Monday, September 08, 2014

வலியுடன் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

aதினமலர் விமர்சனம்

"சார், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு கதை வச்சிருக்கேன்...."என்று இந்த வலியுடன் ஒரு காதல் கதையை சொல்லி தயாரிப்பாளரை பிடித்து இயக்குநர் சஞ்சீவன், சசிக்குமார் மாதிரி வருவீங்க...என்று ஹீரோ ராஜேஷயும் கன்வீனியன்ஸ் செய்து வலியுடன் ஒரு காதல் படத்தை காண்போர் உடல், உள்ளம் எல்லாம் வலிக்க வலிக்க படமாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல!

போலீஸ் ஸ்டேஷனுக்கே போகாத போலீஸ் ஏட்டுவின் பொறுப்பிலாத ஊர்சுற்றும் ஆண் வாரிசு (உதவாக்கரை நண்பர்களுடன்...) ஹீரோ கதிர் எனும் ராஜேஷ்.அவரை விழுந்து, விழுந்து, துரத்தி, துரத்தி, படுத்தி, படுத்தி...காதலிக்கும் பெரிய இடத்து பெண் யசோதா எனும் கெளரி நம்பியார். இவர்களது காதலுக்கு நக்கலும், நையாண்டியுமாக திரியும் நட்பு உதவ, பெரிய இடத்து பெணான நாயகி வீட்டு சொந்தமும், பந்தமும் தோலை உரிக்கிறது. இதில் அகால மரணமடையும் நாயகியை, செத்தும் கெடுத்தான் சீதகாதி எனும் ரீதியில் அம்மணி இறந்த பின்பும் உருகி, உருகி காதலிக்கிறார் ஹீரோ! அய்யோ, அப்புறம்? என ஆச்சர்யப்படுபவர்களுக்கு.... ஹீரோவும் பிணமாகி ஹீரோயினை அடைகிறார் என்பது ‛உயிர்' இல்லாத உபரித்தகவல்!

நாயகர் கதிராக வரும் ராஜேஷ், நாயகி யசோதாவாக வரும் கெளரி நம்பியார், சுரேஷ் வின்சென்ட், லெனின், அர்ஜூன், ஸ்டில்ஸ்சிங், செல்வா ஜே.கே, ஆர்.எஸ்.கோபால், கெவின், உமாரவி எல்லோரும் அநியாயத்திற்கு அதிகமாகவே நடித்திருக்கிறார்கள். அது தான் வலியுடன் ஒரு காதல் படத்தில் வலிக்கும் சமாச்சாரம்!

எஸ்.செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ஜே.கே.செல்வாவின் இசை, சி.எம்.சஞ்சிவனின் எழுத்து, இயக்கம் எல்லாம் வலியுடன் ஒரு காதல் படத்தை இன்னும் வலிக்க செய்கிறது

thanx - dinamalar
தினமலர் விமர்சனம்

"சார், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு கதை வச்சிருக்கேன்...."என்று இந்த வலியுடன் ஒரு காதல் கதையை சொல்லி தயாரிப்பாளரை பிடித்து இயக்குநர் சஞ்சீவன், சசிக்குமார் மாதிரி வருவீங்க...என்று ஹீரோ ராஜேஷயும் கன்வீனியன்ஸ் செய்து வலியுடன் ஒரு காதல் படத்தை காண்போர் உடல், உள்ளம் எல்லாம் வலிக்க வலிக்க படமாக்கியிருக்கிறார் என்றால் மிகையல்ல!

போலீஸ் ஸ்டேஷனுக்கே போகாத போலீஸ் ஏட்டுவின் பொறுப்பிலாத ஊர்சுற்றும் ஆண் வாரிசு (உதவாக்கரை நண்பர்களுடன்...) ஹீரோ கதிர் எனும் ராஜேஷ்.அவரை விழுந்து, விழுந்து, துரத்தி, துரத்தி, படுத்தி, படுத்தி...காதலிக்கும் பெரிய இடத்து பெண் யசோதா எனும் கெளரி நம்பியார். இவர்களது காதலுக்கு நக்கலும், நையாண்டியுமாக திரியும் நட்பு உதவ, பெரிய இடத்து பெணான நாயகி வீட்டு சொந்தமும், பந்தமும் தோலை உரிக்கிறது. இதில் அகால மரணமடையும் நாயகியை, செத்தும் கெடுத்தான் சீதகாதி எனும் ரீதியில் அம்மணி இறந்த பின்பும் உருகி, உருகி காதலிக்கிறார் ஹீரோ! அய்யோ, அப்புறம்? என ஆச்சர்யப்படுபவர்களுக்கு.... ஹீரோவும் பிணமாகி ஹீரோயினை அடைகிறார் என்பது ‛உயிர்' இல்லாத உபரித்தகவல்!

நாயகர் கதிராக வரும் ராஜேஷ், நாயகி யசோதாவாக வரும் கெளரி நம்பியார், சுரேஷ் வின்சென்ட், லெனின், அர்ஜூன், ஸ்டில்ஸ்சிங், செல்வா ஜே.கே, ஆர்.எஸ்.கோபால், கெவின், உமாரவி எல்லோரும் அநியாயத்திற்கு அதிகமாகவே நடித்திருக்கிறார்கள். அது தான் வலியுடன் ஒரு காதல் படத்தில் வலிக்கும் சமாச்சாரம்!

எஸ்.செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ஜே.கே.செல்வாவின் இசை, சி.எம்.சஞ்சிவனின் எழுத்து, இயக்கம் எல்லாம் வலியுடன் ஒரு காதல் படத்தை இன்னும் வலிக்க செய்கிறது!

மொத்தத்தில் வலியுடன் ஒரு காதல் - ரொம்பவே வலிக்கிறது! ஆமாம்( வடிவேலு பாணியில் அழுதுடுவீங்க அழுது)!! - See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1253&ta=I#sthash.WeApPmft.dpuf

மொத்தத்தில் வலியுடன் ஒரு காதல் - ரொம்பவே வலிக்கிறது! ஆமாம்( வடிவேலு பாணியில் அழுதுடுவீங்க அழுது)!!
- See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1253&ta=I#sthash.WeApPmft.dpuf

0 comments: