Wednesday, September 24, 2014

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மொத்தமா இறக்குனா

சிம்பு த்ரிஷா வீடியோன்னதும் ஜெர்க் ஆகிட்டேன்.நயன் தாரா கூட டூ விட்டாரே அதுக்கு ப்ழம் விட உதவிய்தற்கு நன்றி கிஸ் போல


===============


ஏ.டி.எம்.-மில் ரூ.200க்கு பதில் கொட்டிய ரூ.26 லட்சம் : வங்கி அதிகாரிகளிடம் சேர்த்த நேர்மையாளன் # நாம எப்போ போனாலும் மக்கர் தான் பண்ணும்


=============


3  எந்த வம்பு தும்புக்கும் போகாம இருந்தா அது ரஹ்மான். வாயைக்கொடுத்து வாங்கி "கட்டிக்கிட்டா" அது அனிரூத் # யா யா ஆன்ட்ரியா


==================


சென்னை மாம்பலம் உடுப்பி ஹோட்டல் ல சைவ சாப்பாடு டோக்கனுக்கு 65,ரூ வாங்கிட்டு 2 அன்னக்க்ரண்டிசோறுதான் போடறாங்க.இது எப்டிடா பத்தும்?


==================


5 எக்ஸ்ட்ரா ஒரு கரண்டி சாப்பாடு 25,ரூபாயாம்.எங்க ஊர்ல கரண்டியே 10 ரூபாதான் சந்தைக்க்டைல


=================


6 கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மொத்தமா இறக்குனா அது லிங்கு கத்தி கிட்டே இருக்கற ஒத்தை வித்தை மகேஷ் பாபு வை மறக்க வெச்சுட்டா அவரு போங்கு


=================


சென்னை சாலிகிராமம் சரவணபவன் ல ஒரு இட்லி 33 ரூபா.எங்க ஊர்ல ஆனானப்பட்ட குஷ்பூ இட்லியே 5 ரூபாதான்====================


8
சாதா பஸ் ,எக்ஸ்பிரஸ் பஸ் 2 க்கும் தனித்தனி கலர் குடுத்துட்டா மக்கள் ஜாக்கிரதையா இருந்துக்குவாங்க.கொள்ளை அடிக்கறாங்க


==============


பெட்ரோமாக்ஸ் ஸ்டார் பற்றி புது தகவல் இருந்தா அப்டேட்டுங்க


=====================10  ஊரெல்லாம் மழை வாசம். உள்ளுக்குள் உன் வாசம்


===============


11
ஒரு ஹை க்ளாஸ் பிகரு காதுல நெய்ல் கட்டரை மாட்டி விட்டிருக்கு.அநேகமா அது ஏதோ ஒரு வகை ஸ்டெட் மாடல் போல


===================


12 கார்த்தி = அண்ணே.மெட்ராஸ் ரிலீஸ் ஆகப்போகுதுனு சொன்னா ஏன் நக்கலா சிரிக்கறீங்க?சூர்யா = இல்ல.போனமாசம் பூரா என்னை கும்முனாங்க.இந்த மாசம் நீ


================


13  இன்று உலக காண்டாமிருக தினம் அனுசரிப்பு உனைக்கண்டால் அனு தினமும் உதிரும் என் உதட்டில் சிரிப்பு


=================


14 டைவர்ஸ் பண்ணிக்கப்போகும் ஜோடி " இன்றே கடைசி' கொண்டாடுவாங்களா?# வெட்டி டவுட்டே


=================


15
லேடி எம் டி ஒரு மெயில் அனுப்பி Please find the attachment" னு போட்டு ச்சு. சாரி மேடம்.எனக்கு உங்க மேல அவ்ளோவா அட்டாச்மென்ட் வர்லைன்ட்டேன்=================


16
முத்தம் த்ரும்போது உத்டு கூசினால் காதலி நெல்லிக்காயோ ,புளியங்காயோ சுவைத்திருக்கிறாள் எனக்கொள்க


================
  
பஸ் ல் ரெகுலரா வர்ற பிகர்ட்ட ஒரு மொக்கை ஜோக் அடிச்சேன்.இதுக்கு நாளைக்கு சிரிக்கறேன்ச்சு.மிஸ்.நாளை.அமாவாசை.தப்பா நினைப்பாங்கன்ட்டே

17

================18
இப்பவெல்லாம் டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடுச்சு.மென்சன் போடும்போது ஹேன்டில் நேம் போடாம தமிழ் லயே போட்டாக்கூட தெரிஞ்சிடுதுபோல.================


19 
குட்மார்னிங் என்பதை சுருக்கி GMGனு பொண்ணுங்க யாராவது FB ல போட்டா "என்னது?கும்கியா?"னு வம்பிழுப்பான் நெட் தமிழன்


================


20
காலை வணக்கம் ங்கறதை பொண்ணுங்க் சுருக்கமா கா வ என FBல போட்டா காதலிக்க வர்றியா?ன்னா அர்த்தம்?என அகராதி பேசுவான் அக்மார்க் தமிழன்==================

0 comments: