Tuesday, September 09, 2014

டீச்சர் டீச்சர் ஓ மை டீச்சர்.உன்னைக்கண்டாலே ஆனந்தமே

1  சின்ன வயசில் நம்மை பிரம்பால் அடித்த ஆசிரியர்கள் அப்போது வெறுப்பாகப்பார்க்கப்பட்டாலும் இப்போது மரியாதையாகப்பார்க்கிறோமே இதுதான் குரு உத்சவ்============


2 டீச்சரா இருக்கும் பொண்ணுங்களுக்கு சாதகமான விஷயம் என்னான்னா காலம் பூரா அவங்களை எல்லாரும் மிஸ் னே கூப்டுவாங்க # மிசஸ் ஆன பின்னும் மிஸ்


==========


3 ஆசியன் என்பதில் பெருமைப்படு. ஆசிரியன் என்பதில் கர்வப்படு============4 தமிழ் சினிமாவில் மறக்க முடியாத டீச்சர் ஜெனிபர் டீச்சர் # கடலோரகவிதைகள் ரேகா ஹிந்தி சினிமாவில் தாமினி டீச்சர் # ஐஸ்வர்யாராய்


=============


5 காட்டன் சேலைகள் தான் டீச்சர்களின் கண்ணிய அடையாளம்.=============6  டீச்சர் டீச்சர் ஓ மை டீச்சர்.உன்னைக்கண்டாலே ஆனந்தமே # மனைவி ஒரு டீச்சர் ஆப் த டார்ச்சர் ;-)


============7  நைட் வெச்ச சாப்பாட்டை இன்னைக்கு காலைல பழைய சோறுனு சொல்லிடலாம் இன்னைக்கு கட்டுன சம்சாரத்தை ஒரு வருசம் வரைபுது பொண்டாட்டினுதான் சொல்லனும்==============


8 தனியாவே வந்திருந்தாலும் சீட் கைப்பிடி ல 2 கையையும் 2 பக்கமும் வெச்சுக்கும் சவுகர்யத்துக்காக ஆள் வருது னு அடிச்சு விடுவான் தமிழன்


================


9 ஆறுமுகத்தான் முருகன் + நான்முகன் பிரம்மன் = 10 தலை ராவணன் என நினைப்பது அறியாமை


================


10 ஐ பட இசை 15 9 2014 ரிலீஸ் # கூட்டுத்தொகை = 1+5+9+2+0+1+4 =22=2+2=4= விக்ரம்=ஷங்கர் = ரஹ்மான்= மெகாஹிட்===============


11 நாளை காலை எக்சாமை வெச்சுக்கிட்டு FB ல 100 பொண்ணுங்களை டேக் பண்ணி "என்னை வாழ்த்துங்க"னு ஸ்டேட்டஸ் போடுவான் தமிழன்


===============


12 அமைதி/அடக்க குணம் (அந்தக்கால) பெண்மையின் அடையாளம்.


================


13  வக்கிர வயோதிகர் சங்கம் னு ஒரு க்ரூப் வாட்சப் ல உலாத்துது.ட்விட்டர் ல இருக்கற மொள்ளமாரிப்பசங்க பூரா அங்கன தான் இருக்காக ;-))


================


14
கத்தி ரிலீஸ் க்குப்பின்


சார்.விஜய் க்கு டூயல் ரோல் னு சொன்னீங்க.ஒரு விஜய் இங்கே இருக்காரு.இன்னொரு விஜய் எங்கே?


அந்த இன்னொண்ணும் இவருதான்


=================


15 சேர நன்னாட்டிளம் பெண்களுக்கும் ,போனா போகுது ஆண்களுக்கும் ஓணம் வாழ்த்துகள்


====================16  பணி நாட்களில் பல சந்திப்புகளை ,சரி விடுமுறை நாளில் பார்ப்போம் என தள்ளிப்போட்டு லீவ் நாளில் டி வி யே கதி என கிட்ப்பதுதான் பலரின் வழக்கம்=================
17 மாமனார் வீட்ல சாப்பிடக்கூச்சமா இருக்குனு நைசா சம்சாரத்துகிட்டே சொல்லி பார்சல் கட்டி வீட்ல வந்து சாப்பிடற பயலுக பூரா நம்மாளுங்கதான்


=================
18 பஸ் ,ரயில் பயணங்களில் கை வசம் தண்ணீர் இல்லாமல் வெள்ளரி ,மாங்கா ,நெல்லி யை மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிடாதீங்க.புரை/காரம் ஏறினா சிரமம்===============19 பஞ்சாபி ஹோட்டல் ல வெஜுடபிள் பிரைடு ரைஸ்க்கு 2 வகை சாஸ் டப்பாவை தொட்டுக்க வெச்சா அதை காலி பண்ணாம அக்கட்டால நகரமாட்டான் தமிழன்==============


20 டியர்.நீ தேவதை மாதிரி அழகா இருக்கே! ன்னா காதலி வெட்கப்படுவா.சம்சாரம் " யார் அவ?,எத்தனை நாளா பழக்கம்?"னு கோபப்படுவா(ங்க)===================

0 comments: