Sunday, August 18, 2013

மிஸ்! 144 2 143 னு மெசேஜ் அனுப்பி இருக்கீங்களே.என்ன அர்த்தம்?

1. டியர்.உன் உதடு தேன் மாதிரி இனிக்குதே எப்டி ? டேய் மாங்கா மடையா.லிப்ஸ்டிக்ல தேன் கலந்திருக்கேன்


-------------------------


2. மிஸ்.யோகா டீச்சரான நீங்களே இவ்ளவ் குண்டா இருக்கீங்ளே? அனுஷ்கா - எல்லாருக்கும் சொல்லித்தர்றதால நான் யோகா செய்ய டைமே இல்ல----------------------------


3. டியர்.நேத்து நைட் என் கனவுல நீ வந்தே! அப்டியா? என்ன கலர் புடவை கட்டி இருந்தேன்? 


------------------------


4.  மிஸ்.ஆபீஸ் ல எந்த டைம் வந்தா உங்களைப்பார்க்கலாம்? 


சாயங்காலம் 6 -டூ 8 கண்டிப்பா இருப்பேன் :-))" ஓஹோ.எந்த டைம் அன்பா இருப்பீங்க? 


-------------------------


5. எந்தப்பெண்ணிலும் இல்லாத ஏதோ 1 உன்னிடம் இருக்கிறது .இடக்கு மடக்கு இம்சை அரசி - அப்போ ஆல்ரெடி பல பொண்ணுங்க சக வாசம் இருக்கு? 


------------------------

6. டியர்.எனக்கு ஒரே ஒரு ஆசைதான்.இதுவரை நான் தான் உனக்கு தண்டச்செலவு பண்ணியிருக்கேன்.ஒரே ஒரு 50 பைசா ஆசை சாக்லெட்டாவது நீ வாங்கித்தரனும்------------------------------


7. டியர். ஐ லவ் யூ' சொன்னால் கோபப்படறியே ஏன்? நான் தமிழ் டீச்சர்.நீங்க பாட்டுக்கு இங்க்லீஷ்ல பேசுனா எனக்குப்புரிய வேணாமா? 


----------------------------


8. டாக்டர்.பலாப்பழம் சாப்ட்டா தப்பா? யோவ்.பலாச்சுளை மட்டும் தான் சாப்பிடனும்.பழத்தை சாப்ட்டா முள் குத்தாது? 


------------------------

9. ஹரி குழந்தைகளுக்கான புத்தகம் வெளியிட்டா என்ன பேர் வைப்பாரு? 
- லயன் 2 கா மிக்ஸ் 


-----------------------


10. . டியர். ஐ லவ் யூ' சொன்னால் கோபப்படறியே ஏன்? நான் தமிழ் டீச்சர்.நீங்க பாட்டுக்கு இங்க்லீஷ்ல பேசுனா எனக்குப்புரிய வேணாமா?


--------------------


11. ஏம்மா உங்களைப்பார்த்து சிரிச்சா முறைக்கறீங்க ஓக்கே.அப்போ நாங்க முறைச்சா முறைப்படி நீங்க சிரிக்கனும் தானே? ஒய் முறைச்சிங் எகெய்ன்?


---------------------------


12. லைசன்ஸ் எடு. சார்.நான் ந்டந்து தானே போறேன்.பைக் ஓட்டலையே? ஆனா முன்னால போற பிகரை ஓட்டிட்டுப்போனியே?-----------------------


13. டியர்.உனக்கு பாலகுமாரன் புக் வேணுமா? சுஜாதா புக் வேணுமா? உங்க செக் புக் ல சைன் பண்ணிக்குடுங்க்.வேணும்ங்கற புக்கை வாங்கிக்கறேன்---------------------


14. டியர்.உன் விழிகளில் ஒரு வானவில். தெரியுது.தாங்க்ஸ் , அவ்ளோ அழகா? ம்க்கும்.இமைக்கு 7 கலர்ல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்கே


-------------------------------


15. உன் சம்சாரம் உனக்கு பணி விடை செய்யறாங்க்ளா?ம்க்கும்.பனியாரம் , வடை கூட செய்யாது


------------------------


16. டியர்.உனக்கு கால் கை எல்லாம் அமுத்தறேன் .ஆனா ஒரு கண்டிஷன்.ட்விட்டர் ,பேஸ்புக்ல நீ எனக்கு பணி விடை செய்யறதா ஸ்டேட்டஸ் போட்டுக்குவேன்


---------------------------


17. ஜோதிகா - சிங்கம் 2 க்கு எப்போ தான் கூட்டிட்டு போவீங்க? சூர்யா = சாரிடா செல்லம்.25 நாள் ஆகும்.ஆல் ஷோ புல் ஆகிடுச்சு


------------------------

18. டியர்.நெத்தில மத்தில ஏன் குங்குமம் வைக்கலை?ஏன்? பொட்டு வைக்கலைன்னா பொட்டுனு போய்டுவீங்க்ளோ? # அவ்வ்வ்


----------------------

19. மிஸ்! 144 2 143 னு மெசேஜ் அனுப்பி இருக்கீங்களே.என்ன அர்த்தம்?143 னு நீங்க அனுப்பினதுக்கு ரிப்ளை.காதலுக்கு தடை


-------------------------


20 சாரி சார்.எங்க் லாட்ஜ்ல் அட்டாச்டு பாத்ரூம் இல்லை.காமன் பாத்ரூம் தான்.ஐ ஜாலி.பொண்ணுங்களோட சேர்ந்து குளிக்கலாமா?


------------------------


1 comments:

Unknown said...

அனைத்தும் ரசிக்க அருமை