Monday, November 23, 2015

சேலை - சுடி - மிடி

குமுதம் விமர்சன எதிர்பார்ப்பு என்னுது

தூ வ = நன்று

வேதாளம் = ஓகே .
ஆனா குமுதம் விமர்சனம் =தூங்கா வனம் = வேதாளம் = நன்று!!!!


=============

2 ரெயின் ரெயின் கோ அவே ன்னு பாரீன் குழந்தைங்க எல்லாம் ரைம்ஸ் பாடிட்டே இருந்ததால பூரா மழையும் இங்கே வந்துடுச்சோ?

===============


3 GHOST DOWN (2008) = நைனா = மாஸ்=ஓம் சாந்தி ஓம் : ரிக்கி= ஜெயராம்= சூர்யா=ஸ்ரீ காந்த்==============4 நெட் தமிழன் பயங்கர புத்திசாலி.வீட்டுக்குள்ள பாதுகாப்பா நின்னுக்கிட்டு ஜன்னல் வழியா போட்டோ பிடிச்சு " எங்க ஊர் மழை"னு இன்ட்ரோ கொடுப்பான்=================5 காலைல 8 க்குத்தானே எல்லா லைப்ரரியும் திறப்பாங்க?FBல ஏகப்பட்ட பொண்ணுங்க தத்துவம் சொல்ல ஆரம்பிச்ட்டாங்களே?காலண்டர் மகிமையோ?====================6 நான் ரயில்வே ஸ்டேசன் போய்க்கிட்டு இருக்கேன்னு FB ல ஒரு பொண்ணு போட்ட ஸ்டேட்டஸ்க்கு ஒரு நெட் தமிழன் "கவிதை டாப்"ங்கறான்.டேய்படிச்சுப்பாரு=====================7 2 1/2 கோடி சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் சினிமா நாயகி ,சிம்பு,பிரபுதேவா,ஆர்யா,விக்னேஷ் சிவன் ன் ஆதர்ச தோழி ,க்கு பிறந்தநாள் வாழ்த்து===============8 ஒரு பொண்ணு பர்சனல் சேட்டிங் ல வர்ற செல்லப்பெயர் விளிப்பை கறுப்பு மார்க் பண்ணி மறைச்சிருக்கு.நெட் தமிழன் பிளேடால லேப்டாப் திரையை சுரண்டறான்==================9 கலைஞர் மைன்ட் வாய்ஸ்-இயற்கை ஏகப்பட்ட உதவி செய்யுது.உதய சூரியன் நம்ம சின்னம்.மழை அதீதமாப்பெய்து ஆளுங்கட்சியை ஆக்கப்போகுது சின்னாபின்னம்================10 பொண்ணுங்க கிட்டே எப்டி பேச்சை ஆரம்பிக்க?ன்னு நெட் தமிழன் கவலையேபடறதில்லை.வாசல் கூட்டுவது எப்டி?ன்னு டவுட் கேட்கறான்==============11 ஒரு கிலோ ஆப்பிளே 80 ரூபாதான்.(6 பழம்)அரை ஆப்பிள் கட் பண்ணி ஜூஸ் போட்டு ஒரு டம்ளர் 60 ரூ -ங்கறாங்க==================12 ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ் = யார்யா இந்த சேலம் கலெக்டரு?நாமளே கமல் லெவலுக்கு நடிச்சா இவரு விக்ரம் ரேஞ்ச்க்கு பர்பார்மென்ஸ் காட்றாரு=============13 அன்பே பிருந்தா!


என் மேல் உனக்கு அன்"பிருந்தா"

என் கூட ஓடி வர தெம்"பிருந்தா"
ஐ லவ் யூ சொல் # ஐடியா

=============

14 கெட்டவன் எப்ப வேணா நல்லவனா மாற வாய்ப்பிருக்கு.ஆனா நல்லவன் எப்போ கெட்டவனா மாறப்போறான்னு யூகிக்க முடியாது

=============

15 சேலை சொன்னா உதடு ஒட்டாது.சுடி சொன்னா உதடு ஒட்டாது. மிடி சொன்னா உதடு ஒட்டும்.நெருக்கமான காதலுக்கு மிடி பரிசளியுங்கள்.்

================

16 இன்று 2 வெட்டித்தகவல்


1 மீனம்மா கயல் இன்னைக்கு உழவர் சந்தை போய் இருக்கு

2 வீட்ல கத்திரிக்கா குழம்பு # ஜிகே

====================

17 பொண்டாட்டிங்க எல்லாம் கோபப்படும்போது அவங்க வீட்டு சீர் செனத்தியை தொட மாட்டாங்க.நாம வாங்கித்தந்த பாத்திர பண்டங்களைத்தான் டேமேஜ் பண்ணுவாங்க

=================

18 "கார்"த்திகை மாசம் பூரா கார் ல தான் வாக்கிங் போவேன்னு காரிகைகள் சிலர் கிரவுண்ட் ல கார்லயே ரவுண்ட் அடிச்ட்டிருக்காங்க

==================

19 நேர்ல பார்க்கும் சாதா தமிழச்சிகள் நம்மை எல்லாம் கண்டுக்கறதே இல்லை.ஆனா நெட் தட்மிழச்சிகள்் அன்பான இனிய காலை வணக்கம்னு முறை வாசல் வைக்கறாங்க

================

20 எட்டு நாள்

எட்டுத்திக்கும் புகழ் பரப்பும் சாதனை
எட்டிப்பிடிக்க ஏழு ஜென்மம் ஆகும்

0 comments: