Saturday, November 21, 2015

ஹன்சிகா கன்னம் புதுசு! இலியானா கன்னம் பழசு!

சார்.என் சம்பளம் 3 1/4 கோடியை எப்போத்தருவீங்க?எப்போ படம் வசூல் பண்ணுதோ அப்போ. # மயிலு

=============

2 விஜய் = கத்தி வசூலை முறியடிச்சிடுச்சாமே வேதாளம்?அஜித் = ஓப்பனிங் சீன் லயே கத்தி கீழே விழுந்ததே கவனிக்கலை?

============

3 புக்ல என் கட்டுரை வந்திருக்கு.படிச்சீங்ளா? எப்டி இருக்கு?அது கட்டுரை மாதிரி தெரியலை.கட்டுக்கதைஉரை மாதிரி இருக்கு.எடிட்டர்ட்ட காட்லையா?

==============

4 மாமா.உங்க பொண்ணு வெறும் லட்சுமியா? மகாலட்சுமியா?மெகா லட்சுமி.உங்களை விட 3மடங்கு சுற்றளவு அதிகம்


===============

5. கோபமா இருந்தா என் மனைவி கால்ல கிடக்கறதைக்கொண்டு அடிப்பா.அவளுக்கு நட்டம் ஆகும்.எப்டி?

அவ வீசும் வெள்ளிக்கொலுசை வித்துடுவேன்


============

6 குண்டு பொண்ணை கல்யாணம் பண்ற எல்லா ஆண்களுமே ஒல்லியா தான் இருக்காங்க.ஏன்?டெய்லி தூக்கு தண்டனைன்னு பிரம்மன் எழுதி வெச்சிருப்பான்
==============

7 மேடம்.உங்க ட்வீட்டை ஆர்டி செய்யமுடியல.ஏன்?நான் பூட்டு போட்டு வெச்சிருக்கேன்.

அப்டியே டிஎம் க்கும் தாழ்ப்பாள் போட்டு வெச்சிடுங்க.சேப்டி


==============

8 மேடம்.தமிழ் நாடு பூரா கடும் மழை.பாதிப்பு.என்ன பண்ணலாம்?


முதல் கட்ட நடவடிக்கையா ஸ்கூல் காலேஜ் க்கு லீவ் விட்ரலாம்.அதான் ஈசி.செலவில்லாத ஸ்டெப்

================

9 டாக்டர்.ஆண் கொசுவை விட பெண் கொசு கடிச்சாத்தான் ஆபத்தாமே,நிஜமா?ஆமா,பொண்ணுங்கன்னாலே ஆபத்துதான்.ஜாக்கிரதை
=============

10 மன்னா! மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக்காக்க போர்க்கால நடவடிக்கை எடுத்திருக்கோமாமே?ஆமா. அரண்மனையை விட்டே தெறிச்சு ஓடிட்டோம்
=================

11 மழை வெள்ளத்தால தமிழ் நாட்டின் சாலைப்போக்குவரத்து ஸ்தம்பிச்சுக்கிடக்கு.என்ன செய்யலாம்?


ஹெலிகாப்டர் விசிட் அ்டிச்சு ஏரியல் வ்யூ பார்ப்போம்

=============

12 மேடம்.டப்பிங் பேச டப்பிங் தியேட்டர்தானே போகனும்?மோடி மாதிரி ஏன் பாரீன் போறீங்க?என் குரல்ல ஒரு இன்ட்டர்நேசனல் கலர் இருக்குன்னு பில்டப் தர
================

13 1, சார்.மழை வருது.அதனால ஆபீஸ்க்கு அரை மணி நேரம் லேட்டா வர்றேன்.


2 மழை வர்ற மாதிரி இருக்கு.வீட்டுக்கு 1 மணி நேரம் முன்னாடியே போய்டறேன்

============

14 ஈரோடு டெக்ஸ்டைல் ஓனர் = எப்டியோ என் கார் டிரைவருக்கு போனஸ் தராம ஏமாத்திட்டேன்.யோவ் .உங்க சம்சாரத்தையே ஓட்டிட்டுப்போய்ட்டான். அதை கவனி
=============

15 டைரக்டர் சார்.ஸ்டோரி டிஸ்கஷன் க்கு 50 அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் வந்திருக்காங்க.குட்.எல்லார் கிட்டேயும் நல்லதா ஒரு சீன் எழுதி வாங்குங்க
=============

16 ப்ரொடியூசர் சார்.பேய்க்கதை தான் இப்போ ட்ரெண்டு.அதுக்காக சுடுகாட்லதான் ஸ்டோரி டிஸ்கஷனே வைப்பேன்னா எப்டி?
=============

17 சார்.உங்க படம் கதை புரியலைன்னு சொல்றாங்களே?நான் பிரெஞ்ச் படத்தைத்தானே ரீமேக்னேன்? வசனம் தமிழ் ல தானே இருக்கு?
==============

18 ஹோட்டல்் பூரி பழசா?புதுசா?ன்னு எப்டி கண்டுபிடிக்க?ஹன்சிகா கன்னம் போல் உப்பி இருந்தா புதுசு.இலியானா கன்னம் போல் வற்றி இருந்தா பழசு
=============

19 பத்திரிக்கை தர்மம் செத்துப்போச்சுங்க.எப்டி சொல்றீங்க?

எடிட்டர் கிட்டே பிச்சை கேட்டேன்.10 பைசாக்கூட தர்லை


==============

20 டாக்டர்.எனக்கு வந்திருக்கறது மர்மக்காய்ச்சல் னு எப்டி சொல்றீங்க?டெஸ்ட் பண்ணதுல எதும் புரியலைன்னா இப்டி அடிச்சு விட்ரது தான்


0 comments: