Tuesday, September 16, 2014

ஆதார் அடையாள அட்டை பெற்ற.அனுமார் தலம்

1 திருமண வீட்டு விசேஷங்களில் யாரெல்லாம் பங்காளி வீட்டுப்பெண்களோ என பயந்து முழுமையாக சைட் அடிக்க முடிவதில்லை


============


2 வளையல்களில் ஒட்டி இருக்கும் மஞ்சள் ஜிகினாக்கள் மணிக்கட்டில் ஒட்டிய பெண்கள் தங்கப்புள்ளி மான் களாய் ஜொலிக்கிறார்கள்


===============


3  சிறு தாலி ,பெரு தாலி இரண்டில் எது பெண்ணுக்கு அழகு தரும்?


 ஒரே ஒரு தாலி தான் பெண்மைக்கு அழகு

================


4 டைப்ரைட்டிங்கில் ஹையர் முடித்த்வரின் 10 விரல்களின் வேகத்தை விட சாம்சங்க் போன் காரரின் 5,விரல்கள் டைப் வேகம் அதிகமாய் இருக்கும்


============5 அன்பரசி என்ற பெயரை அன்ப ரசி னு படிச்ட்டேன்

============6 ஸ்கூலுக்கு ,காலேஜ்க்கு ,ஆபீஸ்க்கு லேட்டா போனாலும் சினிமா தியேட்டர்க்கு மட்டும் கன் டைம்/ஷோ டைம்க்கு போயுடுவான் தமிழன்

==============7  கமர்ஷியலாக பிரம்மாண்ட வெற்றி அடைந்த படங்கள் விக்டனில் குறைவான மார்க் தான் பெற்றன1 கரகாட்டக்காரன் 2 சின்னத்தம்பி 3 கேப்டன் பிரபாகரன்


================8 எந்த அனுமார் கோயில் வாசல்லயும் இன்னும் " ஆதார் அடையாள அட்டை பெற்ற.அனுமார் தலம்"னு போர்டு வைக்கலையா?


===================


9  கமல் ன் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக் கிற்குப்பின் பாபநாசம் ஊருக்கு மவுசு கூடிவிடும் # ப்வர் ஆப் சினிமா


================


10  ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்.ஆகியும் சிக்ரம் தொடு மோனல் காஜ்ஜர் க்கு ரசிகர் மன்ற்ம் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது================


11
லேப்டாப் பை மடில் வெச்சு ஒர்க் பண்ணா கிளி செத்துடுமாம்.ரயில் ல எதிர் சீட் பிகர் மடில வெச்சு ஒர்க் பண்ணலாமா?னு கேட்கலாமா?வேணாமா?===================


12 குழந்தைகள் தாயின் மடியில் தவளை போல் தொற்றிக்கொள்ளும் அழகோ அழகு


=============


13 ரயில் ல ஒரு ஏ சென்ட்டர் காலேஜ் கேர்ள் லேப்டாப் கேட்டுச்சு.சரி பிளாக்கை சைக்கிள் கேப் ல மார்க்கெட் பண்ணலாம்னு குடுத்தா முகம் பாத்துக்குது


===============


14 பகுத்தறிவு என்பது கடவுள் இல்லை என்ற கொள்கையில் உறுதியாய் இருந்து கொண்டே ராசி நிறம் என மஞ்சள் துண்டை அணிவது


===============15
அதிகாரத்துல படிகாரம் பச்சைத்தண்ணில பலகாரம் # கிராமத்து சொலவடை


==============16 புகைப்படத்துக்கு ஏற்ற அழகிய முகம் = போட்டோஜெனிக் பிகர் அதுவே பக்கத்து வீட்டுப்பெண் போல் பாந்தமான எளிய முகம் எனில் வீட்டோஜெனிக் பிகர்


===============


17 லேடீஸ் கம்ப்பார்ட்மென்ட் -மகளிர் மட்டும் னு தெளிவா எழுதி இருந்தாலும் TTR கிட்டே " சார்! இதுல GENTS ஏறலாமா?னு கேட்டுவெச்சுக்குவான் தமிழன்


============


18 குளித்த்லை டூ கரூர் எல்லா மினி ஸ்டாப்பிங்கீலும் நாட்டு ரஸ்தாளி வாழை 50 காசுக்கு விற்கறாங்க.டெட் சீப்


==================19 எதிர்ல ஒரு பையன் உக்காந்திருக்கானே அவனைக்கொஞ்சம் பார்ப்போம்கற மேனர்சே இல்லாம ரயிலில் ஒரு மயில் செல் லில் வீடியோகேம் ஆடிட்டிருக்கு


================


20 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் ஆச்சரியம் # மூளையே இல்லாம பல அரசியல்வாதிங்க இங்கே குப்பை கொட்டிட்டு இருக்காங்க


==================

0 comments: