Monday, September 22, 2014

வா வா அன்பே ! பூஜை உண்டு -மனைவி/காதலி /க.காதலி

1  டியர் மேரீடு லேடீஸ்.உங்க கழுத்துல இருக்கும் மஞ்ச தாலிக்கயிறை மாசம் ஒருக்கா மாத்திடுங்க.அழகா இருக்கும். # அதே புருசன்==============

2  வடலூர் டூ விழுப்புரம் பஸ்ல சீட் பிடிக்க ஒரு பொண்ணு ஜன்னல் வழியா துப்பட்டாவையும் அது காத்துல பறக்காம இருக்க ஹை ஹீல்சையும் போடுது ;-)


===============


3
வீட்ல பொண்டாட்டி வாயை அடைக்க ஏதாவது ம்யூட் ஆப்சன் இருக்கா? ( லிப் கிஸ் தவிர )

================


4
கண்டக்ர் பரோடே பரோடே னு ரொம்ப நேரமா சொல்லிட்டே இருக்காரு.என்னா னு பக் சீட் ஆள் ட்ட கேட்டா அது பன்ருட்டி யாம்.சம்பந்தமே இல்லாம இருக்கு?


===============


5 சார்.இது பிரம்மாண்டமான ப்டம்.வில்லன் ஏர்போர்ட்ல இருப்பார்.நீங்க ஏன் இங்கன இருக்கீங்க?


 இதுதான் சேப்டியான இடம்.எவனும் வர மாட்டான் # கத்தி ===============

6
டியர் டைரக்டர்.ஹீரோவை பாதாள சாக்கடை ,கூவம்னு எங்க வேணா உக்காரவெச்சுக்குங்க.ஆனா ஹீரோயினை டீசன்ட்டான இடத்துல உக்கார வைங்க =தா ரசிகர் மன்றம்===============


7
கட்டை பேக் பூரா காய்கறி் வாங்கி பஸ் ல ஸ்டேண்டிங் ல வரும் லேடி அதில் இருந்த பர்சை எடுத்துக்கிட்டு பேக்கை என் கிட்டே குடுக்குது.உஷா(ராம்)


=================== 


8 விஐபி ங்களை free யா இருக்க விடமாட்டான் தமிழன்.ஐ டீசர் /கத்தி டீசர் பார்த்தாச்சா? கருத்து சொல்லுங்கங்கறாங்க. # குஷ்பூ


===============


9 பஸ்ல ஒரு பொண்ணு கண் ல தூசி விழுந்துடுச்சு.அது கண்ணை கசக்குது.பஸ்ல ஆளாளுக்கு என்னம்மா ஆச்சு?.னு பதர்றானுங்க.அடேய்


==============


10 பஸ் ல ஒரு பிகரு பின்னால ஒருத்தன் தடவிட்டே இருந்தான்.பிகர்ட்ட சொன்னேன். அவர் என் லவர்தான்.கோபமா இருக்கேன்.சமாதானப்படுத்தறார் ங்குது.


================

 11
ஆன்மீகத்துக்குப்பேர் போன சிதம்பரம் ல வடுகநாதன்ல காலை 9 30 SPL ஷோ ஷகீலா வின் இதோ ஒரு பெண்குட்டி போட்டிருக்கான்# காலங்காத்தாலயே ஏ வா

==============


12 
தனித்தொழிலில் நட்டம் அடைந்தவன் பழைய கம்பெனிக்கே மீண்டும் வேலைக்குப்போவது புதுக்கம்பெனிக்குப்போவதை விட நல்ல முடிவு #,வைகோ


===============


13  திருவிளையாடல் ரீமேக் கை பாரதி ராஜா பண்ணா முருகர் ஸ்ரீ தேவி தோள் மேல ஏறி உலகை வலம் வருவாரோ? !# மயிலு


================

14
அடுத்த டைம் சீர்காழி ல் படம் பார்க்க்னும்.பால்கனியே 30 ரூபா தானாம்.ஊரெல்லாம் போஸ்டர்


===============


15 வா வா அன்பே ! பூஜை உண்டு னு மனைவி/காதலி /க.காதலி அன்பா பாடுனா ,கோபமாப்பாடுனா இரு வேறு அர்த்தங்கள்


===========


16
பஸ்ல ஒரு பொண்ணு தன் லவ்வர் கிட்டெ போன் ல கொஞ்ச வேண்டிய எல்லாஆஆம் கொஞ்சி முடிச்ட்டு ",மீதி நேரில்.பஸ்லயே எப்டிடா?"ங்குது.அடங்கோ


===============


17 தமிழ்நாட்ல பூரா ப்யலும் ஜோடியோடதான் தியேட்டர் போறாங்க.நாம தான் எப்பவும் தனியாவே போய்க்கிட்டு இருக்கோம்


================


18 பஸ்ல ரயில் ல தியேட்டர்ல ஜோடியோட சுத்தும் எல்லாரும் அடக்கி வாசிங்கப்பா.தனியா வர்றவங்களை கடுப்பேத்தாதீங்க.ஆண் பாவம் பொல்லாதது


================


19 
இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஒருத்தன் தன் பர்சில் இருந்த க காதலி போட்டோவை எடுத்துட்டு மனைவி போட்டோவை வைக்கிறான்.அடப்பாவி


============


20
பஸ் ஆத்து மேட்டை வாய்க்கால் பாலத்தை கடக்கும்போது மனதில் எழும் கேள்வி.இப்டி பாவாடை மட்டும் கட்டிட்டு குளிச்சா வீட்ல ஏதும் திட்டமாட்டாங்ளா?


===================0 comments: