜி

---------------------------

12. தொடர்ந்து 3 மணி நேரம் கடலை போட நேர்ந்தாலும் 5 நிமிடம் கூட கமர்ஷியல் பிரேக் எடுத்துக்கொள்வதில்லை எந்த காதலனும்#லவ்வாலஜி

-----------------------

13. ஸ்கை ப்ளூ + பிளாக் கலர் காம்பினேஷன் தான் ஆண், பெண் இரு பாலருக்குமான சூப்பர் ஹிட் கலர் கோட்#டிரஸ்ஸாலஜி

--------------------------------

14.தனது டீன் ஏஜ் கதைகளை பெருமை அடிக்கும் ஆண்களுக்கு அவர் தம்  மனைவியின் டீன் ஏஜ் கதைகளை கேட்கும் ஆர்வமோ, மனோபலமோ இருப்பதாக தெரியவில்லை

---------------------------

15.. பெண் பார்க்கும் படலத்தில் அனைவரின் பார்வையும் மாப்ளை மேல் இருப்பதால் பெண்ணை சரி வர பார்க்க முடிவதில்லை # குத்து மதிப்பு குருசாமி


---------------------------16.  அதிகாலையில் வாக்கிங்க் போறப்ப சில நாய்களின் தொந்தரவு ஜாஸ்தி ஆகுது - இதையே லேடீஸ் சொன்னா நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது.

-------------------------


17. சட்டசபைல கமுக்கமா பிட் படம் பார்த்ததால் பிஜேபி தோல்வி # நீதி - இனி பப்"லீக்"கா லேப்டாப்லயே பாருங்க :)--------------------------------

18. உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தால் நீ நன்றி உள்ளவன், ஒப்புட்டு இட்டவரை நீ விலக்கினால் இளமையிலேயே சுகர் உள்ளவன்---------------------------


19. மனைவி கணவனுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே  தருகிறார் 1. என் கிட்டே உண்மையை மட்டும் சொல் 2. பொய்யே சொல்லாதே


---------------------------

20. போராட்ட குணம் பெண்களுக்கும்,சமையல் அறையில் மாவாட்டும் குணம் ஆண்களுக்கும்  இயல்பாகவே அமைந்துவிடுகிறது---------------------------------------------------------------2 comments:

மாதேவி said...

சுவாரஸ்யம்.

"என்னைக்கொன்றவனை நானே கொல்லுவேன்" விழிப்புணர்வு அருமை.

குரங்குபெடல் said...

படங்கள் மட்டும்தான் . . தம்பி நல்லாருக்கு