Friday, August 02, 2013

மந்த கதியில் பொருளாதாரம். மந்த்ரா மாதிரி ஆகடனுமா?

1. வழிபாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது - பிரதமர்! # வேற எங்கே தாக்குதல் நடத்தினா ஏத்துக்குவீங்க?"
--------------------


2. MGRவரவேற்ற சேது சமுத்திர திட்டத்தை ஜெ எதிர்ப்பதா: கருணாநிதி # தலைவரே.காங்கிரசை படுகேவலமாத்திட்டின நீங்களே மகளுக்காக பம்மலையா?---------------------------


3.இயக்குனர்களிடம் அடி வாங்குவது அந்த காலம்:கார்த்திகா # அம்மா வாங்குனதை வட்டியோட திருப்பிக்குடுத்துட்டாரோ?------------------------


4. நான் சின்னப்பைய்னா இருக்கும்போது காதல் தேசம் தபுவும் ,காதலை நேசிக்கும் தபுசங்கரும் ஒரே பேமிலினு நினைச்சேன்-------------------------


5. ஸ்மார்ட்போன் வெச்சிருந்தா பிகர் ஸ்மார்ட்டா இருக்கும்னு சொல்லிட முடியாது.--------------------------


6. உண்மையான அன்பு எது? எத்தனை முறை நீ நிராகரித்தாலும்,வெறுப்புக்குடை பிடித்தாலும் விடாமல் மழை போல் உன் மேல் பொழிந்துகொண்டிருக்கும்-------------------------


7. வெண்ணிலா னு பேர் வெச்ச பொண்ணு கலரா இருந்தா கலர் நிலான்னு பேர் மாத்திக்குமா?#,வெட்டி டவுட்--------------------


8. பரிமளாவுக்கு லவ் லெட்டர் குடுத்து லவ்க்கு செட் ஆகுமா?னு டெஸ்ட் பன்றதுதான் பரி சோதனை எனப்படுகிறது!"-----------------------


9. 39 வயதில் 11 திருமணம்: கல்யாண மன்னன் இளம்பெண்ணுடன் கைது # ஒரே செல்லுல 2 பேரையும் அடைச்சுடாதீங்க.2 பேரும் புரொடக்சன்ல பிசி ஆகிடுவாங்க--------------------

10. தலைவா படத்துக்கு புரட்சித்தலவா னு டைட்டில் வெச்சிருந்தா நமக்கு சவுகர்யமா இருந்திருக்கும் # ஹி ஹி-----------------------


11 எல்லா பஸ்லயும் நேர் வழி ,சாதாரண கட்டணம்னு தான் எழுதி இருக்காங்க.அப்போ குறுக்கு வழி ,சுத்து வழி எப்டி கண்டுபிடிக்க?-----------------


12  நிலக்கரி நாயகி பட்டம் பெற போராட்டமா? ஜெ வுக்கு மு க கேள்வி # உங்க முகத்துல கரி பூசத்தான் தலைவரே


-------------------------


13. : "சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன்' : கருணாநிதி ஆவேசம் #உங்க சொத்துக்களை தமிழகத்துக்கு அளிக்கதயாரா?


----------------------


14 சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன்' : கருணாநிதி ஆவேசம் # வாய்ச்சொல்லில் வீரர்கள்"----------------------


15. பிரச்சனை ,குழப்பம் எதுக்கு ? நம்ம இஷ்டத்துக்கு ஒரு லவ் மேரேஜ் .பெற்றோர் இஷ்டத்துக்கு ஒரு அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணிடா ஆல் பிராப்ளம் சால்வ்டு-----------------------

16 ஒரே புழுக்கம்.இப்போ ஹெலிகாப்டர்ல தான் போய்க்கிட்டு இருக்கேன்.ஆனாலும் காத்தே வரலை.# அடிச்சு விட்றா அழகேசா----------------------- 


17. பொண்ணுங்க எல்லாம் அவங்கவங்க வீட்டு பூஜை ரூம் ல்யே சாமி கும்பிடறதை நான் வன்மையா கண்டிக்கிறேன் # கோயில் குளம்னு வாங்கம்மா வெளில


--------------------------------


18. பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடிதான் பொருத்தமானவர்: ஹேமமாலினி # மேட்சுக்கு மேட்ச். ஹி ஹி---------------------------


19.மந்த கதியில் பொருளாதாரம்.. பிரதமர் மன்மோகன்சிங் கவலை! # மோடி வரட்டும்.மந்த்ரா மாதிரி ஆகிடும்


-------------------------------


20. இண்ட்டர்வ்யூவில் - ஏன் எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லலை? கே டி லேடி- பப்ளிக்கா இப்படி இத்தனை கேள்வி கேட்டா எப்படி சார்?----------------------------

1 comments:

நம்பள்கி said...

no.7: வெண்ணிலா என்ற பெயர் கொண்ட பெண் கருப்பா இருந்தா அமாவாசை என்று பேரை மாத்திக்கனும்!