Monday, August 19, 2013

சிம்புவுக்கும், சிம்ரனுக்கும் எதனால ஃபைட்னா.....

1. ஒரு சினிமா ரசிகனா நாங்க விஜய் யை கலாய்ப்போம்.அது எங்க உரிமை.ஆனா அவருக்கு ஒரு கஷ்டம்னா ஆதரவுக்குரல் குடுப்போம்.அது எங்க கடமை


---------------------2. ஒரு சினிமாப்படத்தைக்கூட சுதந்திரமாக ரிலீஸ் பண்ண விடாமல் தந்திரமாக தடை செய்யும் நபரே சுதந்தர தினத்தில் கொடி ஏற்றுவது நகை முரண்----------------------3. பங்ஷன்களுக்கு வரும்போது மினி ஸ்கர்ட்போட்டுக்கிட்டு வர்றது படத்தோட புரமோஷனுக்காகத்தான்.-டாப்ஸி # உங்க பேர்லயே கொள்கைதெரியுது , டாப் ஸி----------------------


4. திமுகவிற்கு துரோகம் செய்தால் விஜய் நிலமைதான் - எஸ்.ஆர்.பாரதி # ஓஹோ! கட்சிக்கு துரோகம் பண்ணா கோடிக்கணக்கில் சம்பளம் வருமா ?--------------------------5. நான் அரசியலுக்கு வந்தால்..-தமன்னா#அடடா மழைடா ஜொள் மழைடா ்
------------------


6. பொதுவா பொண்டாட்டிங்க எரிச்சலா இருந்தாலும் சந்தோசமா இருந்தாலும் செலவு தான் வைப்பாங்க போல் # ஓடிடுடா கைப்புள்ள---------------------


7. நாளைய முதல்வனே': ஓசூரில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் - # ஜில்லா முழுக்கா நல்லா இருக்கும் வெளியே சொல்லாதே
---------------------


8. தி.மு.க.வில் புதியதாக இணைந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு: மு.க.ஸ்டாலின் பேச்சு# அப்போ பழைய ஆட்களுக்கு பாதுஷாவா?------------------------


9. சினேகாவின் காதலர்கள் என்ற சினிமாப்படம் சினேகாவின் கதை அல்ல: இயக்குனர் விளக்கம் # சரிங்க - 1.ஸ்ரீகாந்த் 2 நாக் ரவி 3 பிரசன்னா-------------------------


10 என் இமேஜை கெடுக்கப்பார்க்கிறார்கள்; யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா ஆவேசம்! # ஆமா, சிம்புவைத்தவிர-------------------


11. தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் : சென்னை வானிலை மையம் # சத்தியமா மழையே வராது--------------------12. நிச்சயம் ஆனதும் திருமதி , மேரேஜ் ஆகிடா திரு மிதி;-)-----------------------


13. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்குவோம்: ஜெ # பெரிய ஹீரோக்கள் படத்தை தடை செய்வதிலா மேடம் டம் ?----------------------------


14. காரைக்கால் அம்மையார் <,அவ்வையார் 2 பேரும் வேற வேற ஆளா? அய்யய்யோ, நான் ஒரே ஆள்னு நினைச்சுட்டேனே? # கே.பி.சுந்தராம்பாள் குழப்படிகள்---------------------


15. ஹன்சிகாவின் அழகில் மயங்கிய சிம்ரன் # சிம்புவுக்குப்போட்டியா இப்படி ஒரு ரூட்டு கிளம்பும்னு எதிர்பார்க்கலை
---------------------


16 மன்மோகன்சிங்கை எந்த நாட்டுத் தலைவர்களும் மதிப்பதில்லை! -பொன்.ராதாகிருஷ்ணன் # அந்த இலைக்காவது பாயாசம் போடலை.உங்களுக்கு இலையே போடலையே?
--------------------


17. இலவச அறிவிப்புக்கு தடை விதிக்கக் கூடாது: ஜெ # தலைவா க்கு தடை விதிக்கக்கூடாதுன்னா நீங்க கேட்பீங்களா?...--------------------


18. பள்ளியில் ஒருவன், கல்லூரியில் ஒருவனை காதலித்தேன்: அமலா பால் # நல்ல வேளை .ஆரம்பப்பள்ளில யே ஆரம்பிக்கலை----------------------


19. தமிழ் நாட்டில் பா.ஜ.க. விரைவில் எழுந்து நிற்கும் - சு.சாமி # ஹெட் ஆபீசை சேலத்துக்கே மாத்துனாலும் அது மட்டும் நடக்காதுடி ;-)
----------------------20. இரண்டு பேரை காதலித்தேன்-அமலா பால்!!!! # ரொம்ப கம்மியா இருக்கே? அது போன மாசம்.இந்த மாசம் எத்தன?----------------------1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் சூப்பர்.... கலக்குங்க...