Monday, September 15, 2014

முதல் இரவில் MCA GIRL vs LKG மாப்ளை

1  மஞ்சள் நிற அழகிகள் தங்க நகை அணிந்தால் ஒரு குழப்பம்.தக தக என மின்னுவது போட்டிருக்கும் நகையா? அவங்க சருமமா? னு


==============


2
அன்பே! லலிதா! உன் சொந்தக்காசில் இன்னைக்காவது ஒரு லாலி பாப் வாங்கித்தா!


==============


3 அன்பே! என்னை விட்டு விலக விரும்புவதாய் சொன்னாய்.இதுவரை உன்க்கு செலவளித்த தொகையை செட்டில் செய்ய்யபும் .பை உஷார் பார்ட்டி உமா மCASHவரன்================

4 பஸ் ல ஒரு பொண்ணு மைகோதி யோட வந்திருக்கு.கூந்தலை உலாத்திட்டு இருக்கு.அடடா (மைகோதி = கூந்தலை காய வைக்க பயன்படும் கம்பி,சிணுக்கோலி" )


===============


5  கோழிக்கொண்டைப்பூ வை மல்லிகைச்சரத்தின் இடையே ஆங்காங்கே கட்டிக்கொள்கின்றனர் கிராமத்து ஆரணங்குகள்


========


6  அன்பே அனு! நீ ஓக்கே சொன்னால் காதலில் அனு சரணையா இருந்தே எனப்பெயர் பெறுவாய். மறுத்தால் அனு சொரணையே இல்லையா? என திட்டு வாங்குவாய்

================பொண்ணுங்க ஹேன்ட் பேக்கை மட்டும் பிக் பாக்கெட் அடிச்சா ஒரு திருடனால தொழில் ல முன்னேறவே முடியாது # ஸ்டிக்கர் பொட்டு ,நெயில் கட்டர்


=========


8  அன்பே! நீ டிபி யில் நேரா நின்னாலே பாதி முகம் தான் தெரியும்.இப்டி அந்தப்பக்கமா திரும்பிக்கிட்டா என்ன தெரியும்?முதுகுதான் தெரியும்===============9 GR8 = கிரேட் னு அர்த்தமாம்.நான் கிர்ர்ர்னு எட்டு டைம் மயங்கி விழுந்ததுனு நினைச்ட்டேன்


===============


10  முதல் இரவில் MCA GIRL = press any key to continue

.. LKG மாப்ளை = Where is any key ..? :-)))"==============


11  இங்க்லீஷ் மிஸ் இன்பவல்லி = சொல்லுப்பா ஏ பார் ஆப்பிள்


மவுத் ஆர்கன் ஸ்பெஷ்லிஸ்ட் அனிரூத் = ஏ பார் ஆண்ட்ரியா


=============12 1மே இல்லாத விஷ்யத்துக்குக்கூட சீன் போடுவதில் விற்பன்னர்கள் பெண்கள்.1மே இருக்காதுனு தெரிஞ்சும் சீன் படம் பார்க்கக்கிளம்புகிறவர்கள் ஆண்கள்


===============13 ஷங்கரின் திறமையில் எனக்கு அபரிதமான நம்பிக்கை இருக்கிறது.ட்ரெய்லர் பார்த்தேன்.அழகாய் ,பிரம்மாண்டமாய் இருக்கு.கொஞ்சம் பயமாவும் இருக்கு


===============


14 ஹீரோயின் வெறுக்கனும்கறதுகாக ஹீரோவுக்கு ஏதோ ஊசி போட்டு HULK/ஓநாய் மனிதனா மாத்திடறாங்க.தடையை மீறி ஜெயிப்பதுதான் கதை GUESS (I)


==============


15
கமல் தன் படத்தில் வரும் கேரக்டரை பார்த்து பார்த்து செதுக்குகிறார். விக்ரம் தன்னையே செதுக்குகிறார் #ஐ


==============


16 பிறந்த வீட்டுக்குப்போகும்போது இந்த பொண்டாட்டிங்க முகத்துல் ப்ல்பு எரியும் பாருங்க.1000 வாட்ஸ் பல்பு தோத்துடும்


===============


17  வருங்காலத்தில் நமக்கு வரப்போகும் அனைத்துவிதமான பேக் பெயின் களுக்கும் சாலைகளில் இருக்கும் வேகத்தடைகள் காரணியாக இருக்கப்போகுது


==============
18 நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்த மணம் ஆன் பெண்களை சைட் அடிக்க மனம் வருவதில்லை


================

19  சித்ரா2367 ,சித்ரா 1420 ,சித்ரா 6869 னு ஏகப்பட்ட ஹேன்டில் இருக்கு.பொழுது போகாதப்ப அந்த நெம்பருக்கு என்ன விளக்கம் ?னு கேட்கனும்


===============20 ட்விட்டர் ஹேன்டில் ல 4 டிஜிட் நெம்பர் நிறைய பேரு வெச்சுக்கறாங்க்ளே? ஏடிஎம் பாஸ்வோர்டா?


=================

0 comments: