Tuesday, June 26, 2012

அன்னா ஹசாரே கேரளத்துக்காரரா? புதிய கேனத்தனமான சர்ச்சை

1.கேப்டன் - எங்கெல்லாம் அநியாயம் நடக்குதோ அங்கெல்லாம் நான் வந்துடுவேன் # அதெப்பிடி முடியும் ? கலைஞர் வாக்கிங்க் போறது கோபாலபுரம்----------------------------------


2. அன்னா ஹசாரே கேரளத்துக்காரரா? கடைசில ஸாரே-ன்னு முடியுதே? # எந்தா ஸாரே?-----------------------------------------


3. உலகத்துல எத்தனை ஹீரோயின்ஸ் இருந்தாலும் மணிரத்னம் பட ஹீரோயினை  தன் படத்துக்கு ஹீரோயின் ஆக்கிடனும்னு ஷங்கர் நினைப்பாரு # சமந்தா @ ஐ--------------------------------------

4. நயன்தாரா முடிந்து போன விஷயம்! - பிரபுதேவா!! # கோனார் நோட்ஸ் - மேட்டரை முடிச்சுட்டா கண்டுக்க மாட்டேன்


-------------------------------


5. கவர்ச்சியில் கறாராக இருக்க மாட்டேன்! காஜல் அகர்வால் # உங்க படம்னா ஓப்பனிங்க் ஷாட்டை உஷாரா நோட் பண்றோம், டாப் ஆங்கிள்---------------------------------


6. சுரங்க மோசடி விசாரணை: எடியூரப்பா உட்பட நான்கு பேருக்கு முன்ஜாமின் # சுரங்கத்திலும் சுரண்டியாச்சா?


-----------------------------7. ஆஃபீஸ்ல வெள்ளிக்கிழமை ஆனா எல்லா லேடீஸும் புடவை கட்டி வர்றாங்க, ஆனா ஆண்கள் யாரும் ஏன் வேட்டி கட்டி வர்றதில்லை?------------------------------

8. மஹாராஷ்ட்ராவில் இருக்கற மந்த்ராலயா = மந்த்ராவுக்கு கட்டுன ஆலயமா?
------------------------

9.தமிழன் தாழவும் மாட்டான்; தாழ்த்தவும் மாட்டான்': கருணாநிதி # ஈழத்தமிழனை வாழவும் விட மாட்டீங்க, தமிழகத்தமிழனை சாகவும் விட மாட்டீங்க--------------------------------------

10. கலைஞ்சர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன் - அன்பழகன் # அவரை நடு ரோட்டுக்கு கொண்டு வர ஏதோ திட்டம் தீட்டறாரோ?---------------------------------
11. டாம் & ஜெர்ரி போல் டெயிலி வீட்டில் அடிச்சுக்கிட்டு இருக்கும்  தம்பதிகளே! இன்று அவர்கள் 72வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று மட்டும்...


------------------------


12. சிறை செல்லும் தொண்டர்களுக்கே இனி பதவி: ஸ்டாலின் பேச்சு # ஆல்ரெடி பதவில இருக்கறவங்க எல்லாம் ஜெயில் ஜெயபால்கள்தானா? அடங்கோ!


-------------------------


13. ராஜ்யசபாவில் சத்தமின்றி சாதிப்பேன்: சச்சின் உறுதி # சைலண்ட்டா தூங்கிடுங்க


-----------------------------


14. ஃபாரீன்காரன் மதுரை வந்தா மீனாட்சி கோயில் இங்கே இருக்கு,  சரவணன் கோயில் எங்கே?ன்னு கேட்கப்போறான்---------------------------------


15. மதுரையில் உலக திரைப்பட விழா  #  மதுரை ஆதீனம்-ஜிஞ்சிதா நடிச்ச குறும்படம் திரை இடப்படுமா?
--------------------------------16.அனுஷ்கா,பிரணீதா,கிரண்,ஆண்ட்ரியா,ரோஜா என பஞ்ச பூத தேகங்களும் இருப்பதால் தலைக்கு ரூ 20 என்றாலும் ரூ 100க்கு ஒர்த் தான் # சகுனி---------------------------------


17. நான் பார்த்து பயங்கரமாய் பொறாமைப்படுவர்களில் பலர்  பல மனைவிகளை அவர்கள் கணவர்க்குத்தெர்யாமல் வைத்திருப்போரே ! # எ கீ---------------------------------


18.  தன் மகனை "முட்டாப்பய மகனே" என்று திட்டும் தந்தை முட்டாப்பொண்ணு மவனே என திட்ட தைரியம் இல்லாதவரே!---------------------------


19. நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? -சங்மா#  விதண்டாவாதம் பண்ண ஊர்ல தான் ஏகப்பட்ட தண்டங்கள் இருக்கே, நீங்களுமா?---------------------


20. சகலகலா வல்லவன் ரீமேக்கில் சூர்யா.! # கலா மாஸ்டர் நடிச்சுடுவாரோ?மரண பயத்தில் சூர்யா ரசிகர்கள்------------------------------------


3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இன்றும் இனிய நாளே!

குரங்குபெடல் said...

"கேப்டன் - எங்கெல்லாம் அநியாயம் நடக்குதோ அங்கெல்லாம் நான் வந்துடுவேன் # அதெப்பிடி முடியும் ? கலைஞர் வாக்கிங்க் போறது கோபாலபுரம் "


"9.தமிழன் தாழவும் மாட்டான்; தாழ்த்தவும் மாட்டான்': கருணாநிதி # ஈழத்தமிழனை வாழவும் விட மாட்டீங்க, தமிழகத்தமிழனை சாகவும் விட மாட்டீங்க"


"கலைஞ்சர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன் - அன்பழகன் # அவரை நடு ரோட்டுக்கு கொண்டு வர ஏதோ திட்டம் தீட்டறாரோ? "


அட்டகாசம் . .

அந்த ஆளை விடாத தம்பி

”தளிர் சுரேஷ்” said...

அந்த பஸ்ட் ட்வீட்டும் போட்டோ கவிதைகளும் ரொம்பவே சூப்பர்!