Friday, August 30, 2013

பிரபுதேவாவின் அடுத்த டார்கெட் யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்

1.கூட்டணி குறித்து முடிவு செய்ய மீண்டும் மாநாடு: விஜயகாந்த் அறிவிப்பு #நீங்க,உங்கசம்சாரம்,மச்சினன் 3 பேரு சேர்ந்தா அது மாநாடா?


-------------------


2.விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு பெயர் "அதிரடி" # அம்மா கிட்டே அப்ரூவல் வாங்கியாச்சா? அதி லும் அடி விழுந்துடப்போகுது
------------------------3. நிலக்கரி முறைகேடு தொடர்பான கோப்புக்களை காணவில்லை- மத்திய அமைச்சர் # மக்கள் முகத்துல கரியைப்பூசிட்டீங்க.கேசையும் பூசி மெழுகிடுவீங்க----------------------


4. பாஜகவில் பிரதமர் வேட்பாளராக 10 பேர் ...: அருண்ஜேட்லி அதிரடி பேட்டி! # தசாவதாரம் இங்கேயுமா?
----------------------


5. கபாலீஸ்வரர் கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட்டுக்கு தடை? பக்தர்கள் கவனத்தை திசை திருப்புவதால் ஆலோசனை # தலைவா கெட்டப்க்கும் தடையா?--------------------------6. மோடி PM ஆவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் - தா.பாண்டியன் # இத்தாலி lady யையே பிரதமரா ஏத்துக்கிட்டவங்க இந்தியன் மோடியை ஏத்துக்கமாட்டாங்களா?-------------------------


7, புதுசா வந்திருக்கும் மகள் ரைட்டர் நாயோன் உடையது என கணிக்கிறேன் # லூஸ் வாட்ச் ட்வீட் ஆல்ரெடி அவர் வேற கோணத்தில் சொன்னார்

----------------------

8.செப் 14ல் நடிகர் பரத் திருமணம் - பல் டாக்டரை மணக்கிறார்! # டாக்டர் ரியாஸ்க்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சே?

---------------------------

9.ஸ்ருதிஹாசன் நல்ல நடிகை மட்டுமல்ல நடனமும் ஆடத்தெரிந்தவர் - பிரபுதேவா # ரைட்டு.டார்கெட் யார்னு தெரிஞ்சிடுச்சு

-------------------------

10.அடையாளம் தெரியாத ஒன்று எல்லைப்பகுதியில் பறந்துள்ளது-பாதுகாப்பு அமைச்சர்# யாரோ ஒரு பறக்கா வெட்டி னு அசால்ட்டா இருந்துடாதீங்க

---------------------------

11.இலங்கை அரசை தட்டி கேட்க வேண்டும்: கருணாநிதி # அரசியல்வாதிங்க இந்த மாதிரி உளறிட்டு இருந்தா யாராவது தட்டிக்கேட்கனும்்

--------------------------

12.மு க ஆட்சியில் அவரை கிண்டலடித்து வந்த படங்களை அவர் கண்டுகொண்டதில்லை! - மனுஷ்யபுத்திரன் # இருவர் வந்தபோது அவர் ஒருவர் தானே எதிர்த்தார்?

-------------------------

13.இன்று இரவு ஜெ அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஏதாவது ஆணை இட்டு ஏற்கனவே டேமேஜ் ஆன தன் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிக்கொள்வார் என கணிக்கிறேன்

------------------

14.ஜெ அன்பழகன் வீட்டில் போலீஸ் ரெய்டோ ,பொய் வழக்கோ எதுவுமே இது வரை இல்லாததைப்பார்க்கும்போது இந்த அரசு செயல் இழந்த அரசோ என எண்ணதோன்றுகிறது

------------------

15.புரட்சித்தலைவியையே மீறி ,எதிர்த்து இளைய தளபதியின் படம் ரிலீஸ் ஆகிறது எனில் அவருக்கு எவ்வளவு பவர் இருக்க வேண்டும் ? ஹி ஹி

-------------------

16.தலைவா படம் 20 8 13 ரிலீஸ் என அறிவித்த பின் அரசு தரப்பில் இருந்து எந்த ரீ ஆக்சனும் இல்லையே அது ஏன் ? # டவுட் 3

--------------------

17.இனி ஜெ தயவு தேவை இல்லை என்றான பின் அவரை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகச்சொன்ன விஜய் இப்போது எதுவும் சொல்லலையே ஏன்? # டவுட்.2

--------------------

18.ஜெ வை எதிர்த்துத்தான் வேந்தர் மூவிஸ் தலைவா வை வெளியிடுகிறது எனில் டைம் டூ லீடு கேப்சன் அகற்றப்பட்டது ஏன்?# டவுட் 1

---------------------

19.தமிழ் சினிமாவை நம்பாதீர்: கவிஞர் வைரமுத்து அதிரடி பேச்சு # மலையாளம் ,தெலுங்கை நம்பலாமா?

----------------------

20.பிந்துமாதவிக்கு காதல் கத்தரிக்காயெல்லாம் சுத்தமா பிடிக்காதாம் # வாஷ் பண்ணாம தந்துட வேண்டியதுதான்

-----------------------

21.கருணாநிதி ஆட்சியில் எந்த படத்துக்கும் பிரச்சனை வந்ததில்லை! - மனுஷ்யபுத்திரன் # இருவர் ,காவலன் ,குற்றப்பத்திரிக்கை ,முதல் பாவம்

----------------------

22.தலைவா பட விளம்பரங்களில் 'டைம் டு லீட்' வாசகம் நீக்கம்! # டைம் பை லேட் னு வைங்க

-----------------------

0 comments: