Thursday, August 01, 2013

தமனா மாதிரி நாமும் லெமனா மாறனும்னா......

1. தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்: அஜீத் அதிரடி உத்தரவு # அது!-----------------------------


2. மீண்டும் ஒரு மொழிபோருக்கு தமிழினம் தயாராக வேண்டும்-சீமான் # வர வர உங்க பேச்சு செம போர்.பாரதிராஜா படம் மாதிரி--------------------------


3. உச்சநீதிமன்ற பெஞ்சை விட "டீ கடை பெஞ்ச்' சக்தி வாய்ந்தது: நாஞ்சில் சம்பத்ு# விட்டா லட்சுமிமேனனை விட லட்சுமி இளசுன்னு சொல்லிடுவாரு போல
----------------------------


4. அடேங்கப்பா.ஆபீஸ்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கும் பிகருக்கு கார்த்திகாவை விட நீளமான புருவம் #,நீள வேணி?--------------------------


5. நாம வெளில போகும் போது பூனை குறுக்க போனா சகுனம் சரி இல்லைனு அர்த்தம் இல்லை.சம்சாரம் எதிர்க்க வந்தா பர்ஸ் பேலன்ஸ்க்கு உத்தரவாதம் இல்லை-------------------------------


6. கும்கி என்றதும் யானை நினைவு வந்தால் குழந்தை மனசுக்காரர்.லட்சுமிமேனன் நினைவு வந்தால் கலா ரசிகர்.நமீதா நினைவு வந்தால் பழசை மறக்காத பண்பாளர்


--------------------


7. 13 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கத் தடை# நல்ல வேளை.3,வருசம் முன்னேயே நான் ஆரம்பிச்சுட்டேன்-------------------------------


8. தமனா மாதிரி நாமும் லெமனா மாறனும்னா மஞ்சள் தேய்ச்சுக்குளிக்கனுமோ?


-----------------------------


9. நம்ம காலத்துல எல்லாம் புதுமணத்தம்பதியை பிரிச்சு வைச்சாங்க.இப்பவெல்லாம் ஜோடியா கை கோர்த்துட்டு சுத்தறாங்க.நற நற-------------------------


10. இடிப்பதையே தொழிலாகக்கொன்டிருக்கிறது பொக்லைன் எந்திரம்---------------------------


11. தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் இந்தியா ரூபாயின் மதிப்பு உயரும்-ப.சிதம்பரம் # நிறுத்திப்பார்த்து எடை செக் பண்ணிதான் வாங்கறோம்-----------------------------

12. என்னைப் பொறுத்த வரைக்கும் படத்தோட ஸ்கிரிப்ட்தான் ஹீரோ:ஹன்சிகா அதிரடி! # உங்க படத்துல ஸ்லோமோஷன் ஜாகிங் ஷாட் தான் ஸ்க்ரிப்ட்டா?்------------------------------


13. எப்பவுமே கண்டுக்காம எப்பவாச்சும் ஒரு பிரபலம் பார்த்தப்போ புல்லரிக்கும் பிகர்களே! எப்பவுமே உங்களுக்கு ஆதரவு தரும் நாங்க கேனையனுங்களா.


----------------------

14. ஆயிரம் நன்மை தரும் ஒற்றை வார்த்தை இள "நீ" ர்
----------------------------


15. திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்-ராமதாஸ்# ஜாதிக்கட்சிக்கே முதல்ல சங்கு.அவங்கதான்யா நாட்டுக்கே தீங்கு------------------------------

16. மோடி பேச்சை கேட்க 5 ரூ் கட்டணம் வசூல்: # தமிழ் இனத்தலைவர் எவ்ளவோ தேவலை.என்னதான் கொள்ளை அடிச்சாலும் இந்த ரூட்ல போகல-----------------------------


17. வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க.: இனி கூட்டணியே கிடையாது- டாக்டர் ராமதாஸ் # தமிழகத்தைப்பிடித்த சனிக்கு வெள்ளி விழாவா? அய்யகோ


--------------------------


18. 300 பாக். தீவிரவாதிகள் ஊடுருவ தயார்-செய்தி #300 பருத்தி வீரர்கள் பார்த்துட்டு நேரா வராங்க போல----------------------------

19. திராவிட கட்சிகளால் சீரழிந்த தமிழகத்தை 2016ல் மீட்டெடுப்போம்: ராமதாஸ் சபதம் # அடுத்து எடுத்து கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிடுவீங்க?----------------------------


20. மும்பை பார்களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி! # விளங்கிடும்யா நாடு


--------------------------------

0 comments: