Tuesday, September 02, 2014

ஹன் சிகா வை கதற கதற அழ வைத்தவர் யார்?அதிர்ச்சி ஊட்டும் உண்மை

1 மக்கள் தொகையில் 50% பேர் பேங்க் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி மினிமம் பேலன்ஸ்.1000 ரூ வெச்சிருந்தா பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்


===============


2  குண்டும் குழியுமா இருக்கும் சாலையில் பஸ் பயணத்தில் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.ஜெர்க் ஆகறே.u to love me எனலாம்


===============


3 பேங்க் அக்கவுன்ட் ல நம்ம பணம் இருந்தா மனசை உறுத்திட்டே இருக்கும் போல.அதை காலி பண்ணாத்தான் நிம்மதி


===============


4 லிங்கா ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் சுமார்தானேனு யோசிச்சேன்.ஆனா பர்ஸ்ட் லுக் போஸ்டர் கலக்கல்


=============


5 பெற்றோரை மதித்து நடந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உலகுக்கு உணர்த்தியது பிள்ளையார் பழம் பெற்ற கதை

===================


6 ஜட்ஜ் = அம்மா அம்மா நீ உள்ளே போம்மா.


 சசிகலா =,எங்கே போனாலும் நானும் வருவேனே # சும்மா


===============

7 ஒரு கொழுக் மொழுக் கட்டை கொழுக்கட்டை சாப்பிடுதே அடடே


==============

8 12 ராசி நேயர்களுக்கும் பொதுப்பலன்.வேலை எதும் செய்யாம புல் கட்டு கட்டினா உடம்புக்கு கெடுதல்.மிதமா பதமா சாப்பிடுங்க


=============


9  ரா பார்த்திபன் குமுதத்தை நக்கல் அடித்தADVT நீ OK சொன்னாலும் எனக்கு நன்று தான்.நன்று சொன்னாலும் ok தான் அமுதமே


==============

10 பழங்களின் அருமை பெருமைகளை சொல்லும்போது " பழம் பெருமை எல்லாம் பேசிட்டு இருக்காதீங்க"னு யாரும் சொல்லிட முடியாது


================


11 ருசிக்காக சாப்பிட = நீள் வட்ட வடிவ நாவல் பழம் சாப்பிடுங்க. மருத்துவ குணங்கள் ,பலன் கள் பெற வட்ட வடிவ நாவல் பழம் சாப்பிடுங்கள்


=============


12 நாளைய பிரதமர் ஜெ வாழ்க! நாளைய முதல்வர் ரஜினி வாழ்க.! நாளைய சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க! # நாளை நமதே!


==============

13 குமுதம் வால் போஸ்டர் = ஹன் சிகா அழுதது ஏன்? இதே தினத்தந்தின்னா = ஹன் சிகா வை கதற கதற அழ வைத்தவர் யார்?அதிர்ச்சி ஊட்டும் உண்மை


=================


14  வேக வைத்த நிலக்கடலை 10 ரூபா பாக்கெட் விழுப்புரம் =97 கடலை விருதாச்சலம் =134 கடலை பண்ருட்டி =146 கடலை சேலம் = 188 கடலை # பொழுது போகாத வன்


===============


15 சென்னை பாஷையில் தோடா (இதோடா) என்றாள்.திருச்சி பாஷையில் தோடு இல்லை.ஜிமிக்கி என்றேன்.க்ளுக் என சிரித்தவள் டிமிக்கி கொடுத்துப்போய் விட்டாள்


=============


16 தினத்தந்தி ,மாலைமலர் ல வர்ற கள்ளக்காதல் செய்திகள் எல்லாம் நிஜமா நடக்குதா? இல்ல நம்மளை உசுப்பேத்த அடிச்சுவிடறாங்ளா?


============

17 நிலக்கடலை சாப்ட்டா பித்தம் ,கொப்பத்து வெல்லம்/நாட்டுசக்கரை சாப்ட்டா சுகர் னு எச்சரிச்சா ரெண்டையும் கலந்து கடலை பர்பி சாப்பிடுவான் தமிழன்==============

18 தமிழக அளவில் எதிர்ப்பு வந்த துப்பாக்கி ,விஸ்வரூபம் மெகா ஹிட்.நேசனல் லெவலில் எதிர்ப்பு வந்திருக்கும் கத்தி செம ஹிட் ஆகிடுமோ?


===============


19 பெண்களுக்கு! நீங்கள் பகிர்ந்த போட்டோ/செய்தி ஏதாவது தேவை இல்லை என் நினைத்தால் உடனே டெலீட்டவும்

=============


20 காரில் ஹனிமூன் ட்ரிப் அடிக்கும் ஜோடிகளே! கார் பூரா ரோஜா ஜிகினா ஒட்டுங்க வேணாங்கலை.ரொம்ப ஒட்டிக்கிட்டு போஸ் தராதீங்க.கடுப்பா இருக்கு


===================


 0 comments: