Wednesday, September 03, 2014

என் ரசிகர்கள் 50,000+ ட்வீட்s போட்டுட்டாங் க .என் படம் ரிலீஸ் ஆகிடும்

1. டியர்.நேத்து நைட் ஏன் என் கனவில் நீங்க வர்லை?

 கதவை சாத்தி வெச்ட்டுப்படுத்திருப்பே.திறந்து வெச்சுப்பார்ரு.நேர்லயே வரேன்

==============


2 டாக்டர்.காய்ச்சல் வந்ததும் என் " திமிரு" ம் காணாமப்போய்டுச்சு.

 சாரி.நான் தான் அந்த திமிரு டிவிடி யை எடுத்துட்டு வந்துட்டேன்

=================


3 ஐஸ் பக்கெட் குளியல் சவால் ல தான் நான் ஜெயிச்ட்டனே.எதுக்கு வீட்டுக்கு வந்திருக்கீங்க?


மெடம்.நைசா பக்கெட்டை லவட்டிக்கிட்டு வந்திட்டீங்க.


===============


4

லேடி எம் டி = எந்த சவாலையும் எதிர் நோக்கி வெற்றிக்கோட்டை அடைவதுதான் என் ஸ்பெஷாலிட்டி.


அப்டியா? ஐஸ் பக்கெட் குளியல் சவால் ல ஜெய்ங்க.


================


5  டாக்டர்.பாம்புக்கு பழி வாங்கும் குணம் இருக்கா?


உயிரோட இருக்கும்போது அந்த குணம் இல்ல.நீ பாம்புக்கறி சாப்ட்டா பழி வாங்கும்


================


6  ஜட்ஜ் = ஏம்மா! ஆபாசப்படத்தை FB ல ரிலீஸ் செஞ்சியா?


பூ நம் பாண்டே= facebookனா facefoto மட்டும் தான் ரிலீஸ் ப்ண்ணனுமா?

===============


7 டீச்சர்.இரும்பு குதிரை க்கு "க்" வருமா வராதா?


உயிர் உள்ள குதிரைக்கே க் ங் ஞ் எதுவும் வராது.இரும்புக்குதிரைக்கு எப்டி க் வரும் ?


==================


8 விஜய் = நம்ம படத்துலயும் நான் ரேஸ் பைக் ஓட்ற சீன் வைங்க.தானிக்கு தீனி.


முருகதாஸ் = வேணாங்க.உங்களை ஓட்டுவங்க.தேவை இல்லாத ஆணி


=================


9 மைத்திரி =,யுவர் ஆனர்.என் கணவர் என்னை 5 டைம் ரேப் பண்ணிட்டார்


 ஜட்ஜ் = ஏம்மா? பின்னே தாலி கட்டிட்டு பூஜை பண்ணுவார்னு எதிர்பார்த்தியா?


===============


10 ஜட்ஜ் டூ மைத்திரி = ஏம்மா.முத டைம் கற்பழிச்சார்.ஓக்கே.அழிஞ்ச கற்பை மறுபடி 4 டைம் எப்டி அழிக்க முடியும்?லாஜிக் இடிக்குதே?
==============


11 
மிஸ்! வீட்டுக்கு வந்த விருந்தாளிட்ட பார்மாலிட்டிக்கு "ஒரு வாய்" சாப்டுட்டு போங்கனு சொல்ல மாட்டிங்களா? 


ம்க்கும்.லிப் கிஸ் குடுத்துட்டா?


================


12 மேடம்.இன்னைக்கு புல் கட்டு கட்டீட்டிங்க போல.பிள்ளையார் தொப்பை மாதிரி வயிறு இருக்கு?


 டேய்.கபோதி.7 "மாசமா" இப்டித்தான் இருக்கேன் 


================


13  TTR = லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல எதுக்கு ஏறுனே? 

சார்.டிக்கெட் செக்கிங்க் க்கு நீங்க வரவே இல்ல.இங்க இருக்கீஙளா?னு பாக்க வந்தேன்


===============


14 நம்ம சங்கத்து ஆளுங்க யாராவது சேலம் மாவட்டம் வேம்படிதளம் /இளம்பிள்ளை ல இருந்தா ஒரு மென்சன் போடுங்க

எங்க வீட்டுக்கு நாந்தான் இளம்பிள்ளை நான் மென்சன் போடலாமா

===========


15  டியர்.எனக்கு ஐஸ்க்ரீம் னா ரொம்பப்பிடிக்கும்.வாங்கித்தர்றீங்களா? 
காசு குடு.உங்கம்மாவுக்கும் சேர்த்து வாங்கிட்டுவரேன் 


================

16 பள்ளத்தாக்குல பஸ் தடம் புரளப்போகுது.ஆல் ஆள் ஜம்ப் pls.


 பஸ் நின்ற பின் இறங்கவும் னு எழுதி வெச்சிருக்கே?ரூல்ஸ் மீற மாட்டேன்


================


17 மிஸ் தூத்துக்குடி! நல்லா பாத்துக்கடி! வாங்கி வந்தேன் 1 கிலோ சாத்துக்குடி ! ஜூஸ் போட்டு டம்ளர் ல ஊத்திக்குடி!சர்க்கரை கரையலைனா ஆத்திக்குடி


===============


18 டாக்டர்.2 நாளா 2 கையும் வலிக்குது.

 ஏன்?

4 நாளா சம்சாரத்துக்கு கால் வலி.காலை அமுக்குனதில் கை வலி.சரி ஆக என்ன வழி?


===============


19  டாக்டர். தமிழ் சினிமாவில் ஐட்டம் சாங்குகள் இப்போ் அவ்வளவாய் ஈர்ப்பதில்லை.ஏன்?


யோசிச்சு சொல்லுங்க.சாங் ஈர்க்கலையா? டான்ஸ் ஆடும் பொண்ணா?===============================


20 என் ரசிகர்கள் 50,000 ட்வீட் போட்டுட்டாங் க .என் படம் ரிலீஸ் ஆகிடும்.


 தடை போட்டாங்கன்னா படம் எப்டி ரிலீஸ் ஆகும்.ட்வீட் தான் ரிலீஸ் ஆகும்.


=================18 

0 comments: