Monday, August 26, 2013

பெரம்பலூர் பெ ரம்பா லூர் ஆனது எப்படி?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1.பெரும்பாலான பெண் ட்வீட்டர்கள் ஷங்கர் -விக்ரம் ரசிகைகள் போல.ஹேன்டில் ல "ஐ' சேர்த்துக்கறாங்க--------2.நயன் தாரா விஜய் கூட ஜோடி சேர்ந்த படம் வில்லு டல்லு.அஜித் உடன் ஜோடி சேர்ந்த பில்லா நல்லா # நீதி - ஆரம்பம் ;-)-----------------------


3. இன்னைக்கு பொண்டாட்டிங்க எல்லாம் வர லட்சுமி விரதம்  இருப்பதால் அதிகாலையில் எழுந்து  கட்டு கட்டுவாங்க, நோட் பண்ணுங்க ;-)
--------------------


4. தனி மனித ஒழுக்கம்  = ஒரு மனுஷன் தனியா இருக்கும்போது ஒழுக்கமா இருப்பது # சபாஷ் துபாஷ்
---------------------


5. குத்து ரம்யா எம் பி ஆனதைக்கொண்டாடும் வகையில் ஒரு குத்தாட்டம் போட்டு அமர்வார் என்று தொகுதி மக்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது
-----------------------


இனிய காலை வணக்கம்!6. சுந்தர் சி எடுக்கும் மதகஜரஜா க்கு அர்த்தம் பிள்ளையாராம். # அஞ்சலி-------------------


7. பெரம்பலூர்ல மினி ஸ்கர்ட் டோட பிகருங்க சுத்துதுக #,பெ ரம்பா லூர்?
----------------8. நாம சைக்கிள்ல போய்க்கிட்டு இருந்தாக்கூட ஸ்டேட்டஸ் போடும்போது ஐ ஆம் டிரைவிங் னு அள்ளிவிட்ரனும்.-------------------


9. ஒரு குடும்பத்துல எல்லாருமே அஜித் ரசிகர்களா இருந்துட்டா ஏகப்பட்ட செலவு மிச்சம்.எல்லா (அருகாமை )இடத்துக்கும் நடந்தே போய்க்கலாம்
---------------------


10. கர்நாடக இடைத்தேர்தலில் 'குத்து ரம்யா என்கிற திவ்யாவுக்கு' வெற்றி வாய்ப்பு. # வாக்காளப்பெருமக்கள் செம குத்து குத்திட்டாங்க போல
--------------------Photo: கொஞ்சம் சிக்கன் சோசேஜ், கொஞ்சம் உருளை கிழங்கு ஃபிறை, ஒரு அவித்த முட்டை, நான்கு ஸ்லைஸ் வாட்டர் மிலன் - காலை சாப்பாடு முடிந்தது.11. மாசமா இருக்கும் கவர்ச்சி நடிகை - ரசிகர்கள் யாரும் என்னைப்பார்க்க வீட்டுக்கோ ஹாஸ்பிடலுக்கோ வர வேண்டாம்.மீறி வந்தால் கலைத்து விடுவேன்
-------------------------


12. பஸ்ல ஒரு தகரடப்பாத்தலையன் தன் காதலியை ஓட்டிட்டு மிரட்டு இருக்கான்.அது எதிர் முனைல கெஞ்சிட்டு இருக்கு # அடேய்.2 மணி நேரமா என்னடா பேச்சு?--------------------


13. நோ கடிக்காதீர் !நோகடிக்காதீர்---------------------


14. 12 ஆழ்வார்கள் போட்டோவை பூஜை ரூம்ல வெச்சிருந்தா நீ ஆன்மீகப்பிரியன்.ஒரே ஒரு ஆழ்வார் ஸ்டில் ஹால் ல வெச்சிருந்தா நீ அஜித் ப்ரியன்
----------------------


15. சம்சாரம் ஏழரைக்கு எழுந்தால் - ஏழரைக்கு எழும் ஏழரையே!
-------------------
16. ஹால்ஸ் மிட்டாயை ஹால் ல இருக்கும்போது மட்டும்தான் சாப்பிடனுமா? கிச்சன் ரூம் ல இருக்கும்போதெல்லாம் சாப்டக்கூடாதா?
---------------------


17. ஒரு நாளின் தேவையைத்தாண்டி அதிகமா ரசம் வெச்சுட்டா அது அதி ரசம் ஆகிடாது-------------------------


18. சமையல் அறை வேலைகளில் நீ பாதி நான் பாதி கண்ணே .அருகில் உங்கம்மா வீடிருந்தும் வீண் தானே பெண்ணே!
---------------------19. மஜித் ,சர்ச் ,கோயில் பெருமை பற்றி சொன்னா அது ஸ்தல புராணம்.அஜித் பெருமை பற்றி சிலாகிச்சா அது தல புராணம்
----------------------------


20. வா மீட் பண்ணலாம்னு காதலன் கூப்ட்ட இடத்துக்கெல்லாம் காதலி போனா வாமிட் பண்ற சூழல் ஏற்படும் # ஆதலால் ஜாக்கிரதையாகாதல்செய்வீர்்
----------------------------0 comments: