Wednesday, November 18, 2015

"குளிக்கப்போறேன். கேட்ச் யூ லேட்டர்"

ஏர்வாடி எனும் ஊரை இங்க்லீஷ் ல ERUVADIனு எழுதி வெச்சிருக்காங்க ஹைவேஸ் டிபார்ட்மென்ட் ல.ஷப்பா.முடியல


=============2 நீங்கள் உங்கள் துறையில் நிலைத்திருக்க


1 உங்களுடைய அதிக பட்ச திறமையை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தல்

2 எதிரியை முந்தும் முனைப்பு


===============

3 பேனர் வைப்பதில் ,தீவிர ரசிகத்தன்மையை வெளிப்படுத்துவதில் டாப் 3 ஊர் ரசிகர்கள் (ரஜினி ,கமல்,அஜித்,விஜய்)1 நெல்லை
2 மதுரை
3 திருப்பூர்


==============

4 உலக சர்க்கரை நோய் தினம். அரிசி,மைதா(சாதம்,புரோட்டா)உணவைத்தவிர்ப்போம்/குறைப்போம்.கோதுமை,ராகி,கம்பு சேர்ப்போம்.நலம் பெறுவோம்

================

5 தீவிரவாதிகள் தாக்குதல் அதிகம் இல்லாத தமிழ் நாட்டில் அமைதி வாழ்வு வாழக்கிடைத்த வாய்ப்பு நமக்கெல்லாம் ஒரு வரம்

============

6 ஒரு பொண்ணு FB ல " குளிக்கப்போறேன். கேட்ச் யூ லேட்டர்"னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.அய்யோ ஊர்மிளா !;-))

===============

7 இன்று நேரு பிறந்த நாள்.மிசஸ் மவுன்ட்பேட்டன் பிரபு போல் பாரீன் ் ஆன்ட்டியை கரெக்ட் செய்ய உகந்த நாள் னு ஜோசியம் சொல்ல யாரும் கிளம்பலையா?

================

8 மார்த்தாண்டம் -குலசேகரம் அருகே இருக்கும் திற்பரப்பு அருவி ஏரியாவில் நம்ம சங்கத்து ஆளுங்க இருந்தா மென்சன் போடுங்க.சந்திப்போம்

=============

9 தெள்ளத்தெளிவா தோழி ன்னு ஹேன்டில் வெச்சிருந்தாக்கூட நெட் தமிழன் தோழரே! ன்னு கூப்பிடறாரு.இடமாறு தோற்றப்பிழை

=============

10 விபரம் தெரிஞ்ச வயசுக்குப்பின் மேஜிக் பார்க்கக்கூடாது.மாஸ் ஹீரோ வின் கமர்ஷியல் மசாலாப்படத்துல லாஜிக் பார்க்கக்கூடாது

=============

11 கல்யாணமான புதுசுல எல்லா(ர்) சம்சாரமும் மாணிக்கம் மாதிரி தான் இருப்பாங்க.2 வருசம் கழிச்சுதான் மாணிக் பாட்ஷா வா ஆகிடுவாங்க

=============

12 உடன்பிறப்பே! கழக ஆட்சியில் ஒரு நாளாவது இவ்வளவு பெரிய மழையைக்கண்டதுண்டா? எதிர்காலத்தில் இப்படி மழையே வராதிருக்க ஆதரிப்பீர் உதய சூரியன்

=================

13 நெட் தமிழன் பொண்ணுங்களோட பேசும் கான்வோ நோட் பண்ணினா " நான் தனிமைல இருக்கேன்,எனக்கு யாருமே இல்ல,காதல் தோல்வி இந்த 3 பொய் ல 1 நிச்சயம்

=========

14 வில்லன் =நீ என் அடியாளுங்களை அடிச்சதைக்கூட தாங்கிட்டேன்,ஆனா இப்போ எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சதைத்தான் தாங்க முடியல # மரணமாஸ்.சீன்

==============

15 ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே ஒரு 10 நிமிசம் மட்டும் பாலோ பண்ணுங்க.அர்ஜெண்ட்டா ஒரு டிஎம் அனுப்பனும்கறாரு.என்னவா இருக்கும்?

=================

16 தவிர்க்க இயலாத சில காரணங்க்களால் நெருங்கிய நண்பர்/உறவினர் வீட்டு விசேசத்துக்கு அழைக்க மறந்தால் ஏன் அழைக்கலை?என கேட்பது அநாகரிகம்

===============

17 1லட்சம் ரூ சம்பாதிக்கவேண்டிய இடத்தில் 1 கோடி் சம்பாதிப்பவன் அரசியல்வாதி.

1000 ரூ சம்பாதிக்கும் பணியில் 500 ரூ சம்பாதிப்பவன்தான் சாமான்யன்

=============

18 என்னமோ இன்னைக்கு காலைல தான் அந்தப்பொண்ணு லவ் பண்ணவே ஆரம்பிச்ச மாதிரியும் ,அதை உடனே கண்டுபிடிச்ட்ட மாதிரியும் சீன் போடுவார் நெட் தமிழர்

======================

19 லாபம் வரும்போது ஈ என இளிச்ட்டு கல்லா கட்டும் முதலாளி வர்க்கம் சம்பளம் ,இன்சென்ட்டிவ்் தரும்போது மட்டும் முகத்தை இழுத்துவெச்ட்டு தருவது ஏன்?

===============

20 25 வருசத்துக்கு முன் எடுத்த போட்டோவை டிபி யா வெச்சுக்கிட்டு இது நேத்து எடுத்த படம் தான் னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்

========

0 comments: