Sunday, November 22, 2015

நயன் தாராவைவிடப்பெரிய ஆளா?

சரக்கடிக்கும்போது சிக்கனை தவிர்த்து மீன் சாப்பிட்டா நல்லதுடாக்டர்.கிங் "FISH"ER பீர் குடிச்ட்டேன்.எப்டி என் சாமார்த்தியம்?

=============

2 டாக்டர்.டெய்லி கீரை சாப்ட்டா மழைத்தொற்று நோய்ல இருந்து தப்பிச்சிடலாமே?நிஜமா?ஆமா.ஆனா ஹாஸ்பிடல் வந்தபின் என் கிட்டே இருந்து தப்ப முடியாது

==============

3 மாப்ளை ! பொண்ணு நயன் தாரா மாதிரி இருப்பா.சம்மதமா?
அய்யோ.வேணாம்.ஆல்ரெடி ஆறேழு மாப்ளைங்க பாத்துட்டுப்போன பொண்ணோ?

===========

4 DR!நீங்க சொன்னபடி பப்பாளி இலை சாறு 10 நாள் குடிச்சேன்.வைரஸ் பீவர் ஓடிப்போய் இருக்குமே?
என் சம்சாரம் அவங்க அம்மா வீட்டுக்குப்போய்டுச்


=================

5 சார்.ஒரு நாளுக்கு சுமாரா எத்தனை ட்வீட்ஸ் /FB ஸ்டேட்டஸ் போடுவீங்க?25 போடுவேன்.25ம் சுமாரா தான் போடுவேன்

=================

6 டாக்டர்.தக்காளி சட்னி சாப்பிட்டா கால் உளைச்சல் வருமாமே? நிஜமா?சும்மாஅடிச்சு விடாதீங்க மேடம்.தக்காளி ரேட் கேட்டா மன உளைச்சல் வேணா வரும்்"

================

7 வரலாறு மிஸ் வனஜா = இன்னைக்கு வ உ சி பிறந்த நாள்.தெரியுமா?லொள் மாணவன் =யார் டீச்சர் அது?நயன் தாராவைவிடப்பெரிய ஆளா?

===============

8 வாட்ச்மேன் = டேய்.யார்றா நீ?நயன் தாராவோட ரசிகன் க.வாழ்த்து சொல்லனும்
போடா போ.பெரிய பெரிய ஹீரோ ,டைரக்டர் ,அமைச்சர்க எல்லாம் Q வில்


===================

9 அமைச்சரே! இடைத்தேர்தல் பணிக்கு எத்தனை அமைச்சர்கள் களத்தில் இருந்தார்கள் ?28 பேர்
வெள்ள நிவாரணப்பணியில்?
5 பேர்
பிரமாதமான நிர்வாகம்.


==============

10 மிஸ்! உங்க மேல நான் பைத்தியமா இருக்கேன்.சாரி சார்.காதல்ல விழுந்துடக்கூடாதுன்னு நான் பத்தியமா இருக்கேன்

=============

11 007 பாண்ட் படம் ரிலீஸ் ஆனா நம்ம படத்துக்கு பாதிப்பு வருமா?ஜேம்ஸ் ,மீம்ஸ் இதனால எல்லாம் எந்த பாதிப்பும் வராது மாம்ஸ்

===============

12 டியர்.சூரசம்ஹாரம் பார்க்க கோயில் போலாமா?தியேட்டர்லதானே போடுவாங்க?

==============

13 மழை/வெள்ளத்தால உங்க படத்துக்கு பாதிப்பு இருக்கா?மழையைக்கண்டு மண்ணுள்ளிப்பாம்பு தான் பயப்படும்
ராஜநாகம் பயப்படாது


==============

14 மிஸ்!போளி உலகம் னு டைட்டில் வெச்சிருக்கீங்களே?சமையல் குறிப்பு சொல்லப்போறீங்களா?நோ.பொய்யான உலகம் பற்றி.
அய்யோ ஊர்மிளா.அது போலி உலகம்


================

15 டாக்டர்.புரோட்டா சாப்ட்டா கெடுதல்.கோதுமை உணவு சாப்பிடுனு என் பையன் கிட்டே சொன்னீங்களா?யா.சோ வாட்?
இப்போ அவன் கோதுமை புரோட்டா சாப்பிடறான்


=====================

16 தலைவரே! குஷ்பூ க்கும் நக்மாக்கும் நீங்க வெண்சாமரம் வீசறதா ஒரு குற்தச்சாட்டு உங்க மேல இருக்கு.சரி.இனி கலர் சாமரமா வீசறேன்

==============

17 ஸார்.உங்க படம் 7 நாட்கள்ல 50 கோடி கலெக்சன் பண்ணியும் சக்சஸ் மீட் வைக்கலையா?ஒவ்வொரு ஷோ வில் ரசிகர்கள் சந்திச்சுக்கறாங்களே அதுவே போதும்

==============

18 வழக்கமா விஷம் சாப்பிடறவங்க அண்ணாந்துதானே குடிப்பாங்க?நீ கவ்விக்குடிக்கறே?ஏன்னா இது ஸ்லோ பாய்சன்.மெதுவா ஆற அமர குடிச்சா போதும்

===================

19 மழையின் காரணமா விஜய் ரசிகர்களுக்கு 1வாரம் லீவ்னு சொல்றாங்களே நியூஸ்ல?அப்போ அஜித் ரசிகர் தக்காளிதொக்கா?அட! ஸ்கூல் பசங்களுக்கெல்லாம் லீவாம்.

===============

20 டாக்டர்.குஷ்பூ இட்லி சாப்ட்டா காய்ச்சலுக்கு நல்லதா?சுந்தர் சி க்கு தான் நல்லது.செலவு மிச்சம்.

0 comments: