Monday, September 01, 2014

தீவிர விஜய் ரசிகை வீட்ல ;-}}}

1. உப்புமா வைப்பார்க்கும்போதெல்லாம் உமா உன் நினைவு # சும்மா


=================


2 இயக்குநர் ஷங்கர் ,விக்ரம் இருவரும் தங்கள் காரில் எழுதி வைக்க ஒரு வாசகம் "ஐ" ஆம் கமிங் ஆன் த வே


================


3 எழுச்சி நாயகன் அதர்வா வின் இரும்புக்குதிரை னு போஸ்டர்.மத்த நாயகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?


==============

4 மகாத்மா காந்தி,அன்னை தெரேசா ,காமராஜர் என வாழ்ந்த தெய்வங்களிடம் உள்ள குறைகளை பூதாகரம் ஆக்கி அவங்களையும் குறை சொல்வான் நெட் தமிழன்


=================

5 ஹோட்டல் ல சாப்பாடு 75 ரூபான்னா 25 ரூபா க்கு லெமன் சாதம் சாப்டுட்டு அபிமான ஹீரோ படத்துக்கு FDFS ஷோ 250 ரூ கொடுத்துப்பார்ப்பான் தமிழன்


==============


6  தீவிர விஜய் ரசிகை வீட்ல ஜென்மத்துக்கும் பொ"தீனா"சட்னி யே கிடையாது


================


7  அன்பே! தாரணி! தாவணி கட்டினால் அவள் தேவதை என்பதற்கு நீ முன் உதாரணி! # பேராவூரணி டைரிக்குறிப்பு


================


8 ஈரோடு அபிராமி ,தேவி அபிராமி காம்ப்ளெக்ஸ் மாதிரி இங்கே நந்து டாக்ஸ் ,சிந்து டாக்ஸ் # ஓனர் ஒருத்தர் தான்


==============


9
ஐ படத்தில் மாஸ்க் க ஜிம் கேரி போல் ஒரு கெட்டப் ,த அனிமல் பட ஹீரோ போல் ஒரு கெட்டப் என பல் கெட்டப்பில் விக்ரம் கலக்குவார் போல


==============


10 ஐஸ் பக்கெட் சேலஞ்ச் க்கு ரெடியா?னு சவால் விட்டா நான் ரெடி ,ஐஸ்வர்யாராய் ரெடியா? னு பிளேட்டை திருப்பிப்போடுவான் தமிழன்


==============


11  குடும்பத்தில் பெற்றோரை ஒதுக்குபவரும் ,அரசியலில் மூத்தோரை விலக்குபவரும் எதிர்கால வாழ்வில் சிரமப்படுவர்


=================

12  ரஜினி பேர் ல அவர் பிஏ வோ மேனேஜரோ ட்விட்டர் /FB அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினா ரஜினியே அதில் ட்வீட்டுவதா புளகாங்கிதம் அடைவான் தமிழன்


================

13  நல்லவேளை.மாடர்ன் பிகருங்க நாகரீக மோகத்துல லெக்கின்ஸ் போடும்போது சுடி டாப் பை டக் இன் பண்றதில்லை.=========


14

ICE குளியல் சவாலில் கலந்து கொள்ளும் நடிகைகள் செயற்கையாகக்குளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.வீட்டில் குளிப்பது போல் இயற்கையாகக்குளிக்கவும்


==============


15  சிவன் கோயிலை விடப்பெருமாள் கோவில் போக தமிழன் ஆர்வம் காட்டக்காரணம் ஓசி ல துளசி இலைக்கொத்து கிடைக்குதுனுதான்


===============


16  இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்தால் உன் வாழ்வு முழுக்க இனிப்பாக இருக்கும்.விதி விலக்கு காதலி/மனைவி யின் உதட்டுச்சுவை


==================


17  பெருமாள் கோவில் = ஏ சென்ட்டர் பிகர்கள் சிவன் கோவில் = பி சென்ட்டர் பிகர்கள் மாரியம்மன் கோவில் = சி சென்ட்டர் பிகர்கள் அதிகமாக வருகை===============

18 விழுப்புரம் இன்று மழைவிழும்புரம்=============


19
நல்ல வேளை.இரும்பு குதிரை ல கமல் ஹீரோ இல்ல.தமிழ் இலக்கணப்படி இரும்புக்குதிரை தான் வரனும் னு டைட்டிலுக்கு ஒரு பிரச்னை பண்ணி இருப்பாங்க


================


20 ஐ டீசர் ஒன்லி பார் விஐபி னு சொல்றாங்க.யோவ்.படத்தை ஹிட் ஆக்கப்போறது எங்களை மாதிரி சாதா ஜனம் தான்யா


==================

0 comments: