Tuesday, September 09, 2014

உத்தம வில்லன் க்கு டயலாக் ரைட்டர் கிரேசிமோகன்?கமல் ?

1  மாசம் 1 லட்சம் சம்பளம் வாங்கும் மாப்ளையைத்தான் நான் க்ட்டிக்குவேன்.அடடா.மிஸ்! அப்போ 50,000 ரூபா சம்பளகாரர் 2 பேரை கட்டிக்குங்க


==========2 டாக்டர்.அடிக்கடி ஆற்றாமை வருது.என்ன பண்ண?ஆற்றாமை ,கிணற்றாமை எது வீட்டுக்கு வந்தாலும் அதை அதன் இடத்துலயே விட்டுடுங்க


============3 ஹோம் ஒர்க் பண்ணிட்டியா?


எஸ் சார்.


காட்டு பார்ப்போம்நோட்டை வீட்லயே வெச்ட்டு வந்துட்டன் சார்


=================


4 லஞ்ச் டைம் ல கேர்ள்ஸ் கூட பேசிட்டிருந்தியா? எஸ் சார்.நீங்க தான் காலைலயே பேசிட்டிருந்தீங்க்ளே?


=============5 தியரி கிளாஸ் ல சரியா கவனிக்காத நீ பிராக்டிகல் கிளாஸ் ல பின்றியே எப்டி?பேர் ராசி தான்.ஊடுருவிப்பார்த்தா உண்மை புரியும் மிஸ்!=============6 முத பெஞ்ச் ல உக்காந்திருக்கே.வெரிகுட்.அப்பதான் போர்டு(ம்) நல்லா தெரியும் டீச்சர்


============


7  லேடி எம் டி = உங்க டைப்பிங் ஸ்பீடு எவ்ளவ்?


 தனியா டைப்பும்போது ஒரு நிமிசத்துக்கு 3 வரி.பக் சீட் பிகர்ட்ட பேசிட்டே டைப்பினா 5 வரி


===============


8 சென்னிமலை முருகன் கோயில் சிறப்பு என்ன சார் ?"


தினமும் காலை 11 டூ 2 அன்ன தானம்


======================9  மிஸ்!் சின்னச்சின்ன விஷயங்கள் என்பதை small small things என்று சொல்லாமா?


 மேத்ஸ் மிஸ் மேகலா = ஸ்மால் ஸ்கொயர் மேட்டர்ஸ் னு சொல்லலாம்=================


10 போலீஸ் = இந்நேரத்துல எங்கே போறே? செகண்ட் ஷோ முடிஞ்சு வீட்டுக்குப்போறேன்.சார். டிக்கெட்டைக்காட்டு. நான் தனியாதான் சார் போனேன்


=================


11  லேடி S I = செகன்ட் ஷோ சினிமாக்கு போய்ட்டு மிட் நைட்ல வர்றியே.நம்ப முடியல.கதையை சொல்லு பார்ப்போம் மேடம்.பூக்க்டை சரோஜா.கில்மாப்படம்.OKவா?


==============


12 ஜோசியரே.மத்தவங்க கண்ணுக்குத்தட்டுப்படாத இடத்துல எனக்கு அதிர்ஷ்ட மச்சம் இருக்கு.இதுக்கு என்ன பலன்?


முதல்ல proof காட்டுங்க மேடம்


===============13  ஜட்ஜ் = 10000 ஆபாச சிடி யை கொர்ட்ல தாக்க்ல் பண்ண ஏன் 6 மாசம் லேட்?S I = அதெல்லாம் ஆபாச சிடி தானா?னு செக் பண்ணேன் யுவர் ஆனர்


=================


14 ஜட்ஜ் = தேசியக்கொடியை அவமதிச்சீங்க்ளா?


நடிகை = வழக்கமா என் புருசனை மட்டும் தாங்க அவமானப்படுத்துவேன்


================


15 மணிரத்னம் = மவுன ராகம் ரீமேக்கறேன்னா ஏன் நக்கலா சிரிக்கறீங்க?


 ஷங்கர் =,அப்போ அட்லீ இயக்கிய ராஜாராணி என்ன கேட்டகிரி?


==============


16 கிரேசிமோகன் = உத்தம.வில்லன் க்கு டயலாக் ரைட்டர் நான் தானே?


 கமல் = ஆமா.ஆனா டைட்டில் ல உதவி வசனம் கிரேசி னு வரும்===============
17 சார்.எங்க ஊர் ல புனிதமான குகை இருக்கு.ஒரு டைம் வந்து பாருங்க .வைப்ரேசன் தெரியும்.ஓஹோ.செல் லை சைலன்ட் மோடு ல போட்டாக்கூடவா?================

18 டியர்.வாழை இலைல.சாதம் பரிமாறினதும் லொள் லொள் னு ஏன் நாய் மாதிரி குரைக்கறீங்க?


டாக்டர் தான் சாப்பாட்டை கு"ரை"\றைங்க ன்னாரு
==========


19 டாக்டர்.தன் அபிமான நடிகைக்கு மேரேஜ் ஆனா என் கணவர் சாப்பிட மாட்டேங்கறார்.


சோ வாட்?


இவருக்கு அபிமான நடிகைங்க மட்டும் 780 பேர்

===================


20  ஸார்.நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா போகனும்.நான் முதல்ல ஹேர் கட் பண்ணிக்கவா?
ஏம்மா.அப்போ நாங்க எல்லாம் ஆர்டினரியாப்போனாப்போதுமா?==================

0 comments: