Wednesday, November 25, 2015

முதுகில் ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டிருக்கும் ஜமுனாக்களே!

தொண தொணன்னு எப்பவும் பேசிட்டே இருக்கும் தமிழன் கல்யாண வீட்டுப்பந்தில உக்காந்தா மட்டும் தான் உண்டு தன் சாப்பாடு உண்டுன்னு இருப்பான்


==============2 நெத்தில நாமம் வைக்கும் பக்திமான் கள் பாகைமானி ,ஸ்கேல் எல்லாம் யூஸ் பண்ணுவாங்க போல. அவ்வளவு பர்பெக்ட் நாமம்===============3 துறுதுறு சுட்டிப்பெண்ணாக இருந்தாலும் நெற்றிச்சுட்டி அணிந்தால் ஒரு கண்ணிய அழகு கன்னிப்பெண்ணிற்கு வந்து விடும்்===============4 முகூர்த்த நேரத்துக்கு முன்பே பந்தி பரிமாறி விட்டால் கூட்டம் ஹாலில் இல்லாது போகும்.தாலி கட்டும் வரை காத்திரு.===============5 கட்டிக்கப்போகும் முறைப்பொண்ணு கூட மணம் ஆகாமல் போய் காலச்சக்கரம் சுழன்ற பின் சம்பந்தி ஆகி விட்டால் முறைப்பெண் தங்கை முறை !்================6 எட்டணா செல் போன் வெச்சிருக்கறவன் எல்லாம் அப்படியே பிசி ஸ்ரீ ராம் மாதிரி போட்டோ எடுத்துட்டிருக்கானுங்க.டேய்.படத்தைக்குறைங்கடா===============7 முதுகில் ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டிருக்கும் ஜமுனாக்களே! அப்டியே பவுடர் டப்பாவும் ,சீப்பும் கைல வெச்சுக்கிட்டா நீங்க நடமாடும் மேக்கப்பாக்ஸ்=======================8 4Mநீள துப்பட்டா அணிந்து மண்டபம் பூரா வளைய வந்து விளக்குமாறு இல்லாமலேயே கூட்டிச்சென்றது எப்படி?என விளக்குமாறு வீணாவிடம் கேட்டுக்கொள்கிறேன்=======================9 கல்யாண மண்டபத்தில் மீதி ஆகறதை பார்சல் கட்டி கொடுத்துட்டா நாளைக்கு ஆகும்.இதெல்லாம் நாமா கேட்க முடியுமா?அவங்களாத்தரனும்================10 செல்வராகவன் மாதிரி ஒரு அண்ணன் எனக்கு வேணும்னு ஒருத்தர் சொன்னா சோனியா அகர்வாலை அண்ணியா ஏத்துக்கும் மனோபக்குவம் இருக்கா?னு கேட்கனும்===============11 வாரமலர் ரெகுலரா படிக்கறவன் கிட்டே பொண்ணுரங்கம் னு சொன்னாக்கூட அவன் காதுக்கு அன்புடன் அந்தரங்கம்னுதான் கேட்கும்்===============12 டெய்லி செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு பின் FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு அடுத்த நாள் "கண்ணு செவப்பா இருக்கு "னு புலம்புவார் நெட் தமிழச்சி==============13 காலையில் எழுந்ததும் சூரியன் முகத்தில் கண் விழித்தால் சந்திரன் முகத்தைப்பார்க்கும் வரை அதிர்ஷ்டம் உன்னைத்தொடரும்===============14 இன்று பிரதோஷம்.சம்சாரம் ,மாமியார்,டேமேஜர் இன்ன பிற தோஷங்கள் நீங்கிட பிரார்த்தனை செய்ய உகந்த நாள்==================15 ஒரு பேய்ப்படத்துக்கு மந்த்ரா -2 ன்னு கிளுகிளுப்பான டைட்டில் வெச்சிருக்காங்க.சீன் படம்னு நம்பி யாரும் போய்டாதீங்க.நானும் போகலை================16 நெடுஞ்சாலை மோட்டல் என்பது பஸ் டிரைவர்,கண்டக்டர் இருவருக்கு ஓசி மீல்ஸ் கொடுத்து 47 பயணிகளின் பர்சை பதம் பார்க்கும் இடம்=============17 செல்வராகவன் மாதிரி ஒரு அண்ணன் எனக்கு வேணும்னு ஒருத்தர் சொன்னா சோனியா அகர்வாலை அண்ணியா ஏத்துக்கும் மனோபக்குவம் இருக்கா?னு கேட்கனும்


==============


18/வாரமலர் ரெகுலரா படிக்கறவன் கிட்டே பொண்ணுரங்கம் னு சொன்னாக்கூட அவன் காதுக்கு அன்புடன் அந்தரங்கம்னுதான் கேட்கும்்


==============

1/டெய்லி செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு பின் FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு அடுத்த நாள் "கண்ணு செவப்பா இருக்கு "னு புலம்புவார் நெட் தமிழச்சி


==============


20/காலையில் எழுந்ததும் சூரியன் முகத்தில் கண் விழித்தால் சந்திரன் முகத்தைப்பார்க்கும் வரை அதிர்ஷ்டம் உன்னைத்தொடரும்

=============

0 comments: