Wednesday, September 10, 2014

ரெயிலில் வட மாநில இளம்ஜோடிகள் சில்மிஷம்

1  ஆவின் பால் ல் 10 வருடமா கலப்பட்ம் # இப்பதான் கண்டுபிடிச்சீங்ளா? ஆWIN இனி ஆ"பெய்லியர்"


===============2 ஆர்யா பட விழாவுக்கு சிலம்பரசன்-நயன்தாரா ஜோடியாக வந்தார்கள் -செய்தி#இது காதலுக்கு மரியாதை நிமித்தமான சந்திப்பாம்


===========3 ஓட்டேரி போலீஸ் பூத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த SIபணி இடமாற்றம் #புது இட்த்துல மீண்டும் உல்லாசமா இருந்தா மீண்டும் ட்ரான்ஸ்பரா?போய்யாங்===============


4 பேய் பிடித்த மகளுக்கு நாயுடன் திருமணம் : ஜோதிடத்தால் விநோதம் #ரைட்டர் நாயோன் க்கு கட்டி வெச்சிருக்கலாம்.


===============


5 சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்: திருச்சியில் நாம்தமிழர் கட்சி மாநாடு சீமான் # முதல் கட்டமா கட்சிக்கு 234 பேர் ரெடி பண்ணனும்


================6 கோயம்பேடு பஸ்நிலையத்தில் அனாதையாக கிடந்த 10 ஆயிரம் ஆபாச சி.டி.க்கள்.. # பத்தாயிரத்தையும் ஓட்டிப்பாத்துட்டாங்க போல================


7 தேசிய கொடியை அவமதித்ததாக மல்லிகா ஷெராவத் மீது வழக்கு # ஆசியக் கொடி இடையாளுக்கு வந்த சோதனை


===============


8 தி.நகர் உஸ்மான் ரோட்டில் அம்மா தியேட்டர் வருகிறது: மாநகராட்சி # ஒரு பய உக்காரக்கூடாது.நின்னுட்டே தான் புல் படமும் பாக்கனும்.சம்மதமா?


================

9 சீனா பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்..! # அப்டியே சீனா மொபைலையும் தடை பண்ணுங்க.ஓவர் ஸவுண்டு================


10 ரெயிலில் வட மாநில இளம்ஜோடிகள் சில்மிஷம்: பாதிவழியில் இறக்கி விடப்பட்டனர் # மாட்டி விட்டவன் எதுவும் கிடைக்காம காய்ஞ்சவனா இருப்பான்


=================


11 
77 % இந்திய இளம்பெண்களுக்கு பாலியல் வன்முறை: ஐ.நா. குழந்தைகள் நிதியம் தகவல் # ரேண்டம் கால்குலேசன் போல================


12 முதல் நாளிலேயே ரூ.8 கோடியை வசூல் செய்த மேரி கோம் திரைப்படம் # புரொடியூசர் குஷி ஆகி " மேரி இன் கம்" னு குதிச்சிருப்பாரே?=================

13 கற்பழிப்பு வழக்கு: சதானந்த கவுடா மகனை கைது செய்யாதது ஏன்? - நடிகை மைத்திரி # வெயிட் மேடம்.டீலிங் ந்டந்துட்டிருக்கும்.ஒய் சீறிங்?===============


14 புதுப்பிக்கப்பட்டுள்ள என் வெப்சைட்டில் உள்ள சிறப்பம்சங்கள்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு # பார்டர் ல குஷ்பூ இருக்காங்க்ளா


==================


15 
பூச்சிக்கொல்லிகள் எளிதாக கிடைப்பதே அதிக தற்கொலைக்குக் காரணம்: ஐ.நா. #,அப்போ காண்டம் அதிகமா கிடைப்பதே அதிக ரேப்க்கு காரணமா? அட போங்கப்பா


===============


16 சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு இந்த யோசனை 15 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றவில்லையா?- கருணாநிதி # மாட்டும் வரை காத்திரு  formula?


=================17  இனி rationகடைகளில் செல்போன் ரீசார்ஜ், பஸ் டிக்கெட் எடுக்கலாம். # மீதி சில்லறை குறைச்சலாத்தான் கிடைக்குமா?==============


18 
‘விருது என்பது ஒரு படைப்பிற்கு அளவுகோல் அல்ல’ வைரமுத்து # ஆனா விருது தான் படைப்பாளிக்கு கிரியா ஊக்கி ,படிப்பாளிக்கு கலங்கரை விளக்கம்
 

19 நித்திக்கு இன்று ஆண்மை பரிசோதனை -செய்தி # லேடி DRலேகா = இப்போ ஊசி போடுவோம்.அதில் ரிசல்ட் தெரிஞ்சிடும். நித்தி=ஓ.ஊசி நீங்க போடுவீங்ளா ?


===============20 நைட் கொஞ்சம் சரக்கு போடுவது ஒன்னும் தப்பில்லையே-பீகார் முதல்வர்# பீ(ர்)கார் முதல்வர் கேப்டன் ரசிகர் போல


===================


0 comments: