Wednesday, September 10, 2014

காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரி போன் நெம்பர் கிடைச்சது;-))))

1 என் மச்சினியின் ் ட்யூசன் மேட் லட்சுமி மேனன் க்கு ஓணம் வாழ்த்துச் சொல்லி பேசியாச்சு. # சும்மா அடிச்சு விடுவோம்.யார் PROOFகேட்கப்போறா?


=============


2
தன் பிறந்த வீட்டைப்பற்றி குறை சொன்ன பெண்ணையோ ,தான் பிற்ந்த் ஊர் பற்றி பெருமை பேசாத ஆணையோ நான் இது வரை கண்டதில்லை===============


நீ எப்போதும் என் அருகில் இருக்க வேண்டும் என்பது உடைமை உணர்வு. நீ என் அருகில் மட்டுமே இருக்கவேண்டும் என அடம் பிடிப்பது மடமை உணர்வு
4 நடிகைகள் -ன்் கூந்தல் இயற்கையானதா? இல்லையா?னு தெரியாமயே "u have great lengthy hair"னு "சவுரி"யத்துக்கு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
==============
5
அம்மா/அப்பா வுக்கு உடல் நிலை சரி இல்லை எனில் மகள் களுக்கு பொறுப்பு வந்து விடுகிறது=================6
ஆண்கள் தங்கள் டிபி ல நேருக்கு நேரா நிக்கறாங்க (பெரும்பாலும்) இந்தப்பொண்ணுங்க தான் ஒன் சைடா ,எட்டிப்பார்த்தல் ,ஒரு கண் ,ஒரு காது


===========


7  லாங் ட்ரைவ் போறது பிடிக்கும் - கருப்பு பனியன் ஸ்லீவ்லெஸ் # கையை மேல ரொம்ப லாங்கா தூக்காதம்மா @ விஜய் டிவி


=================


8 கார் வந்த பின் உங்க வாழ்க்கைல நடந்த சந்தோசமான மாற்றம் என்ன? காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரி போன் நெம்பர் கிடைச்சது


==============


9 பைக் ல போனா 5000 ரூபா கடன் கிடைச்சுதாம்.கார்ல போனா 50,000 ரூபா கடன் கிடைச்சுதாம் # அட கடன் காரா ;-))


================


10
பைக் ல போனா டஸ்ட் வருமாம்.கார்ல ஏசி ல போனா வியாதி வரும்டா வெண்ணெய்


================


11 கார்ல போனா ரொமான்டிக் மூடு வரும் - வெள்ளை சேலை (தலை விரி தாண்டவி) # ஏம்மா வீட்ல இருந்தா அது வராதாம்மா?


===============


12 காரை வெச்சுருந்தா வரதட்சணை ஜாஸ்தியா கேட்கலாம் # ஆஹா.என்ன ஒரு உரத்த சிந்தனை?!!!

=================


13 நல்லாதாம்மா பேசிட்டிருந்தே? திடீர்னு குரல் கம்முது.அழற மாதிரி பேசுனு சொல்லிக்குடுத்துட்டாங்களாமா? சகிக்கல


================


14 பெரிய கம்பெனில பெரிய ஆர்டர் வேணும்னா கார்ல போகனும் # ஓஹோ அப்ப டிப்பர் லாரில போனா ரொம்பப்பெரிய ஆர்டர் வருமோ?


==============


15 கோபிநாத் = இப்பவெல்லாம் கார் வாங்கறது தொழிலுக்கு முக்கியம் # உழவுத்தொழில் பிரமாதமா நடக்குதே கார் வெச்சிக்கிட்டா பன்றாங்க?


================


16 என் கணவர் யார் கேட்டாலும் காரை ஓசி குடுத்துடுவார்.அது எனக்குப்பிடிக்கவே பிடிக்காது - ரெட் சுடி #,ஏம்மா கேட்டதே காரோட சொந்தக்காரர் தானாம்


===============


17 2 வருசத்துக்கு ஒரு டைம் நான் காரை மாத்திடுவேன் - சிவப்பு சட்டை #,உங்களுக்கு யாரும் பொண்ணு குடுத்திருக்க மாட்டாங்களே?


================18 பெண்ணின் உள்ளங்கையில் மருதாணியை யார் வைத்து விட்டாலும் சிறக்கும்.உள்ளம் கவர் கள்வன் வைத்து விட்டால் முகமும் சேர்ந்து சிவக்கும்


==========


19 கத்தி பாடல் ரிலீஸ் தேதி = 18 9 2014 = 1+8+9+2+0+1+4=25=2+5=7 # கூட்டுத்தொகை ஏழு வருது.=இளைய தளபதி = A R முருகதாஸ் =MEGAHIT=7


===============


20  
மெகா பட்ஜெட் படங்களின்ரிலீஸ் டேட் ,பாடல் டேட் செக் செய்து பார்த்தால் எல்லோரும் நியூமராலஜிபடி ஒர்க்டு என தெரிய வரும்.கமல் படம் விதி விலக்கு


================

0 comments: