Saturday, September 20, 2014

இன்று சமூக வலைதளங்களில் யார் வேனா மொக்கை போடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது என்றால், அதன் காரணம் .....

1 ரயிலில் இருக்கும் அபாயச்சங்கிலியைப்பிடித்து ஒரு வாட்டி இழுத்துத்தான் பார்த்தால் என்ன என பல வருடங்களாக் நினைப்பதுண்டு.


=============


2   வழக்கமா மிஸ்டு கால் மட்டும் தரும் மிசஸ் லாங்க் ரிங் விட்டால் ஏதோ அபாயம் நமக்கு எனக்கொள்க


================

3  லைக்கா நிறுவனத்தின் 2 நாள் வருமானம் தான் கத்தி படத்தின் மொத்த செலவே - கத்தி தயாரிப்பாளர் #,விஜய் மைன்ட்வாய்ஸ்= நட்ட ஈடு கேட்க மாட்டாங்க


=================


4  
அன்பே! தயவு செய்து அழாதே! அழகு நிலையம் போய் அரை மணி நேரம் ஒப்பனை செய்த பின்பு கூட உன் சிரித்த முகமே சுமாராய்த்தான் இருக்கும்


==============


5  இன்று சமூல வலைதளங்களில் யார் வேனா மொக்கை போடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது என்றால், அதன் காரணம் நான்தான்.ஹிஹி================6 ஜெ = வாங்க.மீனவர் பிரச்னையைப்பத்தி பேசவா வந்தீங்க? 


ராஜபக்சே= நோ நோ .கத்தி கழுத்துல கத்தி வெச்சுடாதீங்க 


=================7 புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு விருதாச்சலம் நகரில் கள்ளச்சாவி னு ஒரு கில்மாப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.தமிழேண்டா


==============


8 ஈரோடு டூ சேலம் 63km by sup fast express =50 நிமிடம் /55ரூபா பேசஞ்சர் = 90 நிமிடம் / 15 ரூபா பஸ் = 75 நிமிடம் / 30 ரூபா # 3 வெவ்வேறு நாளில்


=================


9 வேகமாக பைக்கில் போகும் காதலனை விரும்பும் காதலி உண்டு.கணவனை அனுமதிக்கும் /விரும்பும் மனைவி இல்லை


=================


10 
விருதாச்சலம் ஜெய்சாய்கிருஷ்ணா வில் சார்.பால்கனி டிக்கெட் 1 குடுங்க. பணத்தை மட்டும் குடுத்துட்டு உள்ளே போங்க.டிக்கெட் தேவையில்லை


===========


11  ஒரு நகைக்கடை விளம்பரத்துல உங்க காதலிக்கு 25 லட்சம் ரூபாக்கு வைர நெக்லஸ் பரிசா தந்தா லவ் க்கு ஓகே சொல்வா ங்கறாங்க # அய்யோ


================


12  கத்தி பாட்டு செம ஹிட் னு செலிபரேசன் இந்நேரம் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்களே?


=======================


13  உயிரினும் மேலான உடன் பிறப்பே! பார்த்தாயா அம்மையார் ஆட்சியின் மெத்தனத்தை?சிநேகா மேரேஜ் ஆகி இத்தனை மாசம் ஆகியும் மாசம் ஆகவில்லையாம்.=====================


14 சொந்தக்காசு செலவு பண்ணி சினிமாப்பாத்தா அவன் சாதா மனிதன்.கவர்மென்ட் காசுல கவர்மென்ட்டே போட்டுக்காட்ட கில்மா சினிமா பாத்தா அவன் சாமியார்


=================


15 உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்னைக்கு போல.நல்ல வேளை வெள்ளிக்கிழமை வந்திருந்தா நம்ம தொழில் பாதிச்சிருக்கும்


================

16 விஜய் க்கு அதிர்ஷ்டம் .மச்சம் உச்சத்துல இருக்கு போல 1 ஐ தீபாவளிக்கு வருவது டவுட்டாம் 2,ஜெயா டி வி ரைட்ஸ் கத்தி=================


17
காலர் ஐ ட்யூனில் ஐ யை கத்தி முந்தியதால் நாளை அரசு விடுமுறை #,சும்மா======================18 தலைவர் ஒரு இந்து மத நாத்திகவாதி.அதாவது இந்து மதக்கடவுள் நம்பிக்கையை மட்டும் எதிர்ப்பார் பகுத்தறிவுப்பகல்வ்ர்


================

19  கத்தி டீசர் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் .விஜய் திருப்பாச்சி ,போக்கிரி ஸ்டைலில்

===================


20 எப்போ மாமா ட்ரீட்டு பாட்டு போல் 2 மடங்கு ஹிட் ஆகும் செல்பி புள்ள பாட்டு.@ கத்தி.அனிரூத் ன் துள்ளாட்ட இசை கலக்கல்.க்மர்சியல் காக்டெய்ல்=================

0 comments: