Thursday, September 18, 2014

ஐ உண்டியல் for FDFS

1  நயன் தாரா என்ன போட்டாலும் நானும் அதே மாதிரி போட்டுக்குவேன் .பொட்டு ,,செயின் ETC -,வெள்ளை சுடி # 9 கிரகமும் உச்சத்தில் இருக்கும் ஒருவர்=============

2 இதான் சாக்குனு ஒருத்தன் சட்டையைக்கழட்டி தன் ஜிம் பாடியை காட்றான்.தங்க மகன் போட்டி பாட்டுப்படி..,,@  vijay tv neeyaa naanaa


===============

3 என்னதான் நல்லாருந்தாலும் ஐ பாட்டு ல நேட்டிவிட்டியே இல்லைனு ஒரு க்ரூப் கிளம்பும் பாருங்க


===============


4 ஏ ஆர் ஆர் = ஐ பாட்டு கேட்டீங்ளா? எப்டி? இளையராஜா ="ஐ'ஆம் நாட் இன்ட்ரஸ்டட் 


===============5 க்ரையேட்டிவிட்டி ஆப் க்ரியேட்டிவிட்டி


 "க"ண்டம் 

ஆப"த்"து 


"தி"டீர்த்தடை 


=================


6 விஜய் = ஐ டீசர் மிரட்டலா இருக்கே? முருகதாஸ்= ஹூம்.கத்தி யை ரிலீஸ் பண்ணிடுயா பார்ப்போம்னு நமக்கும் தான் மிரட்டலா வருது 


================


7 ஐ டீசர் பிரமாதம்.விக்ரம் கெட்டப் ,கடும்.உழைப்பு ,ஷங்க்ரின் பிரம்மாண்டம் எல்லாம் அசத்தல். ஆனாலும் என்னமோ இடிக்குது # HULK .,wolf effct==============


8  நேத்து சொந்த சம்சாரம் கூட சண்டை.அரிவாள் மனையை எடுத்து மிரட்னா.நீ விஜ்ய் ரசிகைதானே?கத்தி எடுத்து மிரட்டு ன்னேன்.சிரிச்சுட்டாப்ல் ;-))


==============


9 ஐ உண்டியல் னு 1 ரெடி பண்ணிட்டேன்.டெய்லி அதுல காசு சேர்க்கனும்.எப்படியும் 500 ரூபா ரேட் இருக்கும் FDFS


==============


10  பஸ்ல 1 ஹை க்ளாஸ் பிகரு ஜாதிமல்லிப்பூ 4 முழம் வெச்ட்டு வந்திருக்கு.வாசனை செம தூக்கு தூக்குது.அவங்க ஆபிஸ் ல ஒரு பய் வேலை செய்ய மாட்டான்


=========


11 பேசித்தீர்க்க முடியாத பிரச்னை என உலகில் எதுவும் இல்லை.ஆனால் தம்பதியிடையே பிணக்கு வந்தால் கணவன் கம்முனு பேசாம இருந்தாலே போதும்


========


12 காட்டுக்குள்ளே போய் தனிமையில் த்வம் செய்பவன் புத்தன் அல்ல.நாட்டுக்குள்ளே பூ வைத்த பூவையர் சூழ் ஆபீசில் ஐம்புலன் களையும் அடக்கி இருப்பவரே  புத்தன்


==============13 அம்மாவையும் ,மனைவியையும் சரியாக பேலன்ஸ் பண்ணி சமாளிக்கும் அனைத்து ஆண்களும் நல்ல நிர்வாகிகளே==============14 இந்த பொண்டாட்டிங்க கூட கைகலப்பு ந்டக்கும்போது நம்மை ஈசியா அடிச்ட்டு குழந்தையை கேடய்மா பிடிச்சுக்கறாங்க.நாம திருப்பி தாக்க முடியறதில்ல

==============

15 ஒல்லியா இருக்கற பொண்ணுதான் நல்லதுனு கட்டிடாதீங்க ஜனங்களே.அவங்க தான் கில்லி மாதிரி துரத்தி துரத்தி அடிக்கறாங்க


=============16 சார்.எதுக்காக விழாவுக்கு வந்தீங்க? ஆடியோ ரிலீஸ் பண்ண.


 ஏன் பாதியோட போய்ட்டீங்க?


 --------=-=====# அர்னால்டு க்ளீன் போல்டு 


==============


17 எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் வரும் படமே பெரும்பாலும் ஹிட் ஆகும் #,ஐ .கத்தி .பூஜை


==============


18 உனக்கு அப்பர் பெர்த் திலும் ,பிகருக்கு லோயர் பெர்த் திலும் இடம் கிடைத்தால் உனக்கு ஹேப்பி பெர்த் டே சொல்லலாம்


===============

 19  விஜய் = நான் டூயல் ரோல் பண்றேன்.அதனால 2 மடங்கு ஹிட் ஆகும் 


விக்ரம் = நான் 12 கெட்டப்ல வரேன்.1 பெரிசா? 12 பெரிசா?


=================19 கத்தி படத்தில் விஜய் 2 ரோல் என்பதால் இந்தப்பாடலைப்பாடிய்து விஜய் நெம்பர் 1 ,விஜய் நெ 2 னு டைட்டில் ல போடுவாங்களா?


=============


20 அன்பே பேக்கு! உன் கன்னம் 2 ம் பிளம் கேக்கு.முத்தம் கேட்டா எதுக்கு சாக்கு போக்கு?==============


0 comments: