Wednesday, September 17, 2014

அனிரூத் வாய் ஆன்ட்ரியாக்கு செம மேட்ச்!!!

1  அளவோடு சாப்பிட்டால் வளமோடு வாழலாம்


அவளோடு சாப்பிட்டால்?

பில் நீங்க தான் கட்டனும்.ஒயிப்க்கு பொய்க்கணக்கு காட்டனும்=============


2 ரயில் ல ரிசர்வ் பண்ணினவனே சீட்டைத்தேடி தடுமாறிட்டு இருக்கும்போது அன்ரிசர்வ்டு சீட் அஞ்சில் அட்டர்டைமில் அசால்ட்டா இடம் பிடிப்பான் தமிழன்


==============


3 இந்தப்பொண்ணுங்களுக்கு எல்லாம் எப்டியோ புதுமாடல் செல்போன் கிப்டா கிடைச்சுடுது.பசங்க நாமதான் காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கு


================


4 ஒரு பொண்ணு ஸ்மைலி மட்டும் போடுது.ஒருத்தர் வணக்கம் டீச்சர்ங்கறார்.இன்னொருத்தர் வாழ்த்து டாக்டர்ங்கறார்.டூயல் ரோலா?


===============


5 அன்பே பியூட்டி! ஸ்கூட்டியில் உன் காசில் பெட்ரோல் போட்டு என்னைக்கூட்டிச்செல்வாயா ஊட்டி?


==============


6 மீன ராசிக்கு லாபதினம்னு ராசிபலன்ல போட்டிருக்கறதை பொய்யாக்கனும்னுட்டு செல்போனை ஆத்துக்குள்ளே வீசிட்டேன்.எப்பூடி?==================


7 பக் வீட் ஆண்ட்டி எதிர்.வீட்டு மாட்டுக்கு சோளக்கருது சக்கை தீனியா போட்டுது.இம்புட்டு நல்லவங்களானு .விசாரிச்சா சீம்பால் க்கு் புக்கிங்காம்


================


8 போஸ்டர் ல இருந்த சீன் படத்துல இல்லைனா 50 ரூபா காசு நட்டம் ஆச்சுன்னு தியேட்டரின் 5000 ரூபா குஷனைக்கிழிப்பவன் தமிழன்


=================


9 யார்யா அந்த மேனன்? # லட்சுமிமேணன் ,நித்யா மேணன்.,ரேஷ்மி மேனன் ,ஐஸ்வர்யா மேனன்


================10
அனிரூத் வாய்ஸ் விஜய்க்கு மேட்சா இருக்கா?இல்லையா?னு சரியாத்தெரியல.ஆனா அனிரூத் வாய் ஆன்ட்ரியாக்கு செம மேட்ச்=====================11 ஏர்செல் பில்லை ஆன் லைன் லயே கட்டுங்கங்கறாங்க.அப்போ ஏர்செல் ஷோ ரூம் ல இருக்கும் லட்டு பிகர்ங்களை எப்டி ஸைட் அடிக்க?


================


12  அன்பே! குல்பி புள்ளே! கேட்டாயா செல்பிபுள்ளே!? உங்கம்மா ஏன் எப்பவும் உன் கூடவே இருக்கு வீட்டுக்குள்ளே ?


================


13
நீ பழம் சாப்பிடும்போது எழுதிய வரி ஒரு மாது மாதுளை சாப்பிடுதே அடடே!

14 பழனி போயி நாளைக்கு மொட்டை போடலாம்ன்னு இருக்கேன் ;)" னு வழுக்கைத்தலையர்கள் சொன்னா செம காமெடியா இருக்கும்


================15  ரோஸ்கலர் சொக்கா போட்ட கோபிநாத்தை ஈரோடு ராமராஜன் ரசிகர் மன்றம் சார்பா வாழ்த்தி வரவேற்பது உங்கள் சிபி


==============16 நெற்றிப்பொட்டை ஐ லைனர் ல நானே தான் வைப்பேன் - சோடாபுட்டி சொப்னா #மத்தவ ங்க எல்லாம் பொட்டு வெச்சுக்க தனி ஆள் வெச்சுக்குவாங்க்ளா?


==============17 என் தலைமுடி freshசா இருக்கா?னு பார்ப்பேன் - ப்ளூ னிகா # தலைக்கு குளிச்சா freshஆகிடுவேம்மா


===============


18 நாம அழகா இருக்கனும்னா அழகா தெரியனும்னா நம்ம கூட இருக்கறவங்க சுமாரா இருந்தாப்போதும் #,அழகியல் விதி==============


19 டெய்லி பச்சை பீட்ரூட் சாப்பிடுவேன் - ரோஸ் சுடி # பீட்ரூட் எல்லாமே சிவப்பாதானே இருக்கும்?


================20 வாக்கிங் போறதை ஸ்டாப் பண்ணிட்டேன் - பச்சை சேலை # நடக்கறதில்லை னு அழகா ஒரு வார்த்தைல சொல்லி இருக்கலாம்.இங்க்லீஷ்


===================
0 comments: