Saturday, September 13, 2014

அட்லி - ப்ரியா த வரம் வேண்டும்

1
டிபன் பாக்ஸை அம்மா குடுத்தப்ப = யாருக்கும் தராம நீயே சாப்பிடனும். சொந்த சம்சாரம் தர்றப்ப = என்னங்க.கண்டவளுக்கும் ஷேர் பண்ணிட்டிருக்காதீங்க





2 பஸ்ல ஒரு ஹை கிளாஸ் ஆன்ட்டி 7 பேர் சர்ட் பேன்ட் ல தன் சேலை ல இருந்த ஜிகினா வை ஒட்ட வெச்ட்டு இறங்கிடுச்சு.7 பேர் வீட்லயும் இன்னைக்கு 7 1/2


================


ஐ vs கத்தி @ தீபாவளி என்பது உறுதியானா முதல் கவுரவப்பிரச்னை ஒவ்வொரு ஊர்லயும் யார் நல்ல/முக்கிய/அதிக தியேட்டரை வளைச்சுப்போடறாங்க?என்பதில்


===============


4 அட்லி ரீமேக் க அடுத்த டைட்டில் = ப்ரியா த வரம் வேண்டும்


================


5 பஸ்/ரயில் பயணங்களில் நாம் பல்லக்கில் அமர்ந்திருக்கும் ராஜா ஆகிறோம்.ஓட்டுனர் பல்லக்கு தூக்கியாய் தெரிகிறார்


===============


6
விக்ரம் /ஷங்கர் ரசிகர்கள் எல்லோரும் "ஐ" போன் வைத்திருப்பார்கள் என நினைப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!
 
===============
7 பாபா ஓடாததால் அதில எதிர்பார்ப்பில்லாமல் வந்த சந்திரமுகிக்குப்போட்டியாக சச்சின் னை களம் இறக்கிய விஜய்க்கு ஏமாற்றம்.சந்தரமுகி மெகா ஹிட்
==============
8 அன்பே நிம்மி! வாக்கிங் வரும் போது கூட எதுக்கு ூ உன் மம்மி?இந்த உலகில் உன்னைத்தவிர எல்லோரும் டம்மி -,உன் பின்னாலயே வாலாட்டி வரும் ஜிம்மி
=================
9 பக் வீட் மொட்டை மாடில சேலை காய்ஞ்சிட்டு இருந்தா எப்படியும் அதை எடுக்க வருவாங்க னு வழி மேல் விழி வைத்துக்காத்திருப்பான் தமிழன்
================
10 கத்தி படத்தில் இளைய தளபதி இரு வேடங்களில் தோன்றுவதால் ஒரு நபர் 2 டிக்கெட் வாங்கனுமாம்.அடேங்கப்பா.வசூல் வாரிக்குவிச்சிடும் போல்யே
===============
11 வெரைட்டி மீல்ஸ் (லெமன் ரைஸ் ,கர்டு ரைஸ் etc) ருசியாகக்கிடைக்கும் மெஸ்/ஹோட்டல் நிறைந்த ஊர்கள்.1 திருவையாறு 2,திருத்துறைப்பூண்டி
==============
12 மனோவியல் சாஸ்திரங்கள் கூற்றுப்படி கூலிங் கிளாஸ் போட்டிருக்கறவங்க நல்ல கேரக்டரா இருப்பாங்களாம் ;-))
===============
13 பஸ்.எந்த ஊர்ல நிக்குதுனு பார்க்க ஜன்னல் வழியா குனிஞ்சு பார்த்தேன்.ஜன்னல் சீட் பிகர் டகார்னு செல்ph மறைக்குது.ஏதோ கில்மா மெசேஜா இருக்குமோ?
==============
14 அன்புள்ள ஆனால் அறிவில்லாத பிக்பாக்கெட்காரனுக்கு என் பேன்ட் பாக்கெட்டில் இருப்பது செல்போன் சார்ஜர்.மணிபர்ஸ் என நினைத்து ஏமாற வேணாம்
=================
15 கோதுமை புரோட்டா ,சைவ குருமா வுக்கு ருசியில் பெயர் பெற்றவை 1 அரியலூர் 2 ஈரோடு 3 கோவை கொங்கு புரோட்டா
================
16 வீடு டூ ஆபீஸ் அப் &,டவுன் க்கு பஸ் சார்ஜ் எவ்ளவோ கரெக்டா அ்ந்தத்தொகை மட்டும் தினமும் பாக்கெட்டில் போட்டு வருபவன் தான் தமிழன்
================
17 
வாக்கிங் போகும் ஒரு வழுக்கை மண்டையன் ஒரு ஆண்ட்டி கிட்டே " என்ன மேடம்?டெய்லி 2 ரவுண்ட் தான் போறீங்க?" ங்கறான்.ஏதாவது டபுள் மீனிங்கோ?



================


18  கண்ணே சரியாத்தெரியாம தடவித்தடவி அறியும் poorfull் வயசில் கூட எதிரில் பொண்ணு வந்தா What a powerful eyes you haveனு அடிச்சு விடுவான் தமிழன்



================



19  பேனா கடன் வாங்கித்திருப்பித்தராத பெண்ணிடம் ஒரு கவிதை PEN 1 தந்தேன்.பெண் அங்கு இல்லை.நான் எங்கு தேடுவேன்


================


20 இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்.காதல்வசப்படாதீர்.யாரிடமும் கடன் வாங்காதீர்.90% தற்கொலைகள் குறையும்



=====================

0 comments: