Friday, September 19, 2014

ஜெ வுக்கே சவால் விடும் அளவு பெரிய கை !!??

1  ஷங்கர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’: அர்னால்டு # டைட்டில் ஐ அயலான் அந்நியன்?


==============


2
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதியே முதலமைச்சர் வேட்பாளர்: மு.க. ஸ்டாலின் தகவல் # இது நீங்களா சொன்னதா? அப்பா அப்டி சொல்லச்சொன்னாரா?


==============3 மனைவி எட்டி உதைத்ததால் மாடியில் இருந்து விழுந்த கணவன் மருத்துவனையில் சேர்ப்பு! # உதைக்கும்போதே டக் னு லெக்கைப்பிடிச்சு விழுந்திருக்கனும்


==============


4 ஜெ சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்.27-்: சிறப்பு நீதிமன்றம்ு # 27 9 2014 = 2+7+9+2+0+1+4 = 25=2+5= 7 .கூட்டுத்தொகை 7 வருது.ஏழரை


==============5
ஐ படத்துக்காக விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயமாக கிடைக்கும் - ஷங்கர் #,எங்க தளபதிக்கு விஜய் டிவி அவார்டு கத்திக்காக கிடைக்கும்.

6 ஆண்ட்ரியாவுக்கு ‘லிப் டூ லிப்’ கிஸ்: லேட்டாக மன்னிப்பு கேட்ட அனிருத் #சாரி.லிப் ஸ்"லிப்"டு


=============


7 கத்தி படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு. # ஐ,ஜெ னு வரிசையா ஆபத்து காத்திருக்கு.I,J,K

=============


8 ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்-மு க# தலைவர்கிட்டே எனக்குப்பிடிச்சதே நாட்டு மக்களுக்கு சொல்ற மாதிரி வீட்டுக்கு தகவல்


==============


9 கத்தி' படத்தை யாருக்கும் தரமாட்டோம்: தயாரிப்பாளர் # யாருக்குமே தர்லைன்னா படம் தியேட்டர்ல எப்டி ரிலீஸ் ஆகும் கோபாலு?=============10  இப்போது வரும் பாடலெல்லாம் மனதை தொடவில்லை- இளையராஜா. # ஐ ஐ கண்டுபிடிச்ட்டேன்.யாரைத்தாக்கறார்னு.பொறாமை


================


11  
 எனக்கு மோடியை நல்லா தெரியும்.என்னை பகைச்சுக்காதீங்க - நித்தியானந்தா # அவருக்கு உங்களைத்தெரியுமா ரஞ்சிதாப்ரியரே?
 =================12   கத்தி ரிலீஸ்க்காக ஜெ வை சந்திக்க் வேண்டிய அவசியம் இல்லை.படம் வெளிவரும்.- கத்தி தயாரிப்பாளர் # ஜெ வுக்கே சவால் விடும் அளவு பெரிய கை போல==============

கருணாநிதி தலைமையில்ஆட்சி தி.மு.க., முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சுh # அவருக்கு என்ன நிர்ப்'பந்தமோ'?

13 
=====================14  ஜெயலலிதா எதிரி.... கருணாநிதி தலைவர்… புதிய பாதை போட்ட வைகோ //எதிரிக்கு எதிரி உங்களுக்கும் எதிரி ஆச்சே?எப்டி நண்பர் ஆவீங்க?===============


15 
தி.மு.க.வுடன் சமரசம் செய்ய வாய்ப்பு இல்லை-.அழகிரி...# சாம்பார் மாதிரி பேசாதீங்க.அதிமுக கூட்வா சமரசம் பண்ண முடியும்?,ஒன்ஸ்மோர் யோசிங்க


==============


16 கத்தி ரிலீஸ் ஆவதை எந்த சக்தியாலும் த்டுக்க முடியாது =லைக்கா தலைவர் அல்லி ராஜா # ;-)))))))


=================


17 மேதகு என்ற அடைமொழியை யாரும் பயன்படுத்த வேண்டாம்: கேரள கவர்னர்..#மேதகா அரசியல்வாதிகள் கவனிக்கவும்


=================


18 சீனா நட்பின் அடையாளமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு:.# 10 நாடுகள் கூட இன்னும் நட்பா இருந்தா 10*5=50 ரூபா குறைப்பாங்க்ளா?


=================19 கத்தி படத்துக்கு தடை விதிக்கக் கோரி 150 இயக்கங்களின் கூட்டமைப்பு காவல்துறையிடம் மனு #150 இயக்கத்துலயும் மொத்தமா 150 பேர் இருப்பாங்களா?


==============


20  உட்கார்ந்தே வேலை பார்த்தால் ஹார்ட் அட்டாக், கேன்சர் வரும்.வாக்கிங் போனா தப்பலாம் # விஜய் ரசிகர்கள் கவுரவம் பார்த்து நடக்க மாட்டாங்களே?=================

0 comments: