Sunday, November 15, 2015

ஆர்டினரி ஹீரோ படம்-அல்டிமேட் ஹீரோ படம் என்ன வித்யாசம் ?

1/சோஷியல் மீடியாவில் ஒரு ஆணால் தன் கருத்துகளைத் துணிச்சலாக டி எம் மில் பெண்ணிடம் சொல்லி பின் தனித்து இயங்குவது மிகவும் கடினமான செயல்#,எ கீ


=================

2/ ஜெனிபரை ஒரு நெட் தமிழன் ஜெனி ன்னு கூப்ட்டதைக்கூட பொறுத்துக்கிட்டேன்.ஒருத்தர் ஜெ ன்னு கூப்பிடறார் #,அய்யோ ஊர்மிளா


=============


3 எப்போது பேச தொடங்கினாலும் சாப்பாடு வாங்கித்தாடா.. என கேட்கும் தோழி .. என் இன்னொ௫ தொல்லை # எ கீ


==============4 தியேட்டருக்கு முன்னாடி கட்அவுட் இருந்தா அது ஆர்டினரி ஹீரோ படம்...

கட்அவுட் குவியல் மலைக்குப்பின் தியேட்டர் இருந்தாஅது அல்டிமேட் ஹீரோ படம்


===============


5/உங்க படத்துக்கு ட்ரெய்லரே இல்லையா?


கண்ணா ! கதையே இல்லாம படம் விட்டு அடி வாங்குனாதான் தப்பு.நம்ம படம் ரிலீஸ் ஆன பின் இருக்கு ஆப்பு===========

6 4 நாள் கடும் மழை பெய்யும்னு வானிலை அறிக்கை சொல்லுதே.இதனால பட வசூல் பாதிக்குமா?


மழை பெய்ஞ்சா அழிஞ்சு போக இது தக்காளிச்செடி இல்ல.தேக்கு மரம்============

7 மோடி மைன்ட் வாய்ஸ் = எதிர்க்கட்சி ஆளுங்க வேதாளம் மாதிரி தெறிக்க விட்டுட்டாங்களே?நம்ம நிலைமை புலி வாலைப்பிடிச்ச கதை ஆகிடுச்சே?


================

8 கமல் மைன்ட் வாய்ஸ் =,உலக நாயகன் னு பேர் இருந்தும் உள்ளூர் நாயகன் கிட்டே ஓப்பனிங்ல பிந்திடுவோம் போல இருக்கே?


==============

9 என்ன சார் கெட்டப் இது ? மொட்டை போட்ட மாதிரி?


நான் கெட்டப்க்காக மொட்டை போடுவேன்.என்னை நம்பி வந்த டிஸ்ட்ரிபியூட்டருக்கு மொட்டை போட மாட்டேன்==============

10 தூங்காவனம் தர வரிசையில் ,திரைக்கதை அமைப்பில் விறுவிறுப்பில் முதலிடம் பிடிக்கும் ,வேதாளம் கமர்ஷியல் மசாலா காமெடி கலந்து வசூலில் முதலிடம்


=============


11 சார்.ஓப்பனிங் டே வசூல் லிங்காவசூல் 13.5 கோடியைத்தாண்டுமா?


14 கோடி நிச்சயம்.15கோடி லட்சியம்=============


12 2015ன் நிஜமான சூப்பர் ஹிட் படங்கள்

1,தனி ஒருவன் (5 மடங்கு லாபம்)
2 மாயா(4 மடங்கு)
3 த்ரிஷா இல்லன்னா நயன் தாரா(4)
4 நானும் ரவுடிதான் (3)==============

13 விஜய் ரசிகர்கள் பலர் கமல் டிபி வெச்சுக்கிட்டு வேதாளம் நெகடிவ் ரிவ்யூ தர்றாங்க.கமல் ரசிகர் தூங்காவனம் ரிசல்ட்தானே சொல்வார்?


=============


14 கமல் = 13 வருசத்துக்கு முன் பம்மல் கே சம்பந்தம் ரெட் டை பீட் பண்ணுச்சு.


அஜித் = அதுக்கு பதிலடி தரத்தான் அதே ரெட் கெட்டப்.ல இப்போ வேதாளம்============

15 வழவழா கொழகொழா ன்னு விமர்சனம் பண்ணி பழக்கம் இல்லை.தேங்காய் உடைச்ச மாதிரி அப்டேட் பண்ணிதான் பழக்கம்.ஹிட்டா?இல்லையா?ன்னு ஒரே சொல்


=================


16 மாஸ் சீனைக்கூட சாதாவா காட்னா அது கவுதம் மேனன்.சாதா சீனைக்கூட மாஸ் சீனாக்காட்னா அது வீரம் /வேதாளம் சிவா


=============


17 விஜய் = ஒரு ஆக்சன் ஹீரோ தங்கச்சி சென்ட்டிமென்ட் பிலிம் பண்ணலாமா?


அஜித் = திருப்பாச்சில நாம என்ன செஞ்சோம்.கொஞ்சம் திரும்பிப்பாரு கண்ணா


==============

18 அனிரூத் பிஜிஎம் ஓவர் சத்தமா இருக்கு.


பாப்பா.அல்ட்டிமேட் ஹீரோ இன்ட்ரோ சீன் னா அப்டிதான் தெறிக்க விடனும்.மெலோடி யா போடமுடியும்


==============


19 சிறுத்தை ,வீரம் ,வேதாளம் ஹாட்ரிக் ஹிட் அடித்த இயக்குநர் சிவா : வாழ்த்து

==============


20 தமிழ் சினிமா வில் FDFS டிக்கெட் ரேட்டில் டாப் 3

1 தளபதி (15 மடங்கு)
2 எந்திரன் ( 7 மடங்கு)
3 வேதாளம் ( 5 மடங்கு)


================

0 comments: