Tuesday, September 02, 2014

லட்சுமிமேனன் பாடி பார்த்திருக்கீங்களா?செம -குஷ்பூ

1 செல்வராகவன் கதையை இயக்கும் மனைவி கீதாஞ்சலி # அஞ்சலிகள்


==============


2 லட்சுமிமேனன் பாடி பார்த்திருக்கீங்களா?செம குரல் -குஷ்பூ #,தமிழன் body யைத்தான் ஆர்வமாப்பார்த்திருப்பான்.குரலை இனி கேட்டாதான் உண்டு


================


3 ஆபாச படங்கள வெளியிட்ட பூனம் பாண்டேவின் A/Cமுடக்கியFB் #சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.பூனம் ன் கில்மா ஸ்டில்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

============4 கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் போலீஸ் அத்துமீறல் - விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு! # ஒரு பொண்ணு சிக்கிடக்கூடாதே.


================


5 நடிகையின் பிடியில் 'ஒரு இயக்குநர் இரண்டு ஹீரோக்கள்'! # 3 இன் 1 பேக்கேஜா? சகலைங்களுக்குள்ளே சண்டை வராதா?


================


6  அடுத்தடுத்த அடிகள்... சரியக் காத்திருக்கிறது சன் டிவி சாம்ராஜ்யம்!! # பங்குச்சந்தை திடீர் திடீர் னு ரேட் சரியுதாம்.இறங்குதாம்


================


7 மோடி யின் எல்லோருக்கும் ஒரு சேமிப்புத்திட்டம் செம வரவேற்பு.பேங்க் ல செம கூட்டம்.ஒவ்வொரு அக்கவுன்ட் க்கும் 500 ரூ/ 1000 ரூ.நாட்டுக்கு லாபம்


================


8 தமிழக பாஜக முதல்வர் வேட்பாளராக ரஜினியை அறிவிக்க முயற்சி ?-செய்தி # இதான் சாக்கு.வருங்கால சி எம் மின் லிங்கா னு போஸ்டர் அடிக்கலாம்


================


9 திருமணம் செய்த என் கணவர் கார்த்திக் கவுடா என்னை 4 அல்லது 5 முறை கற்பழித்திருப்பார்- நடிகை மைத்திரி # நல்லா எண்ணிப்பாத்துட்டியாம்மா?


===============


10 ஜெ,சசிகலா, இளவரசி, சுதாகரன் நேரில் ஆஜராக உத்தரவு 18 ஆண்டாக நடந்த சொத்து குவிப்பு வழக்கில்# பிடிச்சு உள்ளே போடுங்க சார் எல்லாரையும்


===============11  திமுகவுக்கு எதிரிகளே இல்லை-ஜெயலலிதா# இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாவிடினும் கெடுவான் னு வள்ளுவர் சொல்லி இருக்காரே?


=============

12 பெண் நீதிபதியின் செக்ஸ் புகார்: ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் # அவரை ட்ரான்ஸ்பர் பண்ணப்போறீங்க.இதானே உங்க டக்கு?


===============


13 ஒரு ஆபாச இணையதளத்தை பிளாக் செய்தால், மற்றொன்று தொடங்குகிறது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்.# சும்மா சால்ஜாப்பு சொல்லாதே மாப்பு.


===============


14 எமிஜாக்ஸனின் நிர்வாணப் படம் வெளியானது, அதிர்ச்சியில் இயக்குநர் ஷங்கர் # எமி ஜாக்சன் காமி ஜாக்சன் ஆகிட்டாரா? ஷோ மீ எனிபடி


=============


15 தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! # இதே வாய் தான் கட்சி எல்லாம் நமக்கெதுக்கு?ன்னு பாடுச்சு

==============16  சினிமா இயக்குவதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்-எஸ்.ஏ.சந்திரசேகர் # பல ஹீரோக்களுக்கு வாழ்வளித்தவர்.விஜய் ன் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்.


===============


17 மூத்த தலைவர்களை ஓரங்கட்ட ராகுல் திட்டம் # சர்க்கரை கெடுதல் என்பதால் சீனியை ஒதுக்கலாம்.சீனியரை ஒதுக்கலாமா?


================


18  நடத்தையில் சந்தேகம்: பள்ளிஆசிரியை குத்திக்கொலை கணவர் கைது # 2 பேருக்கும் இது ஒரு பாடமா இருக்கும்


===============


19 ‘எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன்’’ நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி # உங்களைக்கூப்ட்டாங்களா முருகேசா?


==============


20 ரூ 80க்கு விற்கப்படும் குவாட்டரின் அடக்கவிலை 37.42 தான்- மு க # இந்த குவாட்டர் மேட்டரை புள்ளி விபரத்தோட சொன்னது கேப்டனாத்தான் இருக்கும்


===================

0 comments: