Thursday, November 19, 2015

தொடர் மழையால் குதூகலமா இருப்பவர்கள்

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் சாராயத்தை க்யூவில் நின்னு 100 ரூபாக்கு வாங்கறான்.25,ரூபா இளநீர்க்கு பேரம் பேசிட்டிருக்கான் தமிழன்


===========2 பைக்ல பின்னால பிகர் இருக்கும்போது ஸ்பீடு பிரேக்கரே இல்லாத பை பாஸ் ரோட்ல ரைடு போறவன் மாங்கா மடையனாத்தான் இருப்பான்===========3 டியர்.உனக்கும் எனக்கும் நீச்சல் தெரியும்.உன் அப்பனுக்கு நீச்சலும் தெரியாது.நம்ம லவ்வும் தெரியாது.வா!ஊரை விட்டு நீந்திப்போய்டுவோம்=============4 நமக்கு ஒரு பிகர் செட் ஆகனும்னா எத்தனை பிகரை வேணா ஸைட் அடிச்சுக்கலாம்.கடலை போடலாம்.இது தனி மனித உரிமை============5 குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்துல அஜித் படம் வரப்போகுதுன்னு பட்சி சொல்லுது.குஷ்பூ டிஎல் பூரா அஜித் புராணமா இருக்கு


==================

6 FBல ஒரு பொண்ணு சலங்கை ஒலி படப்பாட்டான தகிடதகிட தந்தானா சரணம் 4 வரியை ஸ்டேட்டஸா ப்போட்டிருக்கு .68,789 பேரு ஆஹா ங்கறாங்க.அய்யோ ஊர்மிளா

=================

7 பூனை கண்ணை மூடினா பூலோகம் இருண்டு போகாது.

பொண்டாட்டிங்க சமைக்கலைன்னா உலகம் அழிஞ்சு போய்டாது.மெஸ் ,ஹோட்டல் இருக்கு.பயம் எதுக்கு?
==================

8 தொடர் மழையால் குதூகலமா இருப்பவர்கள்

1 ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்


2 குடை வியாபாரிகள்
3 காய்ச்சல் SPL டாக்டர்கள்
4 விஜய் ரசிகர்கள் (வேதாளம் ரஷ் லெஸ்)


=============

9 சன் டிவி ராசி பலன் சொல்லும் ரோசி ஜாக்கெட் கை டிசைன் ஒட்டுப்போட்ட மாதிரி கேவலமா இருக்கு.கேட்டா டிசைன் பாங்க

==============

10 மீனராசி அன்பர்களே! இன்று தனப்பெருக்கம் ஏற்படுமாம்.கடுகு டப்பா ல 1000 ரூபா போட்டு வெச்ட்டு ஆபீஸ்க்கு போய்ட்டு வந்து செக் பண்ணிப்பாருங்க

==============

11 வழக்கமா ஸ்லீவ்லெஸ் ஜாக் போடும் சன் டி வி பிகரு கறுப்புக்கலர் ரெயின் கோட் போட்டு புல் கவர் பண்ணி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

=============

12 ஆம்பளை சர்ட் அயர்ன் பண்ணாம போட்டா தெரிஞ்சிடும். ஆனா பொண்ணுங்க அயர்ன் பண்ணாம ஜாக்கெட் போட்டா தெரியாது.

===========

13 எப்படி ராங் நம்பர் கூடலாம் கடலை போடுதுங்க பொண்ணுங்க?


ராங் நபர் கூட காதலே பண்ணும்போது கடலை எல்லாம் ஒரு மேட்டரா?==========

14 2 பேர் உட்கார்ற சீட்ல 3 பொண்ணுங்க உட்கார்ந்திருக்கு.சக மாணவன் பஸ் ல ஏறுனதும் வாடா இடம் இருக்கு ன்னு கூப்டுதுங்க.மடில த்தான் இடம் இருக்கும்

=============

15 ட்விட்டர் அடிக்டா இருக்கறவன் கருணை இல்லம் னு போர்டு பார்த்தாக்கூட காலிங் பெல் அடிச்சு இது கருணை மலர் வீடா?ன்னு கேட்பான்

===========

16 மழைக்காதலன் னு பேர் வெச்சுக்கிட்டு பாதுகாப்பா ஏதோ ஒரு மலை மேல இருக்கறது.கடலூர் சென்னைபக்கம் போய் மழையை ரசிக்கலாமில்ல?

=============

17 உடன் பிறப்பே! கழக ஆட்சியில் இதுவரை வெள்ளம் வந்ததுண்டா?இவ்வளவு சேதம் ஆனதுண்டா?அவ்வளவு ஏன்?நம்ம ஆட்சில மழையாவது வந்ததுண்டா?சிந்திப்பீர்

=============

18 FB ல எந்தப்பொண்ண்ணாவது தன் பொண்ணு போட்டோ போட்டா நெட் தமிழன் டகார்னு ஓடி வந்து"யாரு?உங்க தங்கையா?" ன்னு அப்பாவி போல் கேட்பான்.

================

19 நல்ல வேளை.புரட்சித்தலைவி ஏதோ நினைவில் " என் ஆட்சியில் என் ஆணைப்படி மழை பொழிந்தது"ன்னு சொல்லலை

============

20 நெட் தமிழன் பாசமலர் சிவாஜிக்கே சவால் விடறான்.அக்கா சாப்ட்டியா?ன்னு 400 பேர்ட்ட.தங்கச்சி சாப்ட்டாச்சா?ன்னு 250 பேர்ட்ட் டெய்லி கேட்டுடறான்

0 comments: