Wednesday, June 20, 2012

பூனம் சேலைக்கும் பூனம் பாண்டேவுக்கும் இன்னா ரிலேஷன்ஷிப்பு?

கேட்டா கிடைக்காது......பொழுது போனா வராது.....அதனால் இப்பவே பார்த்து படிச்சிருங்க............!!!!!!!!
1. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி # அப்போ நான் வீட்லயே இருந்துக்கவா? - ஸ்ரீதேவி கேள்வி


-------------------------------


2. என் அதீதமான அன்பால் உன் உடல் எடை கூடிவிட்டது என்று அங்கலாய்க்கும் உனக்கு அளிக்கப்படும் ஷாக் ட்ரீட்மெண்ட் தான் என் முத்தங்கள்--------------


3. மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார்: டி.ராஜேந்தர் # ஆமா, அவர் மனைவி, மகன்கள், மகள் மக்களையும் தான் - அழகிரி------------------------


4.மேடம், கடல் படத்துல இருந்து ஏன் விலகிட்டீங்க?சமந்தா - சுறா கூட ஃபைட் போடற மாதிரி ஒரு சீன்,டைரக்டர் சார் விஜய்யின் சுறாவை 2 டைம் பார்க்கச்சொன்னார்


------------------------


5. இன்னும் ஏன் ராமர் பிள்ளைன்னே சொல்றாரு? லவன் அல்லது குசன்னு சொல்லிக்கலாமே?---------------------------------

6. சில்லி புரோட்டா சாப்பிட்டா சில்லித்தனமானவன்னு நினைச்சுக்குவாங்கன்னு சின்ன வயசுல நினைச்சுட்டு இருந்தேன்----------------------------------


7. நான் வித்யாபாலன் அளவுக்குத் தயாராகவில்லை. 'டர்ட்டி பிக்ச’ரில் நடிக்கவில்லை!''  - அசின் # அவருக்கும்,உங்களுக்கும் பேடு வெச்சாலும் எட்டாது


----------------------------------

8. புதுக்கோட்டை இடைத்தேர் தலில் என்னை நிற்கச்சொல்லி வற்புறுத்தினார்கள். - டி ஆர் #  ”இடை”த்தேர்தல்னா சிம்பு தான் குட் சாய்ஸ்-----------------------------------

9. மூக்குத்தி அணிவது பெண்ணுக்கும், கூலிங்க் கிளாஸ் அணிவது ஆணுக்கும் கூடுதல் அழகு


----------------


10. பூனம் சேலைக்கும் பூனம் பாண்டேவுக்கும் சம்பந்தம் இல்லை, அவ்ளவ் ஏன்? பூனம் பாண்டேவுக்கும் சேலைக்குமே சம்பந்தம் இல்லை


------------------------------


Ponna Kaiya PiDiChu ILuThIyA . . . .'s photo.11. பட்டுச்சேலை பெண்ணுக்கு கம்பீரத்தையும், காட்டன் சேலை மரியாதையையும், பூனம் சேலை கிளுகிளுப்பையும் தருகிறது # டிரஸ்சாலஜி


------------------------------------------


 12. வெளியில் அழைத்துச்செல்லும்போது தன் மனைவியை சுடிதாரிலும், மற்ற பெண்களை சேலையிலும் எதிர்பார்க்கிறான் சராசரித்தமிழன்------------------------------------

13. மேனேஜர் சார், எனக்கு புதுசா கல்யாணம் ஆகிடுச்சு, வேலை கம்மியா குடுங்க...சாரி மேடம், நீங்க பழசான பின்னால வந்து ஜாயின் பண்ணிக்குங்க


--------------------------------


14. மருதாணியை உள்ளங்கைகளில் மட்டும் இடும் பெண்களே அழகு,சிலர் முழுக்கை சட்டை போல் கை முழுவதும் இட்டுக்கடுப்பேற்றுகிறார்கள் யுவர் ஆனர்


-----------


15. அழகு நிலையம் = அவள் வீடு


----------------------------

Incredible !ndia

16. மண வாழ்க்கையின் மைனஸ் பாயிண்ட்களை மட்டும் பட்டியல் இட்டு புலம்பும் சிலர் பிளஸ் களை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாய் இருப்பது ஏனோ?


------------------------


17. கருணாநிதியை யாராலும் வீழ்த்த முடியாது: ஆ.ராசா # கண்ணா, அப்போ  நீ என்னை இன்னும் நேர்ல பார்க்கல? - ஜெ


-------------------------


18. எனக்குப்பூனை என்றால் பிடிக்கும், உன் மேல் உதட்டின் மேல் உள்ள பூனை ரோமங்களை ரசித்த பின்னர்---------------------


19. திருமணம் ஆன பெண்கள் தாங்கள் வைக்கும் டி பி யில் கூட  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்த பெண் படத்தை கவனமாய் தேர்ந்தெடுக்கிறார்கள்


-------------------------


20.தேவைப்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி கூட செய்து கொள்வேன் - கமல் # அப்போ விஸ்வரூபம் பிளாஸ்டிக்ரூபமா?ட்ரெய்லர்லயே தெரியுது
--------------------------------------


yanka Rajan and 37 others.