Tuesday, November 10, 2015

"வெற்றி'!!!!

1/ஜோசியர் சொக்கலிங்கம் = அவரு பட பாட்டு செம ஹிட் ஆகிடும்அதான் ஊருக்கே தெரியுமே?வேற வேற


=============

2/மேரேஜ் முடிஞ்சதும் பேமிலியோட வீட்டுக்கு வரனும்னாரு.அப்போ என்ன அர்த்தம்?இப்போ கிளம்புங்க.எனக்கு வேலை நிறைய இருக்குன்னு அர்த்தம்


===========

3/இந்த வருச போனசை அடுத்த வருசம் சேர்த்துத்தருவோம்.இதே டயலாக்கைத்தானே போன வருசம் சொன்னீங்க
என்னைக்கும் நாங்க பேச்சு மாறமாட்டோம்
=============

4/சார்.பிறந்தநாள் எனக்கில்லை.என் குழந்தைக்கு.ஓ.சாரி.நீங்களும் குழந்தை மாதிரிதானே இருக்கீங்க?அதான் குழம்பிட்டேன்

============

5/சார்.உங்களைப்பார்க்க வந்த ரசிகையை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?அவங்க செல் போன் ரிங் டோன் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா -னு இருந்துச்சு

============

6/என் புருஷனை நான் தூக்கி போட்டு மிதிப்பேன் அடிப்பேன் கொஞ்சிவேன்ஏம்மா.நீங்க அடிச்சதும் அவர் போய்டுவாரு.எப்டி கொஞ்சுவீங்க?

============

7/மிஸ்டர்.உங்க கிட்டே ஆடி கார் இருந்தாதான் அவுட்டிங் வருவேன்ஏம்மா! ஜோடியாப்போக சிங்கிள் சைக்கிள் போதாதா?பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

===========

8/சார்.வழக்கமா வியாழக்கிழமைலதானே உங்க படம் ரிலீஸ் ஆகும்.ஏன் மாத்தீட்டீங்க?சமீபத்தில் வியாழன் ல ரிலீஸ் ஆன உங்க படம் ஊத்திக்கிச்சே.அதான்


=============

/சார்.உங்க படத்துக்காக.10 டைரக்டர்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.ம்ம்.கண்ணுக்கு எட்டுன தூரம் வரை 1 புரொடியூசரைக்கூட காணோமே?

============

10/சார்.நம்ம படம் 34,நாள் ஓடியும் கலெக்சன் வர்லையே? ஏன்?இது குழந்தைகளுக்கான படம் ஆச்சே?வர்றதுபூரா3 வயசுக்குழந்தைங்கதான்.டிக்கெட்டே எடுக்கறதில்லை


=================

11உங்க படத்துக்கு சென்சார்ல யு சர்ட்டிபிகேட்டா?ஆச்சரியமா இருக்கே?கண்ணா! இது வெறும் "ஆரம்பம்" தான்.தீபாவளிக்கு பொங்கல் வைக்கறோம்

==============

12/மிஸ்! உங்க டி சர்ட் ல ட்விட்டர் மாதிரி டிசைன் பண்ணவா?எப்டி டெய்லர்?
லைக் பட்டன் வெச்சுடுவோம்.
===========

13/சார்.இந்த கெட்டப் 13 வருசத்துக்கு முன் நீங்க ஏற்கனவே போட்ட ் மாதிரி தெரியுதே?


18 வருசமா ஒரே கெட்டப்ல வந்த நீங்க அதைப்பத்தி பேசலாமா ப்ரோ?

============

14/மாந்தோப்பு ஓனர் கமல் ரசிகர்னு எப்டி சொல்றே?


மாங்கா வனம் னு போர்டு வெச்சிருக்காரே தோப்போட என்ட்ரன்ஸ்ல=============

15/சார்.நம்ம புதுப்படத்துக்கு "வெற்றி'ன்னு டைட்டில் வெச்சுடலாமா?சென்ட்டிமென்ட்டா ஹிட் ஆகிடும்.


வேணாம்.வெட்டி ன்னு கிண்டல் பண்ணுவாங்க
===============

16/என் சம்சாரம் கோபம் வந்தா புலியா மாறிடுவாரு.


அடடே.அப்போ மாமனார் 100 கோடி கொடுப்பாரா?

=============

17/மேடம்.உங்க பட இன்ட்ரோ சீன் லீக் ஆக்டுச்சு.


கவர்ச்சிப்புலி ஷகீலா = இதுக்குதான் நான் குளிக்கற சீன் நடிக்கறதில்லை


=============

18/என் பட FDFS டிக்கெட் 250 ரூபாக்கு போச்சு.அப்போ நான் தானே ஓப்பனிங் கிங்.


ஹலோ.இங்கே 600,700 ன்னு போய்க்கிட்டு இருக்கு.அப்போ அவரு யாரு?


===============


மிஸ்! ஐ லவ் யூ.
நான் நம்ப மாட்டேன்.ஏதாவது ஆதாரம் இருக்கா?
ஏம்மா.நீ என்ன ஜட்ஜா? நான் என்ன கொலைகாரனா?

===============

20/சார்.உங்களோட நடனத்துக்கு ஈடு கொடுத்து ஆடும் நடிகை யாரு?

அது தெரில.சம்பளம் கொடுத்தா யார் கூட வேணாலும் டான்ஸ் ஆடுவேன்


==============

0 comments: