Thursday, June 21, 2012

பொண்டாட்டிங்க கேள்வி கேட்கறப்போ நாம என்ன செய்யனும்?

முயல் குட்டி so cute ,,,:) # உங்கள முயல் குட்டியதான் பார்க்க சொன்னேன் :)))
1.தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி ஒரு புருஷன் சிக்குனா போதும், ஜாலியா பொண்ணுங்க அவனை மிரட்டி வேலை வாங்கிக்குவாங்க


------------------------


2. நீ கவிதை எல்லாம் சொல்லி கிழிக்க வேண்டாம், உம்முனு இருக்காம உன் முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைக்க ட்ரை பண்ணா போதும் ஹி ஹி


--------------------------------

3. தயிர் சாதம் தான் உடம்புக்கு நல்லதுன்னு எந்த வீட்டிலாவது எந்த சம்சாரமாவது சொன்னா நம்பிடாதீங்க # ஓ பி ஒலகநாயகி


--------------------------------

4. காதலிக்கும்போது கவிதையாய் எழுதித்தள்ள 1000 பேர் இருக்கிறார்கள்,மனைவியை போற்றி கவிதை எழுத ? # சண்டை போடவே நேரம் சரியா இருக்கு


----------------------------------

5. ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால் அவளை க்ளோசப்பில் பார்க்காமல் லாங்க் ஷாட்டில் மட்டும்பார்க்க!


----------------------------

6.  முற்பகல் செயின், பிற்பகல் நெக்லஸ் # அடமானம்


--------------------


இன்னும்கொஞ்சம் காதுபெருசா இருந்தா இழுத்துபோதிடு தூங்குவேன்ல;)பாரு மூஞ்சில வெளிச்சம் அடிக்குது :))

7. அமலா ”பா”ல் உடன் மோகன்”லா”ல் ஜோடி சேருகிறார் ! # டைரக்‌ஷன் பாலா?


--------------------------

8. பஸ்ஸில் ஒரு பெண்ணைப் பார்க்கும் அயோக்யமான ஆண் முதலில் அவள்  புருஷன் உடன் இருக்கிறனா? என்று பார்க்கிறான் # எ கீ 


----------------------------------

9. என் நிலைமையே சிரிப்பா சிரிச்சு கிடக்கு இதுல நான் எங்கே சிரிக்க # எ கீ


---------------------------

10./ டியர், இந்த உலகத்துல நான், நீ 2 பேர் மட்டும் இருந்தா எப்படி இருக்கும்? 


கேவலமா இருக்கும், டைவர்ஸ் வாங்க  வக்கீல் வேணாமா?


------------------------------------


11. நிலக்கரி பற்றாக்குறையால் குறைகிறது மின் உற்பத்தி # இப்படி எதையாவது சொல்லி பப்ளிக் முகத்துல கரியை பூசிடுங்க 


------------------------------


என்னடா நடக்குது இங்க ,,நான் வந்துட்டேன்டா :))

12. 2020 -ல் 2 கோடி பேருக்கு மறதி நோய் வரும்! # ஐ ஜாலி, 2 கோடி லவ்வர்ஸ் ஜோடி மாத்திக்குவாங்க 


------------------------

13. கைக்காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை -கேப்டன் #கைக்காசுன்னா காங்கிரஸ் காசா? எச்சைக்கைல காக்கா ஓட்டாத ஆள் ஆச்சே--------------------

14. பைக்கு வெச்சிருந்தா பொண்ணு பின்னால வருதுன்னா அது கிராக்கு இல்லைன்னா பேக்கு------------------

15.ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை பார்த்தார் கருணாநிதி. # ஹன்சிகாவை கடலில் தூக்கிப்போட்டாலும் செம கட்டையாகத்தான் மிதப்பார் போல


---------------------------

16. ஆஃபீஸ்ல பெண்களோட அடிக்கடி பேசிட்டு இருக்கறதால எனக்கு அப்ரைசல் கிடையாதாம், அடங்கோ, அப்போ மேனேஜர்க்கு மட்டும் எப்படி?


-----------------------------யார் அடிச்சாரோ ,,,,யார் அடிச்சாரோ ,, தென்பாண்டி சீமையிலே ...தேரோடும் வீதியலே :)) # nice still


17. வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் புது படம் - தயாநிதி அழகிரி # சைக்கோ ஸ்டார் + ஹெட் வெயிட் டைரக்டர் =அரோகரா


-------------------------------

18. தவிர்க்க இயலாத காரணங்களால் “வட சென்னை” படம் தள்ளிப்போடப்பட்டு விட்டது - தயாநிதி அழகிரி # அடடா, வட போச்சே


--------------------------

19. மாநில அரசுகளை மத்திய அரசு மதிப்பதில்லை:ஜெ. குற்றச்சாட்டு # ஆமா, அம்மா கால்ல பிரதமர் விழுந்து ஆசீர்வாதம் வாங்கனுமோ?


-----------------------

20. பொதுவா பொண்டாட்டிங்க என்ன கேள்வி கேட்கறாங்களோ அதுக்கு ஆமா , இல்லைன்னு மட்டும் பதில் சொல்லி கமுக்கமா இருங்கப்பா # சக்சஸ் ஆஃப் லைஃப்


---------------------------------LOL RT நானெல்லாம் அப்பவே அப்படி?

2 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கமுங்க

கும்மாச்சி said...

சி.பி. நடக்கட்டும். பொண்டாட்டி கேள்வி கேட்கறப்போ..........யோவ் என்னையா எல்லா உண்மைகளையும் இப்புடி போட்டு உடைக்கிறே.