Sunday, September 14, 2014

பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தா என்ன ஆகும்?

1  இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார் ஆண்ட்ரியா! # எல்லாப்புகழும் அனிரூத் துக்கே அப்டிம்பாரோ?


================
 2 தனிமையைப் போன்ற ஓர் கொடுமையும் இல்லை. அதைப் போல் ஓர் நண்பனும் இல்லை-கலைஞர் # கூட்டணி வேணும்கறாரா?வேணாம்கறாரா?சொல்லிடுங்க கறாரா!


===============


3
அதிமுகவுக்கு எதிரி நாங்கள் என்பதை நிரூபித்துவிட்டோம்- தமிழிசை# வாக்களிக்கும் மக்களுக்கு நண்பனா இருக்க யாருக்குமே ஐடியா இல்ல போல

===============


4 ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளை பிடித்து கொடுத்த பயணிகளுக்கு அபராதம் # ஓ சி ல கில்மாப்படம் பார்க்கக்கொடுத்து வெச்சிருக்கனும்.


=================


5  நித்தியானந்தாவுக்கு நடந்தது முழுமையான சோதனை அல்ல. எனவே இதன் மூலம் முழுமையான உண்மைகள் தெரிய வராது - சிஐடி அதிகாரி # அட அரைகுறைங்களா


==================


6 நித்தியிடம் DRஎன்னதான் சோதித்தார்?அதிருப்தியில் போலீஸ்! # முட்டிக்கு முட்டி தட்டி" டேய்! நீ ஆம்பளையா? இல்லையா?ன்னா கேட்க முடியும்?


=================


7 திருவண்ணாமலையில் பைனான்சியர் வெட்டிக்கொலை # எல்லாம் நித்யானந்தா விஜய மகிமை


===============

8 ”புல்” மப்பில் பெண் போலீஸின் மடியில் உட்கார்ந்த குடிகாரன் - செம அடி! # தெரிஞ்சே தான் உக்காந்திருப்பான்.மப்பு என்பது சால்ஜாப்பு


=================9 குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் : ஹன்சிகா... #மேடம்.சுந்தர் சி கூடவா ஒப்பிட முடியும்?

================10 ஜி20 மாநாட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்ள மாட்டார்: அமைச்சகம் அறிவிப்பு# த்ரிஷா கூட டின்னர் பார்ட்டிலயாவது கலந்துக்குவாரா

===============


11 என் மனைவி இயக்கும் படத்துக்கு டைட்டிலை மட்டுமே தந்தேன் - செல்வராகவன் # நம்ம கிட்டே தான் எப்பவும் கதை இருக்காதே?


================


12 தொழில் வளர்ச்சி பட்டியலில் பீகார் 'டாப்' .. தமிழகம் கட்ட கடைசி ..# புரட்சித்தலைவியின் பொன்னான ஆட்சியில் தான் எல்லாம் இலவசமா கிடைக்குதே?


==============13 சென்னை -பெண்ணை மயக்க ஊசி போட்டு பலாத்காரம் ி – ஆயுசுக்கும் ஊசி போடமுடியாதபடி செய்யனு


================14 கேரளத்தில் 'பார்'களை மூடும் முடிவை ஒருநாள் தள்ளிவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு !# குடிகாரர்கள் எல்லாம் அவருக்கு நன்றி சொல்லி டுங்க


===============15 காஷ்மீர் வெள்ள நிவாரணம்: விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி # அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவரே!


=================


16 பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்ததாக இளைஞர் எரித்துக் கொலை: ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 பேர் கைது # செல்போனால் உயிரே போச்சே!


==================17 கந்து வட்டி வசூலித்தால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை: TN அரசு பரிசீலிக்க ஹைகோர்ட் உத்தரவு # எப்பவும் கடன் கொடுத்தாலே பிரச்னைதான்


================
18  4–ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் # டிஸ்மிஸ் பண்ணித்தொலைங்க.படட்டும்


=================19
கல்லூரி மாணவர்களிடையே மோதல் அதிகரிப்பு: கருணாநிதி அறிக்கை ! # அழகிரியும் ஸ்டாலினும் இன்னுமா காலேஜ் படிச்ட்டுஇருக்காங்க?


================


20 
எனக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவை உருவாக்க முடியாது: மு.க.ஸ்டாலின் #பாதாள பைரவர் அழகிரி கவனத்துக்கு.அண்ணே உங்க கிட்டே தான் சொல்றார்


=================== 

0 comments: