Sunday, September 14, 2014

அபிலாஷா வின் முதல் பாவம் பட விமர்சனம்

1
ரஞ்சிதா = டெஸ்ட் ல பாஸ் ஆகிட்டீங்க்ளா?


நித்தியானந்தா = PASS OR FAIL I AM YR BOSS


===============


2 தரகரே!,எனக்கு வரப்போற மனைவி ஸ்மார்ட் கேர்ளா இருக்கனும்.


 அப்போ ஸ்மார்ட் சிட்டி ல தான் தேடனும்


===============

 3 மேடம்.மாலை நேரத்து மயக்கம் பட கதை என்ன?


 கீதாஞ்சலி = காலைல கேட்டா எப்டி? மாலை வந்து கேட்டா செல்வா கிட்டே கேட்டு


சொல்வேன்

================


4 ஜிஞ்சிதா = டியர்.சென்னை டூ பெங்களூர் அடிக்கடி வர சிரமமா இருக்கு


ஜித்தி = அவ்ளவ் தானே? திருவண்ணாமலைக்கு ஆசிரமத்தை மாத்திடுவோம்.


================


5  டாக்டர்! தூங்கி எந்திரிக்கறப்ப இமை இரண்டும் ஒட்டிக்கிச்சு.இப்ப என்ன பண்ணனும்?


ஆபரேசனா பண்ணமுடியும்?FACE WASH பண்ணினா சரி ஆகிடும்மா=================பேங்க் மேனேஜர் = மிஸ் பாப்பா! பேங்க் ல வாங்குன OD அமவுன்ட்டை க்ட்டாம.விளையாடிட்டிருக்கீங்க? "ODI விளையாடு பாப்பா"ன்னு பாரதியார் சொன்னாரே?==================


 7  டாக்டர்.எப்பவும் லவ் பீலிங்காவே இருந்தா என்ன பண்ணனும் ? ஒய்.டவுட்? லவ் தான் பண்ணனும்


================


8  எடிட்டர் சார்.இலக்கியம் குறைஞ்சுட்டுது.ஒரேசினிமா நியூசா இருக்கே உங்க புக் ல? 


இல்லையே.பல சினிமா நியூஸ் இருக்குமே?


=================

9  டாக்டர்.எப்பவும் இனிக்க இனிக்கப்பேசுனா அவங்க நாக்குல ஹனி இருக்கும்னு அர்த்தமா? அது தெரியல.உடம்புல சுகர் கூட இருக்கலாம்.செக் இட்


==================


10   ஜட்ஜ் = டெஸ்ட் க்கு ஏன் ஒத்துழைக்கலை? நித்தி = எல்லாம் அவுட் ஆப் சிலபஸ்


==================


11  சுவாமி! ஏகப்ப்ட்ட பாவம் பண்ணிட்டேன்.எனக்கு பாவ விமோசனம் கிடைக்குமா? 


அபிலாஷா வின் முதல் பாவம் பட விமர்சனம் வேணா கிடைக்கும்.லிங்க் தர"வா!"?===============


12 மேடம்.செல் போனை அப்டி ஜாக்கெட்குள்ளே வைக்காதீங்க.கெடுதல் 


அது கெட்டுச்சுன்னா இன்னொரு போன் வாங்கிக்கறேன். # அய்யோ ராமா ==================


13 டாக்டர்.உங்க பேருக்குப்பின்னால M.B னு இருக்கே? பாதி தான் முடிச்சிருக்கேன்.அதான் MBBSல பாதி டிகிரி மட்டும் போட்டுக்கிட்டேன் 


=================


14 சுவாமி!,என் புருசன் தொட்டது எதுவும் துலங்கவே மாட்டேங்குது.என்ன பண்ண? 


முதல்ல ஒரு டச் போன் வாங்கிக்குடுங்க.என்ன ஆகுதுனு பார்ப்போம் 


================


15 டியர்.ஐ ஆம் வெய்ட்டிங் 4 மேரேஜ்.


 ஓஹோ.உனக்கு 4 அக்காங்க இருக்காங்களா?அவங்க மேரேஜ் முடிஞ்சபின் தான் நம்ம மேரேஜா? ஐ ஜாலி 


=================

16 சுவாமி! சுரிதார்க்கு துப்பட்டா போடாததெல்லாம் ஒரு தப்பா ?  2 தப்பு 


==================


17  ஷங்கர் = படம் பல்க் கா வந்திருக்கு.விக்ரம் = ஹல்க் கா வந்திடுமோனு ஜனங்க பயப்படறாங்க #ஐ


================18  ஏய் மிஸ்டர்! எதுக்காக என்னை கட்டிப்பிடிக்கறே? உங்க ஜிமெயிலை யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னிங்ளே.இப்டி ஹக் பண்ணா ஹேக் பண்ணவனை கண்டுபிடிச்சிடலாம்


=================


19 ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் னா என்ன?னு தெரியுமா?


 ம்.அக்கவுன்ட் ல 10 பைசா கூட மிச்சம் வைக்காம எடுத்துட்டு எப்பவும் ஜீரோ வை MAINTAINபண்றது


=================20 டாக்டர்.டெய்லி 4 கிமீ வாக் போக 2 மணி நேரம் ஆகிடுது.


எப்டி?


40 நிமிசம் தானே ஆகும்? நடந்த்து 4 கிமீதானா?னு இஞ்ச் டேப்ல அளந்தேன்


================

0 comments: