Monday, June 25, 2012

கர்லாக்கட்டையும், கேரளாக்கட்டையும்

நம்மூரு பொண்ணுங்க கூட அழகுதான் மாமா! என்னமா நடக்கிறாங்க பூனை நடை!!
1. ஆஃபீஸ் வரும் அல்டாப்ஸ் ஃபிகர்ஸ்,யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! ஜாதி மல்லி, ஜாதி முல்லை போன்ற மலர் வகையை தவிர்க்கவும்,,டக் இன் சர்ட் வேற-------------------------

2. எனக்கு வேறுபணிகள் இருப்பதால், இலங்கைக்கு போகல-ஞானதேசிகன் # அய்யா, பணிகளா? பிணிகளா?


---------------------

3. தே.மு.தி.க., அறை அளவு குறைப்பு; சபையில் சலசலப்பு # முன்னே எல்லாம் பளார் பளார்னு 4 அறை விடுவாராம், இப்போ டெயிலி 1 தானாம்


-------------------

4. COW,CELL,YAA,SUPER,AJAA,RAMAA,POOR,WA,SUN,YA,PRA,WORTH,THE, THEY  -  இதெல்லாம் என்ன? வேகமாப்படிங்க, சுப்ரபாதம் தான் ஹி ஹி 


----------------------------

5. கீர் = பாயாசம் ( இன் ஹிந்தி) தனம் = செல்வம் ( இன் தமிழ் ) அப்போ கீர்த்தனா =  பாயாசப்பணக்காரி?


----------------------------------


"இணையும் கைகள் "#...supppppppppperrrrrrr still
6. பிருந்தா - படிச்சா தூங்கிடுவேன் அதனால சைடு ஒர்க் பண்ணிட்டேதன் படிப்பேன் 


. வித்யா - சைடு ஒர்க்கா? சைட் ஒர்க்கா?

---------------------------------

7. சலூன்ல பேப்பர் படிக்கறவங்க கூட ஹோய் ஹோய் நான் படிக்கப்போறேன்னு தான் சொல்றாங்க :)


--------------------------

8. சிங்கை. சாந்தி - எங்க வீட்ல இன்னைக்கு மாமன் லெமன் ரைஸ். 

 அப்படின்னா? 

அதாவது என் மாமன் வெச்ச லெமன் ரைஸ் ஹி ஹி , மீ ஈட்டிங்க் ஒன்லி


-----------------------------

9. புயலுக்கெல்லாம் பொண்ணுங்க பேரை வைக்கக் காரணம்.கவர்மெண்ட்டே நினைச்சாலும் அடக்க முடியாதுங்கறதால தான்


------------------------

10. சமையல் ரெடியா?

 ம், ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கேன்..


 நம்ம வீட்ல தான் ஃபிரிட்ஜே இல்லையே?


ஹி ஹி பக்கத்து வீட்ல 2 மணி நேரத்துக்கு கடன்----------------------

 காஜல் அகர்வாலை ஏன் லவ்வ வேண்டும்..
Views 22
about a minute ago
காஜல் அகர்வாலை ஏன் லவ்வ வேண்டும்..

11. அத்தான், இனி சரக்கடிக்க மாட்டீங்கன்னு நேத்து சத்தியம் பண்ணீங்களே? 


சரக்கு சங்கர லிங்கம் - விடுடி, மப்புல உளறி இருப்பேன்


--------------------------

12. ஜேம்ஸ்பாண்ட் படம் போல இருக்கும் யோஹான் - கவுதம் # அதெப்பிடி விஜய் படத்துல சீன் வைப்பீங்க?


-------------------------


13. கேப்டன் - என்னை கறுப்பு என்று கிண்டல் அடித்ததால் ஜெ 100 முறை “ கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாட்டை இம்போசிஷன் எழுதனும்


----------------------------

14. தமிழகம் முழுவதும் உள்ள 3100 பெட்ரோல், டீசல் நிலையங்கள் மூடப்படவுள்ளன. # நாட்டுல எல்லாரும் நடராஜாக்காளா? அய்யோ பாவம் சசி கலா


---------------------

15.  விஜயகாந்த் கருப்பு மட்டும்தான், எம்ஜிஆர் எல்லாம் கிடையாது-அதிமுக நக்கல்# எம் ஜி ஆர்னு நிரூபிக்க லதா கூட டூயட் போட முடியாது, பிரேமலதா ஓக்கே?


--------------------------


இங்கபாருடா !! ஹஹஹாஹ் ! nice :)


16. எனதுபடத்துக்கு வரிவிலக்கு அளிக்கமறுப்பது நியாயமா?-உதயநிதி # காந்தி படமா எடுத்தீங்க? கவுத்துடும்னு பயப்பட? கமர்ஷியல் காமெடி படம் தானே?


------------------

17. கர்லாக்கட்டையை டெயிலி 20 சுத்து சுத்துனாலும் கேரளாக்கட்டையை கரெக்ட் பண்ண தேங்காய் எண்ணெய் தடவித்தான் ஆகனும் # தத்ஸ்


---------------------------

18. உதயநிதி - என் படத்துக்கு ஏன் இல்லை வரிவிலக்கு ?


 ஜெ - கலைஞர் குடும்பம் மட்டும் அதற்கு விதி விலக்கு


-----------------------------

19. நந்து - மம்மி, ஏன் நிலா எப்பவும் வேற யார் கூடவும் போகாம நம்ம கூடவே வருது?


 சாந்து - நிலா நயன் தாரா மாதிரிடா..  எல்லார் கூடவும் போகும்


------------------------------

20.கோடை கால தாகத்துக்கு சிறந்த பானங்கள் 1. இளநீர் 2 மோர் 3. கம்மங்கூழ் 4. பழ ரசங்கள் ( ஃபிரஸ் ஜூஸ்) 5.புதுக்காதலியின் முத்தம்


-------------------------

முகநக நட்பது நட்பன்று நெஞ்சு தகநக நட்பது நட்பு ... :)) # சும்மா சொல்லி வைப்போம் ;)