Monday, June 11, 2012

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை 10 முறை படித்த ஆ ராசா ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

மண்ணின் மைந்தன் தமிழ்மகன் and கடலூர் இனியவன் shared Sundar Vadivel's photo.
1. இன்று உலகக் கடல் தினம்,என்றென்றும் நமக்கு கடலை தினம்:)


-------------------------


2. பெற்றோருக்கு பணிவிடை செய்தல்,அவர்கள் சொல் படி நடத்தல்,அவர்கள் மனம் கோணாமல் இருத்தல் இவை பெண் குழந்தைகளுக்கே உரிய சிறப்புக்குணங்கள்


---------------------------------------


3. தனி நபர் ஒழுக்கம், கண்ணியம், நன்னடத்தை இவற்றை கட்டிக்காப்பதில் பெற்றோரின் வளர்ப்பு  பெரும்பங்கு வகிக்கிறது


---------------------------------

4. முதலீடு செய்பவர்களை போண்டி ஆக்குவது ஈமு,விளம்பரங்களை நம்பி ஏமாறாதே, ஃபிரீயா விடு மாமு
----------------------------


5. கமல் சார், உங்க ட்ரெய்லர் பார்த்தேன்,சரியா புரியலையே? கமல் - முழுப்படத்தை பார்த்த எனக்கே புரியலை, உனக்கு எப்படி புரியும்?


-----------------------------------

அவினாசி அம்பானி அண்ட் கோ விளம்பர ஃப்ளெக்ஸு! ஊருஃபுல்லா அடிச்சு ஒட்டி அளப்பறையக் கூட்டிருக்கானுக!


6. வாளுடன் ஒருவர் உங்களை தாக்க வந்தால் முதலில் கேடயம் கொண்டு தற்காத்துக்கொள்ளுங்கள் போதும்,பதில் தாக்குதலை உடனே செய்யத்தேவையில்லை


------------------------------


7. நான் பதின்ம வயதில் பல வஞ்சிகளை கோட்டை விட்ட வாலிபன் :((


-------------------------------

8. காதல் சொல்ல வந்தேன், மனம் தித்தித்தது,உதடு திக்கியது,இதயம் திக் திக்கியது-----------------------------------


9. போட்டியின்றி எம்.பி.யாகிறார் டிம்பிள் # எம் பி பதவி எல்லாம் எனக்கு சிம்ப்பிள், என் இலக்கு வேற - டிம்பிள்--------------------------------------


10.  ஒரு காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை கமலிடம் இருந்தும், எப்படி கழட்டி விட வேண்டும் என்பதை பிரபுதேவாவிடம் இருந்தும் கத்துக்கனும்


---------------------------------

11. பொருளாதாரம் குறித்து அச்‌சம் வேண்டாம்: சிதம்பரம் # நோ ஒர்ரி, தமிழன் கவலை எல்லாம் அவனவன் தாரம் பற்றியே!


------------------------------


12. விஸ்வரூபம் ட்ரெய்லரில் கமல் - நான் தான் ஹீரோ, நான் தான் வில்லன் # அதாவது ஹீரொயினுக்கு நீங்க ஹீரோ, புரொடியூசருக்கு வில்லன்?-------------------------------


13. ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு: ரஞ்சிதா சகோதரி கோர்ட்டில் சாட்சியம் # நித்தி - கடைசி வரை என் மச்சினியை நீ அறிமுகம் செய்யவே இல்ல :(((---------------------------------

14.நீ கேட்கும் வெற்றிக்கான லிங்க் (LINK)குகளை  உடனே தந்து விட்டால் அந்த சாமியை ”லிங்க்”க சாமி என்று அழை!


-------------------------------


15. கோயில்களில் திருமண முகூர்த்தத்தை வைத்துக்கொள்வது  மண்டப வாடகையை மிச்சப்படுத்தும் சிக்கனத்தில் ஒரு வழி


--------------------------


கேலி சித்திரம் வரைந்தவர் கண்ணோட்டத்தோடு பிரச்சினையை முதலில் பார்ப்போம்....

நமது கல்வி முறை இந்த உயர்ந்த நோக்கத்துடன் தான் செல்ல வேண்டும் என்ற நெறி சுத்தமாக இல்லை....
வாழ்வில் எல்லோருமே முக்கியமானவர்கள் ...இறைவன் அப்படி தான் படைத்திருக்கிறார்....

...See more16.  சரியான சமயங்களில் சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டால்  தவறான சமயங்களில் இயற்கை அதே பாடத்தை குரூரமாக கற்றுத்தரும்-------------------------------


17. என்னை அழ வைத்துப்பார்ப்பது அவளின் தற்காலிக விருப்பம், அவளை சிரிக்க வைத்துப்பார்ப்பதே என் நிரந்தர பழக்கம்


------------------------------


18. சிறையில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை பத்துக்கும் மேற்பட்ட முறைபடித்தேன்.- ராசா #  அப்போ அதிலிருந்து சில கேள்விகள்  கேட்கலாமா?----------------------------

19. சிறையில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை பத்துக்கும் மேற்பட்ட முறைபடித்தேன்.- ராசா #  10 தடவை படிச்சுமா புரியலை? - கலைஞர்----------------------20. தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி டாக்டர்கள்- இந்திய மருத்துவ சங்க ஆய்வு # அது ஏன் போலி நர்ஸ்ங்க மட்டும் நியூஸ்ல வர்றதே இல்லை?-------------------


ORWAY... amazing beautiful view :)


21. தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி டாக்டர்கள்- இந்திய மருத்துவ சங்க ஆய்வு #  நம்ம விஜய் அந்த 10 ஆயிரத்தில் ஒருவரா?---------------------


22. துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய் காயம்! # படத்துல நடிச்சதுக்கே இவ்ளவ் காயம்னா அந்தப்படத்தை பார்க்கறவங்க கதி?--------------------


23. டேக் கேர் என்பது தோழமை,ஐ வில் டேக் கேர் என்பது தாய்மை----------------------------

24. வெற்றி என்பது பெற்றுக்கொள்ள, தோல்வி என்பது கற்றுக்கொள்ள , முதலில் கற்போம், பின் பெறுவோம்


----------------------


25. திருமண மண்டபங்களில் கடைசி வரிசைக்காரர்கள் தங்கள் அட்சதை மணமக்களை போய்ச்சேராது என தெரிந்தே தான் சம்பிரதாயமாக வீசுகிறார்கள்
----------------------

2 comments:

குரங்குபெடல் said...

படங்கள் மிகவும் அருமை


நன்றி

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ட்வீட்ஸ்!