Saturday, November 21, 2015

யாரா இருந்தாலும் பாத்துட்டே இருப்பாங்க

1.செப்பல் விளம்பரதில் சமந்தா = யாரா இருந்தாலும் பாத்துட்டே இருப்பாங்கலேடி ராமராஜினி ,டவுசர் நாயகி சொன்னா சரியாத்தான் இருக்கும்


==============

2 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய களத்தை அடிக்கடி அறிமுகப்படுத்தி பழக்கப்படுத்தி ரசிக்க வைப்பதில் கமலுக்கு நிகர் கமலே

===========

3 தீபாவளி 2015 ரிலீஸ் ரிசல்ட் ( தர வரிசைப்படி /மீடியாக்கள் விமர்சனம் )1 தூங்கா வனம் =43/100 , 3.25 / 5
2 வேதாளம் = 41 / 100 , 2.5 / 5

=========


4 வேதாளம் பிளாக்பஸ்டர் ஹிட் என அஜித் ரசிகர்கள் சொல்வது மிகை.அட்டர் பிளாப் என விஜய் ரசிகர்கள் சொல்வது வகை தொகை இல்லா நகை

============


5 2 பொண்ணுங்க நாட்டுக்கு முக்கியமான சமையல் குறிப்பைப்பத்தி விவாதிக்கும்போது தான் என்னமோ நளபாகன் போல் ஆஜர் ஆகி கருத்து சொல்வான் நெட் தமிழன்


===============


6 எங்க வீட்ல் இன்று கேதார கெளரி நோன்பு,புதன் கிழமை. உங்க வீட்டில் ?னு சம்பந்தமே இல்லாம பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டுக்கேட்பான் நெட்தமிழன்"


==============


7 சுடுகாடு் மண்டை ஓடு டிபி யை ஒருபொண்ணு வெச்சிருந்தாக்கூட DP superbங்க ஆசம் ங்க எங்க வீட்ல பாயாசம்ங்க னு உயர்வுநவிற்சி அணியில் விளையாடுவான்
நெட்தமிழன்"

=================

8 கனவுல ஸ்ரீதிவ்யா கூட கப்ளிங்க்ஸ் விளையாடிட்டு  FB  பொண்ணுங்க கிட்டே நேத்து நைட்  என் கனவுல நீங்க வந்தீங்கன்னு அடிச்சு விடுவான் நெட்தமிழன்


=========


சொந்தமா தயாரிக்கும் நெல்லை இருட்டுகடைல அல்வா  வாங்கும் கூட்டத்தை விட அதை வாங்கி விற்கும் சாந்தி/விசாகா ஸ்வீட் கடைல கூட்டம் அதிகம்


================


10 இன்னையோட லீவ் முடியுதுன்னு ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணாரு டேமேஜர்.அவர் சம்சாரத்துக்கு ஃபோன் பண்ணி லேடி வாய்ஸ்ல “வரேன்னீங்க வர்லியா?ண்ட்டேன்


===================

11. நெல்லையில் கிலோ ரூ 180 க்கு விற்கும் அல்வா சென்னையில் கிலோ ரூ 250 ன்னு சொல்றாங்க.அல்வா விக்கப்போய்டலாமா?


================12. ஒரு நெட் தமிழன் தன் மடில தன் காதலி இருப்பதை சிலாகிச்சு FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கான்.அடேய்.தியரில பாஸ் ப்ராக்ட்டிக்கல் ல பெயில்====================13. பொண்ணுங்க எல்லாம் அவங்களுக்குள்ளே அன்பே பண்பே துலக்கி வெச்ச சொம்பேன்னு விளிச்சுக்கறாங்க.நம்மை எல்லாம் கண்டுக்கறதே இல்ல


=============

14 என் ஹேர் ஸ்டைலை மாத்தப்போறேன்னு ஒரு பொண்ணு சொன்னா சந்தைக்கடைல புது சவுரி வாங்கி இருக்குன்னு அர்த்தம் # அன்பே கவுரி செம தூக்கல் உன் சவுரி

================

15 பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்டறான்.

தில்லு இருக்கறவன் ஸ்ரீ திவ்யா க்கு லவ் லெட்டர் தர்றான்

==================

16 நாம வேணும்னா இதைபத்தி வாட்சப்ல பேசுவமா செல்லம்"?னு நெட் தமிழன் பம்முனா பார்ட்டி பொண்ணு கிட்டே போன் நெம்பர் கேட்குதுன்னு அர்த்தம்

===============

17 ஹாஸ்பிடல் போய் இருக்கும் ஹீரோ வை கிண்டல் பண்ற ரசிகர்களோட அபிமான ஹீரோக்கு உடல் நலம் இல்லைன்னா மெக்கானிக் ஷாப் போவாரோ?

==============

18 ஆபாத்பாண்டவா = ஆ! 5 பேரு குளிக்கறாங்க # சபாஷ் துபாஷ்

================

19 தன் புருசன் தன்னை ஆபீஸ்ல கார்ல டிராப் பண்ணதை சிலாகிச்சு ஒரு பொண்ணு 38 ட்வீட் போட்டிருக்கு.நாம எல்லாம் இன்னும் வளரனும் போல

==============

20 அன்னபூர்ணா வில்் லிமிட்டெட் மீல்ஸ் 50 ரூபா.அன்லிமிட்டெட் 75 ரூபா.வாம்.லிமிடெட் மீல்ஸ் வாங்கி பொரியல் 4,லையும் 3 டைம் வாங்கி சரி பண்ணியாச்

================

0 comments: