Friday, September 12, 2014

பேஸ்புக் செட் ஆகலையா?பேஸ்புக்ல யாரும் செட் ஆகலையா?

1  சார்.எங்க ஊர் ல புனிதமான குகை இருக்கு.ஒரு டைம் வந்து பாருங்க .வைப்ரேசன் தெரியும்.


ஓஹோ.செல் லை சைலன்ட் மோடு ல போட்டாக்கூடவா?


========


2 டாக்டர்.கார்ல போகும்போதுதான் எனக்கு ரொமான்டிக் மூடு வருது.என்ன பண்ண?


மேடம்.வாங்க.கார்ல போய்க்கிட்டே பேசுவோம்


=================


3 டியர்.25 பவுன் ல கொலுசு வேணும்


அடியேய்.அதுக்குப்பேரு சலங்கை.கரகாட்டமா ஆடப்போறே?


================


4
டாக்டர்.ஜாங்கிரி,லட்டு,பாதுஷா சாப்ட்டா எனக்கு இருமல் வருமா?

 அதெப்டி?பாதுஷா வுக்குத்தான் இருமல் வரும்


===============


5  ஜட்ஜ் = எதுக்காக லேடி டாக்டரை பாலியல் பலாத்காரம் செஞ்சீங்க?


நித்தி = அவங்க எனக்கு ஆண்மைப்பரிசோதனை செஞ்சாங்க.நான் பெண்மைப்பரிசோதனை செஞ்சேன்


================


6 முருக்தாஸ் = டாக்டர்.நான் எதுவும் ராங்கா சாப்பிடலையே.எப்டி அஜீரணக்கோளாறு ஆச்சு?


லைக்கா நிறுவனத்தோட பணத்தை சாப்ட்டீங்களே? அது ராங்க் தானே


==============


7 டியர்.ஆபீஸ்ல லஞ்ச் சாப்பிடும்போது என் நினைப்பு வருமா?


 சமையல்காரி சரசு நினைவுதான் வரும்.


=============


8 இப்போ தான் சுத்தி இருக்கிறவங்கள பாக்கேன்!! அவ்வளவு வேலை


 உங்க ஆபீசுக்கு சுத்தி வெச்சு இருக்கும் கார்பென்டர்ஸ்.எதுக்கு வந்தாங்க?!"


===============டாக்டர் = வாய்ஸ் டெஸ்ட் எடுக்கனும்.ஏதாவது பேசுங்க / பாடுங்க நித்தி= ஆணென்ன?பெண்ணெண்ண? நீ என்ன? நான் என்ன?எல்லாம் ஓர் இனம் தான்.==================


10 சுவாமி! துரியோதணன் நல்லவனா?கெட்டவனா? 


ஆண்களிடம் ப்ழகும்போது நல்லவன் 


=================11
சென்சஸ் ஆபீசர் = உங்க பேமிலி நெம்பர்ஸ் எல்லாரையும் கூப்பிடுங்க. 


சீட்டு கம்பெனியில ஏலம் விடுபவர் = 1 தாரம் ,2 தாரம் ,3 தாரம்==================12  யாராவது நம்ம அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டா நாம என்ன செய்யனும்? டக்னு அவங்க அக்கவுன்ட்டை நாம ஹேக் பண்ணிடும்.தானிக்கு தீனி


================


13 டேமேஜர் = உங்க மேல பல புகார் வருதே? சொல்லுங்க சார்.கரெக்ட் பண்ணிடறேன். 


அதான். கரெக்ட் பண்ணிடறீங்க்ளாம் 


==================14  ஜட்ஜ் = முத டைம் ரேப் பண்ணும்போது புகார் தராம ஏன் 40 வது டைம் ல புகார் தந்தே? ஆர்த்தி = 39 டைமும் போனா போவுது னு மன்னிச்ட்டேன் 


==================15  ஜட்ஜ் = குற்றவாளிக்கூண்டில் நிற்கும் ஆர்த்தியை 40 டைம் ரேப்பினிங்ளா?,


அடையாளம் பாருங்க 


நித்தி = அடடா! முகத்தை சரியா கவனிக்கலீங்க்ளே எஜமான்


=======================


16  மேடம்.மேரேஜ்க்குப்பின் ஏன் ஆப்பிள் சாப்பிடறதில்லை?


என் கணவர் ஒருடாக்டர்.டெய்லி ஏன் ஆப்பிள் கீப் அவே டாக்டர் ம்பாங்க்ளே.அதான்


===================


17 என் கிட்டே 30 போன் இருக்கு.


 1 தானே இருக்கு?


இது ஐ 6 =5*6=30 தானே?===================


18 பேஸ்புக் எனக்கு சரியா செட் ஆகலை.

 டேய்.நல்லா யோசிச்சு சொல்லு.பேஸ்புக் செட் ஆகலையா?பேஸ்புக்ல யாரும் செட் ஆகலையா?


====================


19 டீச்சர்.க்ரூப் போட்டோல நிக்கும்போது கூட கைல பேனாவோட இருக்கீங்க்ளே ஏன்?

கேமராமேன் ஏதாவது தப்பு செஞ்சா அதை திருத்தத்தான்


===================20 பல் டாக்டர் ரியாஸ் = .மேடம்.வாயை நல்லா ஓப்பன் பண்ணுங்க


கிளாமர் நடிகை கில்மா ஸ்ரீ =வாயை மட்டும் காட்டுனாப்போதுமா? கிளாமர் காட்ட வேணாமா?


===================


0 comments: