Sunday, June 17, 2012

கலைஞர் சாடல் -கலாம் - கலகம்..... கழகம் - கிரகம் - கலைஞர் சாடல்

1.ஆன்லைன் ஆப்பு என்பது டைம் லைனில் நாம் கடலை போடும்போது வாழ்க்கைத்துணையிடம் மாட்டிக்கொள்வதே!


---------------------------------


2. சினேகா - பிரசன்னா மேரேஜை விஜய் டிவில பார்க்கறப்போ சினேகாவின் சிரிப்பில் கூடவே எங்கோ இருக்கும் நாக் ரவியின் சிரிப்பும் என் கண்ணுக்கு...-------------------------------------


3. கோபத்துல அமலா பால் பொங்குறப்போ அவர் முகத்துல தண்ணீர் தெளிச்சா அடங்கிடுவாரா?------------------------------


4. விஸ்வரூபம் ட்ரெய்லரை பார்த்தாலே கதி கலங்குது, போட்ட காசு திரும்ப வருமா? - தயாரிப்பாளர், டிஸ்ட்டிபியூட்டர்ஸ்-----------------------------------------


5. சகுனி ட்ரெய்லர் எனக்குக்கற்றுக்கொடுத்த பாடம் ஹீரோ படத்துல நல்ல முடிச்சவுக்கியா வர்றார்-------------------------------

6. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடிச்சிட்டு இருந்த காலம் போய் அடுத்த வாரம் கார்த்தி, அஜித் ரசிகர்கள்.........------------------------------


7. அஜித்தை கிண்டல் பண்ணுனா அவர்  மாதிரி நடந்து காட்டுன்னு சொல்றாங்க, நல்ல வேளை பூனம் பாண்டேவை கிண்டல் பண்ணலை ;-)-------------------------------


8. ஜட்ஜ் - ஜெயில்ல ஏதாவது வசதிக்குறைவு இருந்தா சொல்லலாம், 


 நித்தி - லேடி வார்டனை கண்ல காட்ட மாடேன்றாங்க 


----------------------------------

9. பில்லா 2 ரிலீஸ் அப்போ தல ரிலாக்ஸா இருப்பார்.. படம் ஹிட் ஆகிடுமோன்னு விஜய் தான் டென்ஷனா இருப்பார் # அவதானிப்பு -----------------------

10. கமல் - வெற்றி, தோல்வியைப்பற்றி நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை # முதல் போடறவன் தானே கவலைப்படனும்,உங்களுக்கென்ன? -----------------------


எந்திரிங்க அய்யா ஊரு வந்துருச்சு.... நீங்கதான் இந்த நாட்டின் சனாதிபதியாம்.... வேடிக்கையா இருக்குல... உங்களைப் பார்த்த சிரிப்பு சிரிப்பா வருது.....:-)


இப்படித்தான் இந்தியாவின் நிலையுமோ.....


11 . ஹாலிவுட் ஸ்பைடர் மேன் கூட  பில்லா 2 மோதுது ,தல ரசிகர்கள் ஜம்பமா சொல்லிக்கலாம் “ எங்க ரேஞ்சே வேற “--------------------------------


12. அகத்தின் அழகு முக நூலில்  தெரியும்----------------------------------


13. அஜித் ரசிகர்கள் பேச்சிலர்சா இருந்தாலும் தைரியமா வீடு கொடுக்கலாம்,யாரும் பெண்ணைக்கூட்டிட்டு “ஓடிப்” போக மாட்டாங்க ,நடந்துதான் போவாங்க -------------------------

14. பேசாம ஜேம்ஸ்பாண்ட் டை ஜனாதிபதி ஆக்கிடலாம், உலகத்தை சுத்திட்டே இருப்பார் ----------------------------


15. விஜய் நடிக்கும் படத்தை செகண்ட் பார்ட்டா எடுக்க முடியாது, ஏன்னா அவர் நடிக்கற படமே ரீமேக் -செகண்ட்ஸ்தானே?------------------------------16. சின்ன வயசுல எனக்கு கிலாக்காய்னா பிடிக்கும், மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட்டா. அடடா., எப்போ மானாட மயிலாட கலாக்கா வந்தாங்களோ....உவ்வே


-----------------------------

17. ஸ்கூட்டி, பைக் ஓட்டறதுல லேடீஸ் கில்லாடியா இருக்கலாம், ஆனா லேடீஸையே கலாய்ச்சு ஓட்டறதுல நாங்கதான்யா  கேடீஸ்.. ;-)-----------------------------


18.சென்னையில் 40 பெண்களை திருமண மோசடி செய்தவர் கைது # நாற்பதும் நமதேன்னு அந்த வெண்ணை நினைச்சிக்கிச்சு போல--------------------------------


19. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை,ஆண்டுக்கு 30முறை விரதம் இருக்கிறேன் -சானாகான் # ஓஹோ, அப்போ மீதி 335 நாட்கள்ல என்ன செய்வீங்க?


-------------------------------


20. கலாம் என்றாலே கலகம் தான் - கலைஞர் #  கழகம் என்றாலே கிரகம் தான்,எங்களுக்கும் எதுகை மோனை வரும்-----------------------------


Ilaya Raaja shared தமிழச்சி (Tamizachi)'s photo.
இந்தியாவின் 'பண வீக்கம்', 'பணப் பெருக்கம்'
1 comments:

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் டிவிட்ஸ்! படங்கள் கமெண்ட் கலக்கல்!